9th Social Science Tamil Nadu Textbook PDF

Summary

This is a 9th-grade social science textbook from Tamil Nadu, India. It covers history, geography, civics, and economics. The book is part of the Tamil Nadu government's free textbook program.

Full Transcript

www.tntextbooks.in தமிழ்நாடு அரசு ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ்நாடு அரசு விலையில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது...

www.tntextbooks.in தமிழ்நாடு அரசு ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ்நாடு அரசு விலையில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது பள்ளிக் கல்வித்துறை தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும் IX_SOCIALSCIENCE_TM_Front.indd 1 02-04-2022 13:44:30 www.tntextbooks.in தமிழ்நாடு அரசு முதல் பதிப்பு - 2018 திருத்திய பதிப்பு - 2019, 2020 2022 (புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்) விற்பனைக்கு அன்று பாடநூல் உருவாக்கமும் த ொகுப்பும் ாய்ச்சி மற்று ஆர ம் ல் பயி ய நிலக் ல்வியி ற்சி நிறுவனம் க அறிவுைடயார் எல்லாம் உைடயார் மா. ெ 6 ச ன் 0 ை ன 600 0 - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் © SCERT 2018 நூல் அச்சாக்கம் கற ்க க ச ட ற தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் www.textbooksonline.tn.nic.in ii IX_SOCIALSCIENCE_TM_Front.indd 2 02-04-2022 13:44:31 www.tntextbooks.in பாடப் ப ொருளடக்கம் வரலாறு அலகு தலைப்பு பக்க மாதம் எண் மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு 1 1 ஜூன் முந்தைய காலம் 2 பண்டைய நாகரிகங்கள் 17 ஜூலை 3 த ொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் 35 ஜூலை 4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் 56 ஆகஸ்ட் 5 செவ்வியல் உலகம் 70 ஆகஸ்ட் 6 இடைக்காலம் 82 அக்டோபர் 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 93 அக்டோபர் 8 நவீன யுகத்தின் த ொடக்கம் 107 நவம்பர் 9 புரட்சிகளின் காலம் 121 நவம்பர் & டிசம்பர் 10 த ொழிற்புரட்சி 140 ஜனவரி 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் 153 ஜனவரி & பிப்ரவரி புவியியல் அலகு தலைப்பு பக்க மாதம் எண் 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 170 ஜூன் 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 180 ஜூன் 3 வளிமண்டலம் 193 ஜூலை 4 நீர்க்கோளம் 206 ஆகஸ்ட் 5 உயிர்க்கோளம் 217 ஆகஸ்ட் 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 226 அக்டோபர் 7 நிலவரைபடத் திறன்கள் 236 நவம்பர் 8 பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் 246 ஜனவரி iii IX_SOCIALSCIENCE_TM_Front.indd 3 02-04-2022 13:44:31 www.tntextbooks.in குடிமையியல் அலகு தலைப்பு பக்க மாதம் எண் 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 254 ஜூன் 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 262 ஜூலை 3 மனித உரிமைகள் 269 ஆகஸ்ட் & செப்டம்பர் 4 அரசாங்கங்களின் வகைகள் 282 அக்டோபர் 5 உள்ளாட்சி அமைப்புகள் 288 நவம்பர் 6 சாலை பாதுகாப்பு 296 ஜனவரி ப ொருளியல் அலகு தலைப்பு பக்க மாதம் எண் மேம்பாட்டை அறிவ ோம்: த ொலைந ோக்கு, அளவீடு 1 302 ஜூன் மற்றும் நிலைத் தன்மை 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 310 ஜூலை 3 பணம் மற்றும் கடன் 317 அக்டோபர் 4 தமிழகத்தில் வேளாண்மை 325 நவம்பர் 5 இடம்பெயர்தல் 331 ஜனவரி மின் நூல் மதிப்பீடு iv IX_SOCIALSCIENCE_TM_Front.indd 4 02-04-2022 13:44:31 www.tntextbooks.in கற்றலின் குறிக்கோள் பாடத்தின் ந ோக்க எல்லை குறிக்கப்படுகிறது. விரைவுக் குறியீடு மாணவர்களின் கூடுதல் புரிதலுக்காக அனிமேஷன் காட்சிகளை வழங்குகிறது. விளக்கப்படம் கடினமான கருத்துகளை எளிதாக்கும் ந ோக்கத்துடன் செய்திகளைப் படங்கள் வாயிலாக விளக்குகிறது. த ொகுப்புரை முக்கியமான கருத்துகள் மாணவர்களின் மனதில் பதியும் வண்ணம் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் நினைவுறுத்துகிறது. கலைச் ச ொற்கள் முக்கியச் ச ொற்களையும் த ொழிநுட்பச் ச ொல்லாடல்களையும் பாடத்தின் முடிவில் விளக்குகிறது. இணையச் செயல்பாடு கற்றல் செயல்பாடுகளுக்காக மின்னணு ஊடகச் சான்றுகளை பயன்படுத்தி புரிதலை மேம்படுத்துகிறது. அறிமுகம் பாடத்தில் பேசப்படும் துறைசார்ந்த செய்தி அறிமுகப்படுத்தப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா? மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்துடன் த ொடர்புடைய கூடுதல் தகவல்களை பெட்டிச் செய்தியாக வழங்குகிறது. செயல்பாடுகள் மாணவர்கள் தனியாக அல்லது குழுவாகச் சில செயல்பாடுகளில் ஈடுபட்டு கற்க உதவுகிறது. பயிற்சி மாணவர்கள் தாங்களே பயில்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது. விரிவான தகவல்களுக்கு மாணவர்கள் பாடநூலைத் தாண்டியும் பயில்வதற்குத் த ொடர்புடைய நூல்களின் பட்டியலையும் இணைய தளச் சான்றுகளையும் அளிக்கிறது. v IX_SOCIALSCIENCE_TM_Front.indd 5 02-04-2022 13:44:32 www.tntextbooks.in வரலாறு IX_SOCIALSCIENCE_TM_Front.indd 6 02-04-2022 13:44:32 www.tntextbooks.in அலகு மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் 1 கற்றல் ந ோக்கங்கள் „ புவியின் த ொடக்ககால வரலாற்றை அறிதல் „ மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை அறிதல் „ இரும்புக் காலம் வரையிலான தமிழகத்தின் த ொல்பழங்கால வரலாற்றை அறிதல் அறிமுகம் த ொல்மானுடவியல் அறிஞர்களும் (Palaeoanthropologists), த ொல்லியல் அறிஞர்களும் நாம் தகவல் த ொழில்நுட்ப காலத்தில் (Archaeologists) புவியின் மண் மற்றும் பாறை வாழ்கிற ோம். அலைபேசிகளால் இன்று உலகம் அடுக்குகளை அகழ்ந்து, மனித மூதாதையர்கள் உண்மையிலேயே நமது விரல் நுனியில் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள். இருக்கிறது. இன்று நம்மிடம் இருக்கும் மனிதர்களின் பரிணாமம், த ொல்பழங்காலம் அனைத்து அறிவுத் திரட்சியும் திடீரென்று ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய த ோன்றிவிடவில்லை. இந்த நவீன வாழ்விற்கான இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் அடித்தளம் த ொல்பழங்காலத்தில் இடப்பட்டு, நமது காலம் அறிவியல்பூர்வமாக கணிக்கப்படுகிறது. முன்னோர்களின் அறிவாற்றலால் த ொடர்ந்து சேகரிக்கப்படும் இச்சான்றுகளின் வழியாக மேம்படுத்தப்பட்டதாகும். மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் த ொல்பழங்கால மக்கள் மானுடப் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றைப் படைப்பாற்றலின் முன்னோடிகள். அவர்கள் புரிந்துக ொள்ள முயல்கின்றனர். உருவாக்கிய செய்பொருட்கள், ம ொழிகள் த ொல்லியல் (Archaeology): ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் த ொல்பொருள்களை ஆராய்ந்து, விளக்கமளிப்பதன் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து என்பதை அறிய முடிகிறது. ஆராயும் இயல் ஆகும். 1.1 புவியின் த ோற்றமும் த ொல்மானுடவியல் (Palaeoanthropology): நிலவியல் காலகட்டங்களும் மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ம னி தர்க ளி ன் புதைப் படிமங்கள் வழி ஆய்ந்து அறிந்து க ொள்ளும் வரலாற்றைப் புவியின் இயல் ஆகும். வரலாற்றிலிருந்து பிரிக்க புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முடியாது. புவியின் முன் உருவானதாகக் கருதப்படுகிறது. மேலடுக்குகளில் வரலாற்றுக் காலப்போக்கில், உயிர்கள் த ோன்றுவதற்கான காலகட்டங்கள் குறித்த நிலை படிப்படியாக உருவானது. தாவர மற்றும் நிலவியல், த ொல்லியல், விலங்குகளின் த ோற்றத்தைத் த ொடர்ந்து உயிரியல் பதிவுகள் ப ொதிந்துகிடக்கின்றன. மனித உயிர்கள் த ோன்றுவதற்கான அடித்தளம் புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் இடப்பட்டது. புவியின் நீண்ட நெடிய வரலாற்றை வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம் (Era), காலம் முக்கியமானவையாகும். இவ்வடுக்குகளில் மனித (Period), ஊழி (Epoch) என்று பிரிக்கிறார்கள். மூதாதையர்களின் எலும்புகளின் புதைபடிவங்கள் ஒரு பில்லியன் = 100 க ோடி (fossil bones) புதைந்துள்ளன. 1 மில்லியன் = 10 லட்சம் 1 IX_Std_History_TM_Unit _1.indd 1 08-04-2022 12:11:18 www.tntextbooks.in புவியியல் யுகம் ஆஸ்ரோல ோபித்திசின்கள் என்ற குரங்கினத்தில் கி. பி. (AD)/ப ொ.ஆ. (CE) - ப ொது ஆண்டு (Common Era) இருந்துதான் நவீன மனித இனம் மி. ஆ. மு. (MYA) - மி  ல்லியன் (10இலட்சம்) த ோன்றியது. இன்று அழிந்துப ோய்விட்ட இந்த ஆண்டுகளுக்கு முன் ஆஸ்ரோல ோபித்திசின்கள் இனம் மனிதனுக்கு மிக நெருங்கிய உறவுடைய இனமாகும். நிலவியல், உயிரியல் மற்றும் த ொல்லியல் குறித்த அறிவியல் அடித்தளம் 1.2 உலகின் த ோற்றம் மற்றும் கடந்த வரலாறு எழுதுவது பண்டைய காலம் குறித்த மனிதர்களின் ஆய்வு கிரேக்கர்கள் காலத்தில் த ொடங்கியது என்று ச ொல்லலாம். கிரேக்கத்தின் ஹெர ோட ோடஸ் ஊகக் காலம் (கி.மு. (ப ொ.ஆ.மு.) 484–425) வரலாற்றின் தந்தை இப்புவியில், உலகம் என்று கருதப்படுகிறார். ஏனெனில், அவர் எழுதிய மற்றும் பேரண்டம் குறித்து வரலாறு மனிதத்தன்மையுடனும், பகுத்தறிவுடனும் புரிந்துக ொள்ளவும், அதைக் காணப்படுகிறது. மனிதர்களின் த ோற்றம் குறித்த குறித்த அறிவைச் சேகரித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் கீழ் தரப்பட்டுள்ள விளக்கவும் முயற்சி செய்யும் காரணிகளால் சாத்தியமாகின. ஒரே உயிரினம் மானுட இனம் மட்டும் தான். பரிணாம வளர்ச்சிப் „ ஐர ோப்பாவின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் ப ோக்கில் மனிதர்கள் உணர்தல் நிலையையும் பிறகு ஏற்பட்ட த ொல்பொருள் சேகரிப்பின் அறிவாற்றலையும் க ொண்டவர்களாக மீதான ஆர்வம் மற்றும் அருங்காட்சியகங்கள் மாறினார்கள். அவர்கள் இயற்கை, தம்மைச் திறக்கப்பட்டமை சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் „ பாறை அடுக்கியல், நிலவியல் சார்ந்த குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் கருத்துகள் ஆகியவற்றின் வளர்ச்சி த ொடங்கினர். முதலில் அவர்கள் இயற்கையைக் „ உயிரியல் பரிணாமம் குறித்த டார்வினின் கடவுளாகக் கருதினார்கள். சூரியன், சந்திரன் க ொள்கை முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்துத் „ மனிதன் மற்றும் விலங்குகளின் தமது சுய புரிதல்களை உருவாக்கி வழிபட்டனர். புதைபடிவங்கள், பண்டைய நாகரிகங்களின் அவற்றில் சில அறிவியல்பூர்வமானவை அல்ல. கற்கருவிகள், செய்பொருள்கள் ஆகியன அவர்களுடைய பண்டைய எழுத்துகளிலும், சமய கண்டுபிடிக்கப்பட்டமை. இலக்கியங்களிலும் உலகின் த ோற்றம் குறித்த „ த ொடக்ககால எழுத்துகளை வாசிக்கத் அறிவியல் அறிவின் ப ோதாமை வெளிப்படுகிறது. த ொடங்கியமை. கி.மு. (BC)/ப ொ.ஆ.மு. (BCE) - ப ொது ஆண்டுக்கு முன் மண்ணடுக்கியல் – Stratigraphy - இயற்கை மற்றும் (Before Common Era) பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் 2 IX_Std_History_TM_Unit _1.indd 2 08-04-2022 12:11:19 www.tntextbooks.in மற்றும் மண் அடுக்குகளின் த ோற்றம், தன்மை, (தாதுவிலிருந்து உல ோகத்தைப் பிரித்தெடுத்தல்) உறவுமுறைகள் குறித்து ஆராயும் இயல். வளர்ச்சி பெற்று வெண்கலக் கருவிகள், ப ொருள்கள் செய்யப்பட்ட காலம். உலகின் மிகத் த ொன்மையான அருங்காட்சியகம்– என்னிகால்டி-நன்னா அருங்காட்சியகம் இரும்புக் காலம் – கருவிகள் செய்ய இரும்பு உருக்கிப் மெசபட ோமியாவில் கி.மு. (ப ொ.ஆ.மு.) 530இல் பிரித்தெடுக்கப்பட்ட காலம். அமைக்கப்பட்டது. இளவரசி என்னிகால்டி, நவீன பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பாபில ோனிய அரசரான நப ோனிடசின் மகள் ஆவார். அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தியும், ப ொ.ஆ. 1471இல் இத்தாலியில் அமைக்கப்பட்ட முறையான ஆய்வுகளை மேற்கொண்டும் கேபிட ோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் அறிஞர்கள் த ொல்பழங்கால மனித குலத்தின் இயங்கிக் க ொண்டிருக்கும் மிகப் பழமையான த ோற்றம், பண்டைய நாகரிகங்கள் ஆகியன அருங்காட்சியகமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் குறித்து ஆய்வுகள் செய்தனர். இதன்மூலம் இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் உருவாக்கப்பட்டுள்ள அறிவுக்கருத்துகள் உருவாக அருங்காட்சியகமே உலகின் மிகப் பழமையான மாபெரும் பங்களித்துள்ளார்கள். இன்று மனிதனின் பல்கலைக்கழக அருங்காட்சியகம். இது ப ொ.ஆ. பரிணாமம் (படிநிலை வளர்ச்சி) குறித்த க ோட்பாடு 1677ல் உருவாக்கப்பட்டதாகும். ப ொதுவாக ஏற்றுக் க ொள்ளப்பட்டிருக்கிறது. மனிதர்களின் த ோற்றத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துக ொள்ள ஹெர்பர்ட் ஸ்பென்சரின் 1.3 த ொல்பழங்காலம்: (ப ொ.ஆ.1820–1903) உயிரியல் பரிணாமக் ஆஸ்ட்ரோல ோபித்திகஸிலிருந்து க ொள்கையும், சார்லஸ் டார்வினின் (ப ொ.ஆ.1809 ஹ ோம ோ எரக்டஸ் வழியாக – 1882) இயற்கைத் தேர்வு மற்றும் தகவமைப்பு ஹ ோம ோ சேப்பியனின் வளர்ச்சி (தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்) என்ற கருத்துகளும் பங்காற்றுகின்றன. சார்லஸ் டார்வின் நாம் யார்? நமது இனத்திற்கு என்ன பெயர்? “உயிரினங்களின் த ோற்றம் குறித்து” (On the Origin நாம் “ஹ ோம ோ சேப்பியன்ஸ்” என்ற இனத்தைச் of Species) என்ற நூலை 1859லும், "மனிதனின் சேர்ந்தவர்களாவ ோம். த ோற்றம்" (The Descent of Man) என்ற நூலை மனிதர்களின் பரிணாமமும் இடப் பெயர்வும் 1871லும் வெளியிட்டார். மனிதர்களுடன் சிம்பன்சி, க ொரில்லா, இயற்கைத் தேர்வு – தங்களது சூழ்நிலைக்கு சிறந்த உராங்உட்டான் ஆகிய உயிரினங்களை கிரேட் ஏப்ஸ் முறையில் தகவமைத்துக் க ொள்ளும் உயிரினங்கள் (GreatApes) என அழைக்கப்படும் பெருங்குரங்குகள் பிழைத்து, அதிகமாக இனப் பெருக்கம் செய்து வகை என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றில், சிம்பன்சி பல்கிப் பெருகும் செயல்முறை இயற்கைத் தேர்வு மரபணு ரீதியாக மனிதர்களுக்கு மிக நெருக்கமானது. எனப்படும். சிம்பன்சி இனத்தின் மரபணுவை தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் - என்பது (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அடுத்தடுத்த தலைமுறைகளில் தனது சந்ததியை அதிக எண்ணிக்கையில் விட்டுச் செல்லும் ஓர் அதன் பண்புகள் மனித இனத்துடன் இனம் பிழைத்து நீண்டு வாழ்வதைக் குறிக்கிறது. 98% ஒத்து உள்ளதாம்! புதை படிவங்கள் (Fossils) - கடந்த காலத்தில் மனிதர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள், ஹ ோமினின் என்றழைக்கப்படுகின்றனர், தடங்கள், அடையாளங்கள் அப்படியே இவர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் பாதுகாக்கப்பட்டிருப்பது புதைபடிவங்கள் (fossils) த ோன்றியவர்கள் ஆவர். பின்னர் பரிணாம எனப்படும். கனிமமாக்கல் (Mineralization) வளர்ச்சி அடைந்து உலகின் பிற பகுதிகளுக்கும் காரணமாக விலங்கின் எலும்புகள் அப்படியே பரவினார்கள் என்ற கருத்து அறிஞர்களால் பாதுகாக்கப்பட்டுவிடும். புதைபடிவுகள் குறித்த ஏற்கப்பட்டுள்ளது. இந்த ஹ ோம ோனின்கள் இனம் ஆய்வு புதைபடிவ ஆய்வியல் (Palaeontology) சுமார் 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு என்று அழைக்கப்படுகிறது. முன் த ோன்றியது. இந்தக் குழுவின் மிகத் கற்காலம் – கருவிகள் செய்வதற்கு கற்கள் த ொடக்க இனமான ஆஸ்ட்ரோலாபித்திகஸின் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்ட காலம். எலும்புக்கூட்டுச் சான்றுகள் ஆப்பிரிக்காவில் வெண்கலக் காலம் – வெண்கல உல ோகவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் IX_Std_History_TM_Unit _1.indd 3 08-04-2022 12:11:19 www.tntextbooks.in ஆப்பிரிக்காவின் கிரேட் ரிஃப்ட் (பெரும் ஆப்பிரிக்காவில் சுமார் 2. 6 மில்லியன் பிளவுப்) பள்ளத்தாக்கில் பல இடங்களில் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹ ோம ோ த ொல்பழங்காலம் குறித்த சான்றுகள் ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கிடைத்துள்ளன. கருவிகள் செய்த மனித மூதாதையர் இனமாகும். சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹ ோம ோ கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு சிரியாவின் எரக்டஸ் எர்காஸ்டர் என்ற இனம் உருவானது. வடபகுதியிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த இனம் கைக்கோடரிகளைச் செய்தது. சுமார் மத்திய ம ொசாம்பிக் வரை சுமார் 6,400 கிமீ தூரம் 2 மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பரவியுள்ள பள்ளத்தாக்கு ப ோன்ற நிலப்பரப்பாகும். இந்த இனம் ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல்வேறு வான் வெளியிலிருந்து பார்க்கும்போதும் இப் பகுதிகளுக்கும் பரவியது. புவியியல் அமைப்பானது புலப்படுகிறது. மேலும் பல வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள் ஆப்பிரிக்காவின் உடற்கூறு ரீதியாக ஹ ோம ோ சேப்பியன்ஸ் கிழக்குப் பகுதியில் காணப்படுகின்றன என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் உடற்கூறு அடிப்படையில் மனித 3,00,000 ஆண்டுகளுக்கு முன் த ோன்றினர். இந்த மூதாதையர்கள் பல்வேறு இனங்களாகப் நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு பிரிக்கப்படுகிறார்கள் முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் த ொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி (ப ோன ோப ோ) வகை இனங்கள் நமக்கு நெருக்கமான, தற்போதும் உயிர்வாழும் உயிரினங்களாகும். Ü÷¬õJ™ Þ™¬ô த ொல்பழங்காலப் பண்பாடுகள் லூசி என்று மனித மூதாதையரின் புதைபடிவ ஆப்பிரிக்காவில் உள்ள மனித பெயரிடப்பட்ட எலும்புகள் ஹ ோம ோ எபிலிஸ், ஹ ோம ோ மூதாதையரின் சான்றுகள் கிடைத்த ஆஸ்ட்ரோல ோ த ொல்லியல் இடங்கள் எரக்டஸ், நியாண்டர்தாலென்சிஸ் என்று பல்வேறு பித்திகஸின் உடல் எலும்புகள் இனங்களாகப் பிரிக்கப்படும் அதே சமயத்தில், கற்கருவிகளின் பண்பாடுகள் அடிப்படையில் த ொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை, ஹ ோமினிட்: நவீன மற்றும் அழிந்து ப ோன ஓல்டோவான் த ொழில்நுட்பம், கீழ் (Lower), இடை அனைத்து பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் (Middle), மேல் (Upper) பழங்கற்கால (Palaeolithic) ஏப்ஸ்) ஹ ோமினிட் என்று அழைக்கப்படுகின்றன. பண்பாடுகள் என்றும் இடைக்கற்காலப் (Mesolithic) இது மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும். பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. ஹ ோமினின் எனப்படும் விலங்கியல் மனித மூதாதையரின் த ொடக்ககாலக் பழங்குடி இனம் மனித மூதாதையர்களின் கற்கருவிகள் சேர்க்கை உறவினர்களையும் அதன் த ொடர்புடைய நவீன மனித மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் (ஹ ோம ோ சேப்பியன்ஸ்) த ொடக்ககாலக் கற்கருவிகள் கென்யாவின் குறிக்கும். இதில் நியாண்டர்தால் இனம், ல ோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ளன. ஹ ோம ோ எரக்டஸ், ஹ ோம ோ ஹெபிலிஸ், இவை 3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு ஆஸ்ட்ரோல ோபித்திசின்கள் ஆகியன அடங்கும். முற்பட்டவை. ஓல்டோவான் கருவிகள் இப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே ஆப்பிரிக்காவின் ஓல்டுவாய் பள்ளத்தாக்கில் இன்றளவும் வாழ்கின்றது. இந்த இனம் நிமிர்ந்து கிடைத்துள்ளன. இவை 2 முதல் 2. 6 மில்லியன் இரண்டு கால்களால் நடப்பதாகும். இந்த ஆண்டுகள் பழமையானவை. இனத்திற்கு பெரிய மூளை உண்டு. இவை கருவிகளைப் பயன்படுத்தும். இவற்றில் சில மனித மூதாதையர்கள் (ஆஸ்ட்ரோல ோ ஆஸ்ட்ரல ோபித்திசைன்கள் தகவல் பரிமாறும் பித்திசின்கள்) சுத்தியல் கற்களை பயன்படுத்தினர், திறன்பெற்றவை. க ொரில்லா எனப்படும் மனிதக் மேலும் “பிளேக்ஸ்” (flakes) எனப்படும் கற்செதில்களை குரங்குகள் இப்பழங்குடியில் அடங்காது. உருவாக்கிக் கருவிகளாகப் பயன்படுத்தினார்கள். 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் 4 IX_Std_History_TM_Unit _1.indd 4 08-04-2022 12:11:20 www.tntextbooks.in மனித மூதாதையர்களிடம் இன்று நாம் பெற்றுள்ளது ப ோன்ற உயர் ம ொழியாற்றல் இருந்திருக்காது. ஒருவேளை அவர்கள் சில ஒலிகளைய ோ ச ொற்களைய ோ பயன்படுத்தியிருக்கலாம். பெரிதும் அவர்கள் சைகை ம ொழியையே பயன்படுத்தியிருக்கக்கூடும். கருவிகள் கென்யாவில் கிடைத்த 2.3 ஓல்டுவாய் என்ற செய்வதற்கானகற்களைத்தேர்ந்தெடுக்கவும்,சுத்தியல் மில்லியன் வருடங்களுக்கு இடத்தில் கிடைத்த கற்களைக் க ொண்டு பாறைகளை உடைத்துச் முந்தைய கற்கருவிகள் வெட்டுக் (Chopper) கருவி செதுக்கவும், கருவிகளை வடிவமைக்கவும் கூடிய அளவிற்கு அவர்கள் அறிவுக் கூர்மை உள்ளவர்களாக இக்கருவிகள் உணவை வெட்டவும், துண்டு இருந்தனர். வேட்டையாடியும், வேட்டையாடும் ப ோடவும், பக்குவப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. விலங்குகள் தின்று விட்டுப் ப ோட்ட விலங்குகளின் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு இறைச்சியையும் உண்டனர். கிழங்குகள், விதைகள், பழங்கள் ப ோன்ற தாவர உணவுகளைச் சேகரித்து ஹ ோம ோ ஹெபிலிஸ், ஹ ோம ோ எரக்டஸ் உண்டனர். ஆகிய மனித மூதாதையர்களின் பண்பாடு கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது. இந்தியாவில் அச்சூலியன் கருவிகள் இவர்கள் பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி சென்னைக்கு அருகிலும், கர்நாடகாவின் இசாம்பூர், கைக்கோடரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை மத்தியப் பிரதேசத்தின் பிம்பேத்கா ப ோன்ற பல வடிவமைத்தார்கள். இந்தக் கருவிகள் ஆப்பிரிக்கா, இடங்களிலும் கிடைத்துள்ளன. ஆசியா, ஐர ோப்பா ஆகிய கண்டங்களில் மூலக் கற்கள் (raw material) - என்பவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை சுமார் 1.8 கற்கருவிகள் செய்யப்பயன்படும் கற்கள் ஆகும். மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருக்கல் (core) - என்பது ஒரு கல்லின் முதன்மைப் கணக்கிடப்பட்டுள்ளன. இவர்கள் தமது வாழ்க்கைத் பாளம் ஆகும். கற்சுத்தியலால் செதில்கள் உடைத்து தேவைகளுக்காக, கைக்கோடரி, வெட்டுக்கருவி எடுக்கப்படுகின்றன. உள்ளிட்ட பல்வேறு கருவிகளைச் செய்தார்கள். இந்தக் கருவிகள் (biface) இருமுகக் கருவிகள் செதில் – பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது என்று அழைக்கப்படுகின்றன. அவை சமபங்கு கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு உருவ அமைப்பைப் (symmetry) பெற்றுள்ளன. சிறு கற்துண்டு. மேலும், இவை நமது மனித மூதாதையரின் இடைப் பழங்கற்காலப் பண்பாடு அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. தற்காலத்திற்கு சுமார் 3,98,000 இந்தப் பண்பாடு கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் கற்கருவித் என்றழைக்கப்படுகிறது. கைக்கோடரிக் த ொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கருவிகள் அச்சூலியன் கருவிகள் என்று இந்தக் காலகட்டத்தில் ஹ ோம ோ எரக்டஸ் இனம் அழைக்கப்படுகின்றன. இந்தக் கருவிகள் கி.மு. வாழ்ந்து வந்தது. உடற்கூறியல் ரீதியாக நவீன 250,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் த ொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன. த ோன்றியதாகக் கூறப்படுகிறது. அச்சூலியன் (Acheulian) - இவ்வகைக் கல் (‘Lith’) த ொழில்நுட்பம் (Technology): கற்கருவிகள் கைக்கோடரிகள் முதன்முதலில் பிரான்சில் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படும் முறைமைகளும் உள்ள செயின்ட் அச்சூல் என்ற இடத்தில் நுட்பங்களும் கற்கருவி (Lithic) த ொழில்நுட்பம் கண்டெடுக்கப்பட்டன. எனவே இவை அச்சூலியன் எனப்படுகிறது. கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காலத்தில் கைக்கோடரிகள் மேலும் இருமுகக் கருவி (bi-faces) – இரு புறமும் அழகுற வடிவமைக்கப்பட்டன. பல சிறு கருவிகளும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகளுக்கு இப்பெயர் உருவாக்கப்பட்டன. கருக்கல்லை நன்கு இடப்பட்டது. தயார் செய்து, பின்னர் அதிலிருந்து செதில்கள் உயிர்வாழ்வதற்கான நிலையான தேவைகள் எடுக்கப்பட்டு கருவிகள் உருவாக்கப்பட்டன. த ொல்பழங்கால மக்களது நிலையான தேவைகளில் கூர்முனைக் கருவிகளும், சுரண்டும் கருவிகளும் உணவும் நீரும்தான் முதன்மையானதாக பயன்படுத்தப்பட்டன. சிறு அறுக்கும் தகடுகளும் (blades) இருந்தன. கத்திகளும் தயாரிக்கப்பட்டன. லெவலாய்சியன் 5 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் IX_Std_History_TM_Unit _1.indd 5 08-04-2022 12:11:20 www.tntextbooks.in லண்டன் பிலின்ட் கல்லால் ஒரு வெட்டுக் ஓம ோ கிபிஷ் சுரண்டும் அருங்காட்சியகத்தில் ஆன இருமுகக் கருவி (Cleaver) கூர்முனைக் கருவி கருவிகளும் பிற உள்ள கைக்கோடரி. கருவி, செயின்ட் இடைபழங்கற்காலக் அச்சூல், பிரான்சு கருவிகளும் (லெவலவா பிரெஞ்சு ம ொழி உச்சரிப்பு) கற்கருவி மனிதப் பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் செய்யும் மரபு இக்கால கட்டத்தைச் சேர்ந்ததுதான். த ோன்றிய முதல் நவீன மனிதர்கள் சுமார் 3,00,000 இக்காலகட்ட கற்கருவிகள் ஐர ோப்பாவிலும் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் சப்- மத்திய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளிலும் சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் காணப்படுகின்றன. சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் த ோன்றினர். லெவலாய்சியன் (லெவலவா) கருவிகள் – இந்த இனம் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது. கருவிகள். இவை முதலில் கண்டெடுக்கப்பட்ட ஒருவேளை அங்கு ஏற்கெனவே வசித்தவர்களை பிரான்சில் உள்ள லெவலவா (லெவலாய்ஸ்) என்ற இவர்கள் விரட்டியிருக்கலாம். இக்காலகட்டத்தில் இடத்தின் பெயரை ஒட்டி இப்பெயர் பெற்றன. ஐர ோப்பாவில் குர ோ-மக்னான்கள் இடைப் பழங்கற்காலப் பண்பாடு என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். தற்காலத்திற்கு முன், 3,85,000 முதல் 1,98,000 கருவிகளையும் கலைப் ப ொருட்களையும் ஆண்டுகளுக்கு இடையில் ஐர ோப்பாவிலும் செய்யக் க ொம்புகளும் தந்தங்களும் ஆசியாவின் மேற்குப் பகுதியிலும் உருவானது. பயன்படுத்தப்பட்டன. எலும்பாலான ஊசிகள், இக்கருவிகள் 28,000 வரை பயன்படுத்தப்பட்டன. தூண்டில் முட்கள், குத்தீட்டிகள், ஈட்டிகள் ஆகியவை இக்காலகட்டத்தின் மக்கள் இனம் படைப்பாக்கத்துடன் பயன்படுத்தப்பட்டன. நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் ஆடைகளை அணிந்தனர். சமைத்த இவர்கள் இறந்தவர்களை முறையாகப் புதைத்தனர். உணவை உண்டனர். இறந்தவர்கள், மார்பின் மீது கைகளை வைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். மேல் பழங்கற்காலப் பண்பாடு பதக்கங்களும், வேலைப்பாடு மிகுந்த கருவிகளும் இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் பயன்படுத்தப்பட்டன. இக்கால களிமண் சிற்பங்கள், த ொடர்ந்து வந்த பண்பாடு, மேல் பழங்கற்காலப் ஓவியங்கள், செதுக்குவேலைகள் சான்றுகளாக பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. கற்கருவித் நமக்குக் கிடைத்துள்ளன. வீனஸ் என்றழைக்கப்படும் த ொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புதிய நுட்பங்கள் இந்தப் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் பண்பாட்டின் சிறப்பான கூறுகளில் ஒன்றாகும். சிற்பங்கள் ஐர ோப்பாவிலும், ஆசியாவின் சில கற்களாலான நீண்ட அறுக்கும் தகடுகளும், பியூரின் பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன. எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன. இவர்கள் சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகளைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தினார்கள். பல்வேறு ஓவியங்களும் கலைப் ப ொருட்களும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. இவர்கள் தயாரித்த பல்வேறு செய்பொருள்கள் இவர்களது அறிவுசார் திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும், ம ொழிகள் உருவானதையும் காட்டுகின்றன. இந்தக் கால கட்டத்தில் நுண்கற்கருவிகள் எனப்படும் குறுங் கற்கருவிகளும் (Microliths) பயன்பாட்டிற்கு வந்தன. பியூரின் – கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான லாஸ்கா பாறை ஓவியங்கள், மேற்கு பிரான்ஸ், உளி 17000 வருடங்கள் பழமையானவை 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் 6 IX_Std_History_TM_Unit _1.indd 6 08-04-2022 12:11:20 www.tntextbooks.in பனிக் காலம் – தற்காலத்திற்கு 8,000 புதிய கற்காலத்துக்கான த ொடக்க காலச் சான்றுகள் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்கள் காணப்படுகின்றன. சுமார் கி.மு. (ப ொ.ஆ.மு.) பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த 10,000லிருந்து கி.மு. (ப ொ.ஆ.மு.) 5,000ற்குள் காலம் பனிக்காலம் ஆகும். இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் இடைக்கற்காலப் பண்பாடு த ொடங்கிவிட்டன. பழங்கற்காலத்திற்கும் புதிய க ோதுமை, பார்லி, பட்டாணி கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பண்பாடு ஆகியவை 10000 இடைக் கற்காலம் என்று அறியப்படுகிறது. மக்கள் ஆண்டுகளுக்கும் முன்பே பெரும்பாலும் மைக்ரோலித்திக் என்று ச ொல்லப்படும் பயிரிடத் த ொடங்கப்பட்டுவிட்டன. சிறு நுண் கற்கருவிகளைப் பயன்படுத்தினர். காய்-கனி மற்றும் க ொட்டை பனிக்காலத்திற்குப் பிறகு புவி வெப்பமடைந்ததைத் தரும் மரங்கள் கி.மு. (ப ொ.ஆ.மு.) 4000 த ொடர்ந்து, வேட்டையாடுவ ோராகவும் உணவு ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப் சேகரிப்போராகவும் இருந்த மக்கள் பல்வேறு பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரீச்சை, சூழலியல் பகுதிகளுக்கும் (கடற்கரை, மலைப் பகுதி, மாதுளை, திராட்சை அவற்றில் அடங்கும். ஆற்றுப்படுகை, வறண்ட நிலம்) பரவ ஆரம்பித்தனர். பிறை நிலப்பகுதி எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறை நிலவின் வடிவத்தில் உள்ளது. இது ‘பிறை நிலப்பகுதி’ (Fertile Crescent Region) எனப்படுகிறது. கற்கருவிகள் செய்வதற்கு வழவழப்பாக்கும், மெருகூட்டும் புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் இது புதியகற்காலம் என்று அழைக்கப்படுகிறது. பிம்பேத்காவில் காணப்படும் பாறை ஓவியங்கள் புதிய கற்கால மக்கள், பழங்கற்காலச் இடைக்கற்கால மக்கள் நுண்கற்கருவித் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர். த ொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இவர்கள் இடைக்கற்காலம் வரையிலும் மக்கள் தாம் சுமார் 5 செமீ அளவிற்கும் குறைவான அளவுள்ள சிறு நிலைத்திருப்பதற்காக வேட்டையாடுவதையும் சிறு செய்பொருள்களை உருவாக்கினர். இவர்கள் உணவு சேகரிப்பதையும்தான் நம்பியிருந்தார்கள். கூர்முனைகள், சுரண்டும் கருவி, அம்பு முனைகள் வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் மிகவும் ஆகியவற்றைச் செய்தனர். இவர்கள் பிறை குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் வடிவ (Lunate), முக்கோணம் சரிவகம் (Trapeze) ப ோன்ற கணிதவடிவியல் அடிப்படையிலான விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய கருவிகளையும் செய்தனர். இந்தக் கருவிகள் எண்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது. மரத்தாலும் எலும்பாலுமான பிடிகள் அமைத்துப் பிறகு பயிர் விளைவித்தலும். விலங்குகளைப் பயன்படுத்தப்பட்டன. பழக்கப்படுத்துதலும் அறிமுகமானது. இது ஏராளமான மைக்ரோலித்: நுண்கற்கருவிகள் மிகச் சிறிய அளவில் தானிய மற்றும் விலங்கு உணவை உற்பத்தி கற்களில் உருவாக்கப்பட்ட செய்பொருட்கள் ஆகும். செய்வதற்கு இட்டுச் சென்றது. ஆறுகள் படிய வைத்த புதிய கற்காலப் பண்பாடும் வேளாண்மையின் வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க த ொடக்கமும் உதவியது. இது, சிறந்த இயற்கைத் தகவமைப்பாக வே ள ா ண ் மை , இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விலங்குகளைப் பழக்குதல் விரும்பினர். இப்புதிய செயல்பாடுகள் உணவு ஆகியவை புதிய கற்காலத்தில் உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் அறிமுகப்படுத்தப்பட்டன. இது பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு முக்கியமான கூறு ஆகும். இக்காலத்தில் கட்டமாகும். வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் மெஸபட ோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, உருவாகின. எனவே, இவை புதிய கற்காலப் புரட்சி சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் என்றழைக்கப்படுகிறது. 7 1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் IX_Std_History_TM_Unit _1.indd 7 08-04-2022 12:11:20 www.tntextbooks.in கருவி வகைகள். இந்தக் கருவிகளை மரத்தாலும் 1.4 த ொல்பழங்காலத் தமிழகம் எலும்பாலுமான கைப்பிடியில் செருகி வெட்டுவதற்கு, குத்துவதற்கு,த ோண்டுவதற்குப்பயன்படுத்தினார்கள். பிற் பழங்கற்காலப் பண்பாடு அவர்கள் சுத்தியல் கற்களையும், க ோளக் கற்களையும் ஹ ோமினின் என அழைக்கப்படும் கூடப் பயன்படுத்தினார்கள். அதற்காகக் குவார்சைட் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட வகை கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் கற்காலக் கருவிகளிலேயே காலத்தால் முந்தைய கருவிகள் மணல் திட்டுகளிலும் ஆற்றங்கரைகளிலும் பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில்தான் காணப்படுகின்றன. அவை பல்லாவரம், குடியம் உருவாக்கப்பட்டன.இப்பழங்கற்காலக் கருவிகள் குகை, அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக வெட்டிப்பாளையம், பரிக்குளம் ஆகிய இடங்களில் அதிரம்பாக்கம், குடியம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளன. கிடைத்துள்ளன. அதிரம்பாக்கத்தில் நடந்த கீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் வட த ொல்லியல் அகழாய்வுகளும், அங்கு கிடைத்த ஆற்காடு, தர்மபுரி பகுதிகளிலும் கிடைத்துள்ளன. செய்பொருட்களைக் காஸ்மிக் கதிர் மூலம் காலத்தைக் இப்பகுதி மக்கள் செய்பொருட்களுக்கு பசால்ட் எனும் கணிக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதும் அங்கு எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 1.5 - 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் இலங்கையிலும் மனிதர்கள் வாழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இந்தக் கீழ் பழங்கற்காலப் பண்பாட்டிற்கான க ொசஸ்தலையாறு உலகில் மனித மூதாதையர்கள் சான்றுகள் கிடைக்கவில்லை. வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். பசால்ட் பாறைகள்: இவை எரிமலைப்பாறைகள் இங்கு வாழ்ந்த மனித மூதாதையர்கள் ஹ ோம ோ அல்லது தீப்பாறைகள் ஆகும். பூமிக்கடியில் இருந்து எரக்டஸ் என்ற வகையைச் சேர்ந்தவர்கள். வெளிப்படும் உருகிய எரிமலைக் குழம்பிலிருந்து த ொல்லியல் அகழாய்வு த ோன்றியவை எரிமலைப்பாறைகள் ஆகும். மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள், அதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பானைகள், விலங்குகளின் எலும்புகள், மகரந்தங்கள் பண்பாடு சுமார் 2 - 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்த முந்தையது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கால வாழ்க்கைமுறையைப் புரிந்துக ொள்வது காலகட்டம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் 60,000 ‘த ொல்லியல் அகழாய்வு’ ஆகும். ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது. காஸ்மிக்-கதிர் பாய்ச்சி கணித்தல் – மாதிரிகளின் இடைப் பழங்கற்காலப் பண்பாடு – தமிழ்நாடு காலத்தைக் கணிக்க காஸ்மோஜெனிக் கதிர்களை இடைப் பழங்கற்காலப் பண்பாடு வெளிப்படுத்தி அறியும் முறை. 3,85,000-1,72,000 காலகட்டத்தில் உருவானது. ப ொ.ஆ. 1863இல் சர். இராபர்ட் புரூஸ் இக்காலகட்டத்தில் கருவிகளின் வகைகளில் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் மாறுதல்கள் ஏற்பட்டன. அளவில் சிறிய சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் செய்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கருக்கற்கள், பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கற்செதில்கள், சுரண்டும் கருவி, கத்தி, துளைப்பான், கண்டுபிடித்தார?

Use Quizgecko on...
Browser
Browser