9th Grade Science Textbook Unit 1 - Measurement (Tamil)
Document Details
Tags
Summary
This Tamil textbook unit introduces fundamental and derived physical quantities. It explains various measurement units and instruments, such as vernier calipers and screw gauges. It covers concepts like SI units, and discusses accuracy in measurements.
Full Transcript
அலகு 1 அளவீடு கற்றல் ந ோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன: அடிப்படை மற்றும் வழி அளவுகள் பற்றியும் அவற்றின் அலகுகள் பற்றியும்...
அலகு 1 அளவீடு கற்றல் ந ோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன: அடிப்படை மற்றும் வழி அளவுகள் பற்றியும் அவற்றின் அலகுகள் பற்றியும் புரிந்துக ொள்ளல். SI அலகுகளை எழுதும் வழிமுறைகளைத் தெரிந்துக ொள்ளல். அறிவியல் குறியீடுகளை அறிந்து பயன்படுத்துதல். அளவிடும் கருவிகளின் மூன்று முக்கியப் பண்புகளை அறிந்துக ொள்ளல். வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவியை சிறிய அளவீடுகளுக்குப் பயன்படுத்துதல். சுருள்வில் தராசைக் க ொண்டு ப ொருளின் எடையை அளவிட அறிந்துக ொள்ளல். துல்லிய அளவீடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக ொள்ளல். அறிமுகம் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை: அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் அறிவியல் சார்ந்த பிரிவுகள் அனைத்திற்கும் ஆகும். வேறு எந்தவ ொரு அளவினாலும் அளவிட அளவீடுகளே அடிப்படை ஆகும். இது, நம்முடைய முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் அன்றாட வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு என்கிற ோம். எடுத்துக்காட்டு: நீளம், நிறை, காலம் வகிக்கிறது. உன் உயரத்தைக் காண்பது, மற்றும் வெப்பநிலை. வேறு அளவுகளினால் உன் வீட்டிற்குப் பால் வாங்குவது, உனது அளவிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய நேரத்தைக் எனப்படும். எடுத்துக்காட்டு: பரப்பளவு, கன அளவு கணக்கிடுவது ப ோன்ற செயல்களில் அளவீடுகள் மற்றும் அடர்த்தி. தேவைப்படுகின்றன. அளவீடு என்பது எவ்வளவு இயற்பியல் அளவுகளுக்கு எண் மதிப்பும் நீளம், எவ்வளவு கனம், எவ்வளவு வேகம் ப ோன்ற (ஒரு எண்), அளவிடும் அலகும் உண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றது. அளவீடு என்பது, எடுத்துக்காட்டு: 3 கில ோகிராம். நீ கடை ஒன்றில் ஒரு ப ொருளின் பண்பைய ோ அல்லது நிகழ்வைய ோ 3 கில ோகிராம் காய்கறிகள் வாங்குவதாக மற்றொரு ப ொருளின் பண்பு அல்லது நிகழ்வுடன் வைத்துக் க ொள்வோம். இதில், 3 என்பது ஒப்பிட்டு அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு ஒரு எண்மதிப்பு, கில ோகிராம் என்பது அலகு ஆகும். எண்மதிப்பை வழங்குவதாகும். ஒரு ப ொருளின் அலகுகளைப் பற்றி நாம் இப்பகுதியில் மேலும் அளவு மற்றும் எண் மதிப்பைத் தீர்மானிப்பதே காண்போம். அளவீடு என்று வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாடப்பகுதியில் அளவீட்டின் அலகுகள் மற்றும் 1.1.2 அலகு அளவிடும் கருவிகளின் பண்புகள் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். அலகு என்பது தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும். விதி அல்லது மரபின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட 1.1 இயற்பியல் அளவுகள் எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவே அலகு மற்றும் அலகுகள் என்று வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, அடி என்பது நீளத்தை அளவிடக்கூடிய அலகு ஆகும். 10 1.1.1 இயற்பியல் அளவுகள் அடி நீளம் என்பது ‘1 அடி’ என்ற வரையறுக்கப்பட்ட அளவிடக்கூடிய அளவுகளை இயற்பியல் நீளத்தைப் ப ோன்று 10 மடங்கு என்பதைக் அளவுகள் என்கிற ோம். இயற்பியல் அளவுகளை குறிக்கிறது. 1 IX_SCI_TM_Unit-01_PHY.indd 1 12/5/2022 2:55:10 PM முந்தைய காலங்களில், வெவ்வேறு அடிப்படை அளவுகளை அளவிடப் பயன்படும் அலகு முறைகள் வெவ்வேறு நாட்டு மக்களால் அலகுகள் அடிப்படை அலகுகள் என்றும் வழி பயன்படுத்தப்பட்டு வந்தன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகு முறைகள் அட்டவணை 1.1 ல் தரப்பட்டுள்ளன. அலகுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அட்டவணை 1.1 பன்னாட்டு அலகு முறைகள். அட்டவணை 1.2 அடிப்படை அளவுகளும் அவற்றின் அலகுகளும். அலகுமுறை நீளம் நிறை காலம் அடிப்படை அளவு அலகு குறியீடு CGS சென்டிமீட்டர் கிராம் வினாடி FPS அடி பவுண்ட் வினாடி நீளம் மீட்டர் m MKS மீட்டர் கில ோகிராம் வினாடி நிறை கில ோகிராம் kg ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில், காலம் வினாடி s உலக அளவிலான அலகு முறைக்கான அவசியம் வெப்பநிலை கெல்வின் K ஏற்பட்டது. எனவே, 1960 ஆம் ஆண்டு, பாரிஸ் நகரில், எடைகள் மற்றும் அளவுகளுக்கான ப ொது மின்னோட்டம் ஆம்பியர் A மாநாட்டில் SI அலகு முறையானது (பன்னாட்டு அலகுமுறை) உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக ஒளிச்செறிவு கேண்டிலா cd உருவாக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது. ப ொருளின் அளவு ம ோல் mol 1.2 SI அலகு முறை இந்த ஏழு அடிப்படை அலகுகளின் துணைக ொண்டு, பிற வழி அளவுகளின் அலகுகள் SI அலகு முறை என்பது பண்டைய வருவிக்கப்படுகின்றன. அவை அட்டவணை 1.3 ல் அலகு முறைகளைவிட நவீனமயமான க ொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும். ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் 1.3 அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள் இம்முறையானது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது, சில அடிப்படையான அலகுகளைக் க ொண்டது. 1.3.1 நீளம் அந்த அடிப்படை அலகுகளிலிருந்து முறையான இணைப்பின் மூலம் பிற வழி அலகுகளைப் பெற இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட த ொலைவு முடியும். SI அலகு முறையில் ஏழு அடிப்படை அலகுகள் நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் SI (fundamental units) உள்ளன. அவை அடிமான அலகு மீட்டர் ஆகும். ஒளியானது 1 / 29, 97, 92, 458 அலகுகள் (base units) என்றும் வழங்கப்படுகின்றன. விநாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரமே ஒரு அவை அட்டவணை 1.2ல் க ொடுக்கப்பட்டுள்ளன. மீட்டர் எனப்படும். அட்டவணை 1.3 வழி அளவுகளும் அவற்றின் அலகுகளும். வ. எண் இயற்பியல் அளவு வாய்ப்பாடு அலகு 1. பரப்பு நீளம் × அகலம் மீ2 (m2) 2. பருமன் நீளம் × அகலம் × உயரம் மீ3 (m3) 3. அடர்த்தி நிறை / பருமன் கி கி/மீ3 (kg / m3) 4. திசைவேகம் இடப்பெயர்ச்சி/காலம் மீ/வி (m/s) 5. உந்தம் நிறை × திசைவேகம் கி கிமீ/வி (kgms-1) 6. முடுக்கம் திசைவேகம் /காலம் மீ/வி2 (m/s2) 7. விசை நிறை × முடுக்கம் கி கிமீ/ வி2 (kgms-2) அல்லது நியூட்டன் (N) 8. அழுத்தம் விசை / பரப்பளவு நியூட்டன் / மீ2 (N/m2 ) அல்லது பாஸ்கல் (Pa) 9. ஆற்றல் (வேலை) விசை × த ொலைவு நியூட்டன் × மீ (Nm) அல்லது ஜுல் (J) 10. பரப்பு இழுவிசை விசை / நீளம் நியூட்டன் / மீ (N/m) அளவீடு 2 IX_SCI_TM_Unit-01_PHY.indd 2 12/5/2022 2:55:10 PM மிகப்பெரிய தூரங்களை (எ.கா: வானியல் ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு ப ொருள்களுக்கிடையேயான தூரங்கள்) அளவிட இடையேயான த ொலைவு, உட்கருவின் நாம் கீழ்க்கண்ட அலகுகளைப் பயன்படுத்துகிற ோம். அளவு, ஒளியின் அலைநீளம் ப ோன்றவற்றை வானியல் அலகு அளவிட பத்தின் துணைப் பன்மடங்குகள் பயன்படுகின்றன. இவை ஆங்ஸ்ட்ரம் என்ற ஒளி ஆண்டு அலகால் அளவிடப்படுகின்றன (அட்டவணை 1.5). விண்ணியல் ஆரம் அட்டவணை 1.5 சிறிய அலகுகள் வானியல் அலகு(AU): வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் சிறிய அலகுகள் மதிப்பு (மீட்டரில்) இடையேயான சராசரித் த ொலைவு ஆகும். ஃபெர்மி (f)* 10-15 மீ ஒரு வானியல் அலகு (1AU) = 1.496 × 1011 மீ ஆங்ஸ்ட்ராம் (A°)** 10-10மீ நேன ோமீட்டர் (nm) 10-9மீ மைக்ரான் (மைக்ரோமீட்டர் - μm) 10-6மீ மில்லி மீட்டர் (mm) 10-3மீ சென்டி மீட்டர் (cm) 10-2மீ * SI அல்லாத பிற அலகு SI அலகுடன் பயன்படுத்துவது இல்லை படம் 1.1 வானியல் அலகு 1.3.2 நிறை ஒளி ஆண்டு: ஒளி ஆண்டு என்பது ஒளியானது நிறை என்பது ஒரு ப ொருளில் உள்ள வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் பருப்பொருட்களின் அளவாகும். நிறையின் SI த ொலைவு ஆகும். அலகு கில ோகிராம். ஒரு கில ோகிராம் என்பது ஒரு ஒளி ஆண்டு = 9.46 × 1015 மீ பிரான்ஸ் நாட்டில் செவ்ரஸ் எனும் இடத்திலுள்ள எடை மற்றும் அளவீடுகளுக்கான பன்னாட்டு விண்ணியல் ஆரம் (Parsec): விண்ணியல் ஆரம் அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் – என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள இரிடியம் உல ோகக்கலவையால் செய்யப்பட்ட வானியல் ப ொருட்களின் தூரத்தை அளவிடப் முன் மாதிரி உருளையின் நிறை ஆகும். பயன்படுகிறது. கிராம் மற்றும் மில்லிகிராம் ஆகிய ஒரு விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு அலகுகள், கில ோகிராம் என்ற அலகின் துணைப் அட்டவணை 1.4 பெரிய அலகுகள் பன்மடங்குகள் ஆகும். அதைப்போலவே, குவிண்டால் மற்றும் மெட்ரிக் டன் ஆகியவை பெரிய அலகுகள் மதிப்பு (மீட்டரில்) கில ோகிராம் என்ற அலகின் பன்மடங்குகள் கில ோமீட்டர் (km) 103 மீ ஆகும். வானியல் அலகு (AU) 1.496 × 1011 மீ 1 கிராம் = 1 / 1000 கி.கி. = 0.001 கி.கி. ஒளி ஆண்டு 9.46 × 1015மீ 1 மில்லிகிராம் = 1 / 1000000 கி.கி. = 0.000001 கி.கி. விண்ணியல் ஆரம் 3.08 × 1016மீ 1 குவிண்டால் = 100 x 1 கி.கி. = 100 கி.கி. நமக்கு மிக அருகில் உள்ள 1 மெட்ரிக் டன் = 1000 x 1 கி.கி. = 10 குவிண்டால் நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centauri). சூரியனிலிருந்து அணு நிறை அலகு 1.34 விண்ணியல் ஆரத்தொலைவில் இது புர ோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் உள்ளது. இரவு நேரங்களில் நமது வெறும் ப ோன்ற துகள்களின் நிறையை அணுநிறை கண்ணிற்குத் தெரியும் நட்சத்திரங்கள் அலகால் அளவிடலாம். சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத் அணுநிறை அலகு (1 amu) = C12 அணுவின் த ொலைவிற்குள் உள்ளன. நிறையில் 1/12 மடங்கு ஆகும். 3 அளவீடு IX_SCI_TM_Unit-01_PHY.indd 3 12/5/2022 2:55:11 PM எனவும், இரு விண்மீன்களுக்கு இடையேயான மேலும் அறிந்துக ொள்வோம் த ொலைவை 1026 மீ எனவும் குறிக்கிற ோம். 1ml நீரின் நிறை = 1g எலக்ட்ரானின் நிறையை 9.11 × 10 கிகி எனவும், -31 நமது பால்வழித்திரள் அண்டத்தின் நிறையை 1l நீரின் நிறை = 1kg 2.2 × 1041 kg எனவும் குறிக்கிற ோம். (மற்ற திரவங்களின் நிறை அவற்றின் அடர்த்தியைப் ப ொறுத்து மாறுபடுகின்றன) அட்டவணை 1.6 அலகுகளுக்கான முன்னீடுகள் பத்தின் மடங்கு முன்னீடு குறியீடு 1.3.3 காலம் 1015 பீட்டா P காலம் என்பது நிகழ்வுகளையும் 10 12 டெரா T அவற்றிற்கிடையேயான இடைவெளியையும் 10 9 ஜிகா G அளவிடக் கூடியதாகும். காலத்தின் SI அலகு வினாடி ஆகும். ஒளியானது 29,97,92,458 மீட்டர் த ொலைவு 10 6 மெகா M வெற்றிடத்தில் பரவுவதற்குத் தேவையான 103 கில ோ k காலம் ஒரு வினாடி ஆகும். ஒரு வினாடி என்பது 10 2 ஹெக்டா h சராசரி சூரிய நாளின் 1 / 86,400 மடங்கு என்றும் 10 1 டெக்கா da வழங்கப்படுகின்றது. காலத்தின் மிகப் பெரிய 10-1 டெசி d அலகுகள் நாள், மாதம், வருடம் மற்றும் மில்லினியம் ஆகும். 1 மில்லினியம் = 3.16 × 109 வினாடி. 10-2 சென்டி c 10 -3 மில்லி m 1.3.4 வெப்பநிலை 10 -6 மைக்ரோ µ வெப்பநிலை என்பது வெப்பம் மற்றும் 10-9 நான ோ n குளிர்ச்சி ஆகியவற்றின் அளவைக் குறிக்கிறது. 10-12 பிக்கோ p வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K) ஆகும். 10-15 ஃபெம்டோ f கெல்வின் என்பது வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் நீரின் முப்புள்ளியின் (Triple point of water) 1 / 273.16 பின்ன மதிப்பு ஆகும். நீரின் 1.5 SI அலகுகளை எழுத பின்பற்ற முப்புள்ளி என்பது நிறைவுற்ற நீராவி, தூயநீர் வேண்டிய விதிகளும், மரபுகளும் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகியவை சமநிலையில் இருக்கும் வெப்பநிலை ஆகும். 0 K வெப்பநிலை 1. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் என்பது ப ொதுவாக தனிச்சுழி வெப்பநிலை குறிக்கப்படும் அலகுகளை எழுதும்போது, முதல் எனப்படும். வெப்பநிலையின் மற்ற அலகுகள் டிகிரி எழுத்து பெரிய எழுத்தாக (Capital Letter) இருக்கக் செல்சியஸ் (°C) மற்றும் ஃபாரன்ஹீட் (°F) ஆகும். கூடாது. எ.கா: newton, henry, ampere, watt 2. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் 1.4 அலகுகளுக்கான முன்னீடுகள் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும். அலகுகளுக்கான முன்னீடுகள் என்பவை, எ.கா: newton என்பது N, henry என்பது H, ampere ஒரு அளவீட்டின் எண்ணளவைக் குறிப்பதற்காக என்பது A , watt என்பது W ஒரு அலகின் குறியீட்டிற்கு முன்பாக எழுதப்படும் 3. குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகள் ஆகும். அவை மிகப்பெரிய குறியீடுகளை சிறிய எழுத்தால் (Small Letter) அல்லது மிகச்சிறிய அளவுகளைக் குறிப்பதற்கு எழுத வேண்டும். எ.கா: metre என்பது m மற்றும் பயன்படுகின்றன. கில ோமீட்டர் என்பதில் kilogram என்பது kg கில ோ (k) என்பது முன்னீடு ஆகும். முன்னீடு 4. அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியில ோ என்பது பத்தின் அடுக்கிலுள்ள நேர்க்குறி அல்லது அல்லது இடையில ோ நிறுத்தல் குறிகள் எதிர்க்குறி எண்ணைக் குறிக்கின்றது. ஒரு சில ப ோன்ற எந்தக் குறியீடுகளும் பயன்படுத்தக் அலகுகளுக்கான முன்னீடுகள் அட்டவணை 1.6 ல் கூடாது எ.கா: 50 m என்பதை 50 m. என்று க ொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடாது. இயற்பியல் அளவீடுகளின் மதிப்புகள் 5. அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் மிகப்பெரிய அளவில் மாறுபடக்கூடியவை. நாம் கூடாது. எ.கா: 10 kg என்பதை 10 kgs என அணுவின் உட்கருவின் ஆரத்தினை 10-15 மீ எழுதக்கூடாது. அளவீடு 4 IX_SCI_TM_Unit-01_PHY.indd 4 12/5/2022 2:55:11 PM 6. வெப்பநிலையை கெல்வின் (Kelvin) அலகால் ப ொருத்தப்பட்டுள்ளன. இவை நிலையான குறிப்பிடும் ப ோது டிகிரி குறி இடக் கூடாது. எ.கா: தாடைகள் எனப்படும். 283 K என்பதை 283o K என எழுதக் கூடாது. மேல் மற்றும் கீழ் ந ோக்கிய இயங்கும் (செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அலகுகளைக் தாடைகளை உடைய நழுவி நிலையான குறிப்பிடும்போது டிகிரி குறி இட வேண்டும் தாடையில் வலது புறத்தில் ப ொருத்தப்பட்டுள்ளது. எ.கா: 1000C மற்றும் 1080 F என எழுத வேண்டுமே திருகினைப் பயன்படுத்தி, நழுவியை நகர்த்தவும், தவிர 100 C மற்றும் 108 F என எழுதக்கூடாது.) நிலையாக ஓரிடத்தில் ப ொருத்தவும் முடியும். 7. அலகுகளின் குறியீடுகளை வகுக்கும்போது வெர்னியர் அளவுக ோலின் அளவீடுகள் நழுவியில் சரிவுக் (/) க ோட்டினைப் பயன்படுத்தலாம். குறிக்கப்பட்டு, அது நழுவியுடனும் இயங்கும் ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சரிவுக் தாடையுடனும் நகர்கிறது. கீழ்நோக்கிய தாடைகள் க ோடுகளைப் பயன்படுத்தக் கூடாது. எ.கா: ms-1 ஒரு ப ொருளின் வெளிப்புற அளவுகளை அளவிடவும், அல்லது m/s என எழுதலாம். J / K / mol என மேல்நோக்கிய தாடைகள் உட்புற அளவுகளை எழுதாமல் JK- 1 mol-1 என எழுத வேண்டும். அளவிடவும் பயன்படுகின்றன. வெர்னியர் 8. எண் மதிப்பிற்கும், அலகுகளுக்கும் இடையில் அளவுக ோலின் வலது புறத்தில் இணைக்கப்பட்ட இடைவெளி இடவேண்டும். எ.கா: 15 kgms-1 மெல்லிய பட்டை உள்ளீடற்ற ப ொருள்களின் என்று எழுத வேண்டுமே தவிர 15kgms-1 என ஆழத்தை அளவிடப் பயன்படுகிறது. இடைவெளியின்றி எழுதக்கூடாது. 9. ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எ.கா: Ampere என்பதை amp என்றோ second என்பதை sec என்றோ 7 8 9 எழுதக் கூடாது. 10. எந்தவ ொரு இயற்பியல் அளவின் எண் மதிப்பையும் அறிவியல் முறைப்படியே எழுத வேண்டும். எ.கா: பாதரசத்தின் அடர்த்தியை 13600 kgm-3 என்று எழுதாமல் 1.36 × 104 kgm-3 என எழுத வேண்டும். படம் 1.2 வெர்னியர் அளவுக ோல் 1.6 வெர்னியர் அளவி 1.6.2 வெர்னியர் அளவியைப் பயன்படுத்துதல் நமது அன்றாட வாழ்வில் ப ொருட்களின் வெர்னியர் அளவியினைப் பயன்படுத்தும் நீளங்களை அளக்க நாம் மீட்டர் அளவுக ோலைப் ப ோது மீச்சிற்றளவு, அளவிடும் எல்லை மற்றும் பயன்படுத்துகிற ோம். அவை செமீ அளவிலும் சுழிப்பிழையைக் கண்டறிவதே முதல்படி ஆகும். மிமீ அளவிலும் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு மீட்டர் அளவுக ோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அ. மீச்சிற்றளவு அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும். ஒரு மீட்டர் முதன்மைக் க ோலின் ஒரு அளவியின் மீச்சிற்றளவானது 1 மிமீ ஆகும். மிகச்சிறிய பிரிவின் மதிப்பு கருவியின் இதனைப் பயன்படுத்தி ப ொருட்களின் நீளத்தினை = மீச்சிற்றளவு வெர்னியர் க ோல் பிரிவுகளின் மிமீ அளவுக்கு துல்லியமாக நாம் கணக்கிடலாம். ம ொத்த எண்ணிக்கை வெர்னியர் அளவியைக் க ொண்டு 0.1 மிமீ துல்லியமாகவும், திருகு அளவியைக் க ொண்டு 0.01 பெரும்பாலும் முதன்மைக்கோல் பிரிவு மிமீ துல்லியமாகவும் நம்மால் அளவிட முடியும். சென்டிமீட்டரிலும், அதன் உட்பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும். எனவே, 1.6.1 வெர்னியர் அளவியின் அமைப்பு முதன்மைக்கோலின் மிகச்சிறிய அளவு ஒரு மில்லி செமீ மற்றும் மிமீ அளவீடுகள் குறிக்கப்பட்ட மீட்டர் ஆகும். வெர்னியர் அளவுக ோலில் ம ொத்தம் ஒரு மெல்லிய உல ோகப் பட்டையை வெர்னியர் 10 பிரிவுகள் உள்ளன. அளவி க ொண்டுள்ளது. இது முதன்மை 1 மிமீ எனவே, மீச்சிற்றளவு = = 0.1 மிமீ = 0.01 செ.மீ அளவுக ோல் எனப்படுகிறது. 10 உல ோகப் பட்டையின் இடப்பக்க முனையில் ஆ. சுழிப்பிழை மேல்நோக்கிய மற்றும் கீழ் ந ோக்கிய தாடைகள் திருகினை நெகிழ்த்தி நழுவியை இடப்பக்கம் முதன்மைக் க ோலுக்குச் செங்குத்தாகப் நகர்த்தி, வெர்னியர் அளவியின் தாடைகள் 5 அளவீடு IX_SCI_TM_Unit-01_PHY.indd 5 12/5/2022 2:55:12 PM ஒன்றோடு ஒன்று ப ொருந்துமாறு வைக்க வேண்டும். எதிர் சுழிப் பிழை வெர்னியர் அளவுக ோலின் சுழிப்பிரிவு முதன்மை இப்பொழுது படம் 1.4 ஐப் பார்க்கவும். அளவுக ோலின் சுழிப்பிரிவுடன் ப ொருந்தியுள்ளதா வெர்னியர் அளவுக ோலின் சுழிப்பிரிவு, முதன்மை என்று ச ோதிக்கவும். அவை ஒன்றுடன் ஒன்று அளவுக ோலின் சுழிப்பிரிவிற்கு இடது புறமாக ப ொருந்தினால் சுழிப்பிழை இல்லையென்று நகர்ந்துள்ளதை நாம் காணலாம். எனவே, நாம் ப ொருள்படும். அவ்வாறு ப ொருந்தவில்லையென்றால் பெறும் அளவானது உண்மையான அளவை அளவியில் சுழிப்பிழை உள்ளது என்று ப ொருள்படும். விட குறைவாக இருக்கும். இப்பிழையை சரி சுழிப்பிழையானது நேர் சுழிப்பிழையாகவ ோ செய்ய வேண்டுமெனில், நாம் ஏற்கனவே அல்லது எதிர் சுழிப்பிழையாகவ ோ இருக்கும். செய்தது ப ோல வெர்னியர் அளவுக ோலின் வெர்னியர் அளவுக ோலின் சுழிப்பிரிவு முதன்மை எந்தப் பிரிவு, முதன்மை அளவுக ோலின் ஏதாவது அளவுக ோலின் சுழிப்பிரிவிற்கு வலப்புறமாக ஒரு பிரிவுடன் ஒன்றியுள்ளது என்பதைக் அமைந்தால் அது நேர்சுழிப்பிழை எனப்படும். மாறாக, காண வேண்டும். இப்படத்தில், ஆறாவது பிரிவு இடப்புறமாக அமைந்தால் அது எதிர்சுழிப்பிழை ஒன்றியிருக்கிறது. ஆனால் எதிர்சுழிப்பிழையைக் எனப்படும். கணக்கிடும்போது பின்புறத்திலிருந்து கணக்கிட நேர் சுழிப்பிழை வேண்டும் (10 வது பிரிவிலிருந்து). அப்படியெனில், நான்காவது க ோடு ஒன்றியிருக்கிறது. எனவே, படம் 1.3 நேர்சுழிப்பிழையைக் குறிக்கிறது. எதிர்சுழிப்பிழை = –4 × LC = –4 × 0.01 = –0.04 செ.மீ இப்படத்தில் வெர்னியர் அளவுக ோலின் சுழிப்பிரிவு, அப்படியெனில் சுழித்திருத்தம் நேர்குறி ஆகும். முதன்மை அளவுக ோலின் சுழிப்பிரிவிற்கு எனவே, சுழித்திருத்தம் = +0.04 செ.மீ. வலப்புறமாக நகர்ந்துள்ளது. அப்படியென்றால், நாம் அளக்கும் அளவானது உண்மையான அளவை விட அதிகமாக இருக்கும். எனவே 0 1 இப்பிழையானது திருத்தப்படவேண்டும். இப்பிழையைத் திருத்துவதற்கு, முதலாவதாக, வெர்னியர் அளவுக ோலின் எந்தப்பிரிவு முதன்மை 0 5 10 அளவுக ோலின் ஏதாவது ஒரு பிரிவுடன் ஒன்றியிருக்கிறது எனப் பார்க்க வேண்டும். இங்கு, ஐந்தாவது வெர்னியர் பிரிவு முதன்மைக் க ோலின் படம் 1.4 எதிர்சுழிப் பிழை (b) பிரிவு ஒன்றுடன் ஒன்றியிருக்கிறது. எனவே, நேர்சுழிப்பிழை = +5 × LC = +5 × 0.01 = 0.05 செ.மீ அப்படியெனில் சுழித்திருத்தம் எதிர்குறி கணக்கீடு 2 ஆகும். எனவே, சுழித்திருத்தம் = -0.05 செ.மீ. வெர்னியர் க ோலின் அளவீடு 8 மிமீ, வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் எதிர்சுழிப்பிழை – 0.2 மிமீ 0 1 எனில், சரியான அளவைக் கணக்கிடு. தீர்வு 0 5 10 சரியான அளவு = 8 + (4 × 0.1) – (-0.2) = 8 + 0.4 + 0.2 = 8 + 0.6 = 8.6 மி.மீ (a) படம் 1.3 நேர்சுழிப்பிழை ப ொதுவாக, வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி பல்வேறு ப ொருள்களின் கணக்கீடு 1 பரிமாணங்களைக் கணக்கிடலாம். ப ொருள்களின் முதன்மை அளவுக ோலின் அளவு 89 செ.மீ நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் நேர் சுழிப்பிழை கணக்கிட்டுவிட்டால் அவற்றின் கனஅளவைக் 0.05 செ.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு. கணக்கிடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு முகவையின் தீர்வு உள்விட்டத்தையும் (சரியான தாடைகளைப் பயன்படுத்தி) அதனுடைய ஆழத்தையும் (ஆழம் சரியான அளவு = 8 + (4 × 0.01) – 0.05 கணிப்பானைப் பயன்படுத்தி) கணக்கிட்டு, அதன் = 8 + 0.04 – 0.05 மூலம் முகவையின் உட்புற கன அளவையும் = 8 – 0.01 = 7.99 செ.மீ கணக்கிடலாம். அளவீடு 6 IX_SCI_TM_Unit-01_PHY.indd 6 12/5/2022 2:55:12 PM ஒரு உல ோக உருளை ப ொருத்தப்பட்டுள்ளது. செயல்பாடு 1 உருளையின் உட்புறம் புரிகள் செதுக்கப்பட்டிருக்கும். வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி புரியினுள் திருகு ஒன்று இயங்குகிறது (படம் 1.6). உன்னுடைய பேனா மூடியின் வெளிஆரத்தைக் உருளையின் மேல்புறத்தில் திருகின் அச்சுக்கு கணக்கிடவும். இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுக ோல் உள்ளது. இது புரிக்கோல் (PS) எனப்படும். திருகின் தலைப் பகுதிய ோடு உள்ளீடற்ற உருளைய ொன்று இணைக்கப்பட்டுள்ளது. அதன் 1.6.3 எண்ணிலக்க (Digital) வெர்னியர் அளவி குவிந்த முனை 100 பிரிவுகளைக் க ொண்டது. இது தலைக்கோல் (HS) எனப்படும். ‘U’ வடிவ சட்டத்தின் இன்று நாம் எண்ணிலக்க உலகில் (Digital ஒரு முனையில் நிலையான முனை ஒன்றும் world) வாழ்ந்து க ொண்டிருக்கிற ோம். எனவே, அதற்கெதிரே நகரக்கூடிய முனை ஒன்றும் உள்ளன. வெர்னியர் அளவியும் எண்ணிலக்க வெர்னியர் திருகின் தலைப்பகுதியில் உள்ள பற்சட்ட அமைப்பு அளவி என்ற புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளது. (பாதுகாப்பு அமைப்பு) திருகானது அளவுக்கு அதிகமாகத் (படம் 1.5) திருகப்படுவதைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 1.7.2 திருகு அளவியைப் பயன்படுத்துதல் நிலையான உல ோக உருளைக்கு மேல் உள்ள திருகைச் சுற்றும் ப ொழுது, அதன் முனை முன்னோக்கி நகரும் த ொலைவு, படம் 1.5 எண்ணிலக்க வெர்னியர் அளவி சுற்றப்பட்ட சுற்றுக்களின் எண்ணிக்கைக்கு நேர் எண்ணிலக்க வெர்னியர் அளவியின் தகவில் அமையும் என்ற திருகுத் தத்துவத்தின் நழுவியின் மீது ஒரு எண்காட்டி அமைப்பும் அடிப்படையில் திருகு அளவி இயங்குகிறது. மின்னணு கணக்கீட்டுக் கருவியும் அ. புரியிடைத் தூரம் அமைக்கப்பட்டுள்ளன. இது அளவீட்டினைக் ஒரு முழுச் சுற்றுக்கு கணக்கிட்டு எண்காட்டி மூலம் காட்சிப்படுத்தும். திருகின் முனை நகரும் இதனால் பயன்படுத்தப்படும் கருவியின் மீச்சிற்றளவு, த ொலைவு புரியிடைத் தூரம் சுழிப்பிழைத் திருத்தம் ப ோன்றவற்றைக் கணக்கிட எனப்படும். திருகு அளவியில் வேண்டிய தேவை இல்லை. இதன் அளவு 1 மிமீ ஆக உள்ளது. 1.7 திருகு அளவி புரிக்கோலில் திருகு நகர்ந்த த ொலைவு திருகு அளவி ஒரு மில்லி மீட்டரில் நூறில் புரியிடைத் தூரம் = ஒரு பங்கு (0.01 மி.மீ) அளவிற்குத் துல்லியமாக தலைக்கோல் சுற்றிய அளவிடும் கருவியாகும். இக்கருவியைக் க ொண்டு சுற்றுக்களின் எண்ணிக்கை மெல்லிய கம்பியின் விட்டம், மெல்லிய உல ோகத் ஆ. திருகு அளவியின் மீச்சிற்றளவு தகட்டின் தடிமன் ப ோன்றவற்றை அளவிட முடியும். திருகின் தலைப்பகுதி, தலைக்கோலின் ஒரு 1.7.1 திருகு அளவியின் அமைப்பு பிரிவு அளவிற்குச் சுற்றும்பொழுது திருகின் முனை நகரும் தூரம், திருகு அளவியின் மீச்சிற்றளவு ஆகும். திருகு அளவியில் ‘U’ வடிவ உல ோகச் சட்டம் உள்ளது. இச்சட்டத்தின் ஒரு புறம் உள்ளீடற்ற புரியிடைத் தூரம் மீச்சிற்றளவு (LC) = தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை = 1 மிமீ /100=0.01 மி.மீ இ. திருகு அளவியின் சுழிப்பிழை நகரும் முனையின் சமதளப் பரப்பும் எதிரேயுள்ள நிலையான முனையின் சமதளப்பரப்பும் இணையும்பொழுது, தலைக்கோலின் சுழிப்பிரிவு, புரிக்கோலின் வரைக ோட்டுடன் இணைந்தால் படம் 1.6 திருகு அளவி சுழிப்பிழை ஏதும் இல்லை. 7 அளவீடு IX_SCI_TM_Unit-01_PHY.indd 7 12/5/2022 2:55:13 PM நேர் சுழிப்பிழை 1.8 நிறையை அளவிடுதல் திருகு முனையின் சமதளப் பரப்பும், எதிரேயுள்ள குமிழின் சமதளப்பரப்பும் அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற இணையும்போது தலைக்கோலின் சுழிப்பிரிவு வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற புரிக்கோலின் வரைக ோட்டிற்குக் கீழ் அமைந்தால் வார்த்தையையே பயன்படுத்துகிற ோம். வணிக அது நேர் சுழிப்பிழை எனப்படும். எடுத்துக்காட்டாக முறையிலும் ப ொருட்களை நிறை என்ற படத்தில் தலைக்கோலின் 5 வது பிரிவு அடிப்படையில்தான் அளவிடுகிறார்கள். நிறையின் புரிக்கோலின் வரைக ோட்டுடன் இணைந்துள்ளது SI அலகு கில ோகிராம் ஆகும். ஆனால் நாம் (படம் 1.7). எனவே, இது நேர் சுழிப்பிழை எனப்படும். வாங்கும் ப ொருட்களைப் ப ொறுத்து அவற்றை பல்வேறு நிறை அலகுகளில் வாங்குகிற ோம். எடுத்துக்காட்டாக நாம் தங்கம் வாங்கும்போது கிராம் மற்றும் மில்லி கிராம் அளவுகளிலும், மருந்துகள் வாங்கும்போது மில்லி கிராம் அளவுகளிலும், மளிகைக் கடையில் ப ொருட்கள் வாங்கும் ப ொழுது கிராம் மற்றும் கில ோகிராம் அளவுகளிலும் படம் 1.7 நேர்சுழிப்பிழை வாங்குகிற ோம். ஏற்றுமதிப் ப ொருட்களை டன்கள் அடிப்படையில் அளவிடுகிற ோம். நேர்சுழிப்பிழை = + (n × LC), ஒரே கருவியைப் பயன்படுத்தி மேற்கண்ட n என்பது தலைக்கோல் ஒன்றிப்பு, இங்கு n = 5. ப ொருட்களை அளவீடு செய்ய முடியுமா? சிறிய அளவு எனவே, நேர்சுழிப்பிழை = +(5 × 0.01) = 0.05 மி.மீ நிறைகளையும், பெரிய அளவு நிறைகளையும் சுழித்திருத்தம் = - 0.05 மி.மீ அளவிட தனித்தனியான கருவிகளைத் தான் பயன்படுத்த முடியும். இந்தப் பகுதியில் சிறிய மற்றும் எதிர் சுழிப் பிழை பெரிய நிறையை அளவீடு செய்யத் தேவையான திருகுமுனையின் சமதளப்பரப்பும் கருவிகளைப் பற்றித் தெரிந்து க ொள்வோம். எதிர்முனையின் சமதளப்பரப்பும் இணையும் ப ோது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைக ோட்டுக்கு மேல் அமைந்தால் அது எதிர்சுழிப் ஒரு முட்டையின் ஓடானது அந்த பிழை எனப்படும். முட்டையின் எடையில் 12% ஆகும். ஒரு நீலத் திமிங்கலத்தின் எடுத்துக்காட்டாக, இப்படத்தில் தலைக்கோலின் எடை 30 யானைகளின் எடைக்குச் 95-வது பிரிவு புரிக்கோலின் வரை க ோட்டுடன் சமம். அதன் நீளம் மூன்று பேருந்துகளின் இணைந்துள்ளது (படம் 1.8). இது எதிர்சுழிப் பிழையாகும். நீளத்திற்குச் சமம். ப ொதுத் தராசு படித்தர நிறைகள ோடு (Standard mass) ப ொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்யப் பயன்படும் கருவி ப ொதுத் தராசு ஆகும். (படித்தர நிறைகள்: 5 கி, 10 கி, 20 கி, 50 கி, 100 கி, 200 கி, 500 கி, படம் 1.8 எதிர் சுழிப்பிழை 1 கி.கி, 2 கி.கி, 5 கி.கி) சாதாரணத் தராசினைக் க ொண்டு 5 கி என்ற அளவுவரை துல்லியமாக எதிர் பிழை = – (100 – n) × LC அளவிட முடியும் (படம் 1.9). எதிர் பிழை = – (100 – 95) × LC = – 5 × 0.01 = – 0.05 மி.மீ சுழித்திருத்தம் (Z.C) = + 0.05 மி.மீ செயல்பாடு 2 உனது அறிவியல் புத்தகத்தின் ஒரே ஒரு புத்தகத்தாளின் தடிமனை உன்னால் கண்டறிய இயலுமா? உன் பதிலை நியாயப்படுத்துக. படம் 1.9 ப ொதுத் தராசு அளவீடு 8 IX_SCI_TM_Unit-01_PHY.indd 8 12/5/2022 2:55:14 PM இயற்பியல் தராசு சுருள் வில் தராசு இயற்பியல் தராசு ஆய்வகங்களில் சுருள் வில் தராசு ப ொருளின் எடையைக் பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரணத் கணக்கிடப் பயன்படுகிறது. இக்கருவி தராசினைப் ப ோன்றதாகும். ஆனால் இத்தராசு உல ோக உள்ளீடற்ற சட்டத்தினுள் எஃகு அதிகத் துல்லியத்தன்மையைப் பெற்றுள்ளது. சுருள்வில்லைப் ப ொருத்தி அமைக்கப்பட்ட இயற்பியல் தராசினைப் பயன்படுத்தி மில்லி கிராம் அமைப்பாகும். இதன் மேல் முனை நிலையான அளவில் துல்லியமாக அளவிட முடியும் (படம் 1.10). வளையத்தோடு ப ொருத்தப்பட்டிருக்கும். அதன் கீழ் முனையானது ப ொருள ோடு ப ொருந்தக் இயற்பியல் தராசில் பயன்படுத்தப்படும் கூடிய வளையத்தோடு இணைக்கப் பட்டிருக்கும். படித்தர நிறைகள் முறையே 10 மிகி, 20 மிகி, 50 இது “சுருள்வில்லில் க ொடுக்கப்படும் விசையானது மிகி, 100 மிகி, 200 மிகி, 500 மிகி, 1 கி, 2 கி, 5 கி, நிலையான புள்ளியிலிருந்து சுருள்வில் 10 கி, 20 கி, 50 கி, 100 கி மற்றும் 200 கி ஆகும். விரிவடையும் த ொலைவிற்கு நேர் தகவில் அமையும்” என்ற ஹூக்ஸ் விதிப்படி இயங்குகிறது (படம் 1.12). குறிமுள் ஒன்று அளவுக ோல் மீது நகர்ந்து செல்லும் சட்டத்தின் மீது வலது புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ப ொருளின் எடைக்கேற்ப சுருள்வில் விரிவடையும்போது தராசின் வலப்பக்கம் உள்ள அளவுக ோலில் அளவீட்டை குறிமுள் காட்டும். இதுவே அப்பொருளின் எடையாகும். படம் 1.10 இயற்பியல் தராசு எண்ணியல் தராசு தற்காலத்தில் ப ொருளின் நிறையைக் படம் 1.12 சுருள் வில் தராசு கணக்கிட மிகத் துல்லியத் தன்மையுடன் கூடிய எண்ணியல் தராசைப் பயன்படுத்துகின்றனர். ப ொருளின் நிறையை மில்லிகிராம் அளவிற்கு மிகத் 1.8.1 நிறை-எடை வேறுபாடு துல்லியமாக அளவிடுகிறார்கள். இக்கருவியின் நிறை (m) என்பது ஒரு ப ொருளில் உள்ள மீச்சிற்றளவு 10 மி.கி அளவிற்கு இருக்கிறது (படம் பருப்பொருள்களின் அளவாகும். எடை (w) என்பது 1.11). இத்தகைய தராசுகளைக் கையாள்வது எளிது. ஒரு ப ொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு இவை, ஆய்வகங்கள் மற்றும் நகைக் கடைகளில் விசையை சமன்செய்வதற்காக அந்தப் ப ொருளின் பயன்படுத்தப்படுகின்றன. பரப்பினால் செலுத்தப்படும் எதிர் விசை ஆகும். உதாரணமாக, ஒரு சுருள்வில் தராசின் சுருளில் ஏற்படும் இழுவிசை, ப ொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையைச் சமன்செய்கிறது. ஒரு மனிதன் தரையின் மீது நிற்கும்போது, தரையானது புவியீர்ப்பு விசைக்குச் சமமான எதிர்விசையை அந்த மனிதனின் மீது செலுத்துகிறது. எந்தவ ொரு ப ொருளின் மீதும் செயல்படும் புவியீர்ப்பு விசை mg என்று வழங்கப்படுகிறது. இதில் m என்பது ஒரு ப ொருளின் நிறை; g என்பது புவியீர்ப்பு முடுக்கம் படம் 1.11 எண்ணியல் தராசு ஆகும். கணக்கீடு 3 செயல்பாடு 3 பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி எனில் நம் வீட்டில் பயன்படுத்தும் ப ொருட்களான பேப்பர் அவரின் எடை எவ்வளவு? தட்டு, டீ கப், நூல், குச்சி ப ோன்றவற்றைக் க ொண்டு தீர்வு எளிமையான ப ொதுத் தராசைத் தயாரிக்கவும். ஒரு மனிதனின் நிறை = 5 0 கி.கி படித்தர நிறைகள ோடு ஒப்பிட்டு நாம் பயன் படுத்தும் ப ொருட்களின் நிறையைக் காண்க. எடை (w) mg = 50 × 9.8 = 490 நியூட்டன் 9 அளவீடு IX_SCI_TM_Unit-01_PHY.indd 9 12/5/2022 2:55:15 PM நிலவில் ஈர்ப்பு விசையானது புவிஈர்ப்பு அளவுகளைப் பெறுவதற்கு, அளவிடும் கருவியின் விசையில் 1/6 மடங்காக இருக்கும். எனவே, துல்லியத்தன்மையை சரிபார்ப்பது என்பது நிலவில் ஒரு ப ொருளின் எடை புவியில் உள்ள எப்பொழுதும் முக்கியமானதாகும். மேலும், எடையை விட குறைவாக இருக்கும். நிலவில் அளவீடுகளை மீண்டும் மீண்டும் செய்து புவியீர்ப்பு முடுக்கம் 1.63 மீ/வி2 ஆகும். சராசரியைக் காண்பதன் மூலமும் பிழைகளைச் 70 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை சரிசெய்து அளவிடும் அளவுகளின் துல்லியமான புவியில் 686 நியூட்டனாகவும், நிலவில் மதிப்பினைப் பெற முடியும். 114 நியூட்டனாகவும் உள்ளது. ஆனால் நிலவில் அவரது நிறை 70 கில ோகிராமாகவே உள்ளது. நினைவில் க ொள்க அட்டவணை 1.7 நிறை-எடை வேறுபாடு வேறு எந்தவ ொரு அளவினாலும் அளவிட நிறை எடை முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிற ோம். எடுத்துக்காட்டு: நீளம், நிறை, அடிப்படை அளவு வழி அளவு காலம் மற்றும் வெப்பநிலை. எண் மதிப்பு மட்டும் எண் மதிப்பு மற்றும் வேறு அளவுகளினால் அளவிடக்கூடிய க ொண்ட அளவு. திசைப் பண்பு அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எனவே, இது ஸ்கேலர் க ொண்டது, எனவே, இது எடுத்துக்காட்டு: பரப்பளவு, கன அளவு மற்றும் அளவாகும். வெக்டர் அளவாகும். அடர்த்தி. ப ொருளில் உள்ள பருப்பொருட்களின் மீது அலகு என்பது தெரியாத அளவு ஒன்றுடன் பருப்பொருட்களின் செயல்படும் புவிஈர்ப்பு ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும். அளவாகும் விசையின் அளவாகும். நீளம், நிறை, காலம், வெப்பநிலை, இடத்திற்கு இடம் இடத்திற்கு இடம் மின்னோட்டம், ஒளிச்செறிவு மற்றும் ப ொருளின் மாறாது. மாறுபடும் அளவு என SI முறையிலான அடிப்படை இயற்பியல் சுருள்வில் தராசு அளவுகள் ஏழு ஆகும். தராசினால் அளவீடு க ொண்டு அளவீடு சிறிய பரிமாணங்களின் நீளம் (அ) தடிமனைக் செய்யப்படுகிறது. செய்யப்படுகிறது கண்டறிய வெர்னியர் அளவி மற்றும் திருகு இதன் அலகு இதன் அலகு நியூட்டன் அளவி ப ோன்ற கருவிகள் பயன்படுகின்றன. கில ோகிராம் ஒரு வானியல் அலகு என்பது சூரியனின் மையத்திலிருந்து பூமியின் மையம் 1.9 அளவீடுகளில் துல்லியம் வரையுள்ள சராசரித் த ொலைவாகும். 1 AU = 1.496 × 1011 மீ இயற்பியல் அளவுகளை அளவிடும்போது, ஒளி ஆண்டு என்பது ஒளியானது த ொடர்ந்து துல்லியம் என்பது அவசியமாகும். துல்லியம் என்பது ஓராண்டு செல்லக்கூடிய த ொலைவாகும். நாம் அளக்கும் அளவீடானது எந்த அளவிற்கு ஒளி ஆண்டு = 9.46 × 1015 மீ உண்மையான அளவீட்டோடு ஒன்றி வருகிறது என்பதைக் குறிக்கிறது. அளவீடுகளில் துல்லியம் விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு என்பது ப ொறியியல், இயற்பியல் மற்றும் அனைத்து வெளியேயுள்ள வானியல் ப ொருட்களின் அறிவியல் பிரிவுகளுக்கும் மையமாக இருக்கிறது. த ொலைவை அளவிடும் அலகாகும். துல்லியம் என்பது நம் அன்றாட வாழ்க்கையிலும் 1 ஆங்ஸ்ட்ராம் (A°) = 10-10 மீ அவசியமானதாகும். நகைக் கடைகளில் எவ்வளவு பருமனின் SI அலகு கனமீட்டர் (அ) மீ3. துல்லியமாக தங்கத்தை அளவிடுகிறார்கள் ப ொதுவாக பருமனை லிட்டர் (l) என்ற அலகாலும் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உணவு குறிக்கலாம். 1 மி.லி = 1 செ.மீ3 சமைக்கும்போது, உப்பின் அளவு சிறிது அதிகமாகி விட்டால் என்ன ஆகும்? எனவே, அளவீடுகளை திருகு அளவியின் மீச்சிற்றளவு 0.01 மி.மீ மேற்கொள்ளும்போது, துல்லியமாக அளவிடுவது மற்றும் வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு அவசியமாகும். 0.01 செ.மீ பிழையான அளவிடும் கருவிகள் மற்றும் ப ொதுத் தராசினைக் க ொண்டு துல்லியமாக அளவிடுபவர் புரியும் பிழைகளால் துல்லியமற்ற அளவிடக்கூடிய நிறை 5 கி. மதிப்புகள் கிடைக்கின்றன. துல்லியமான இயற்பியல் தராசின் துல்லியத் தன்மை 1 மி.கி அளவீடு 10 IX_SCI_TM_Unit-01_PHY.indd 10 12/5/2022 2:55:16 PM