Document Details

AgileTourmaline

Uploaded by AgileTourmaline

2019

TN

Tags

Tamil language 8th grade Tamil Tamil textbook questions Tamil language education

Summary

This is a Tamil textbook for 8th grade containing questions and answers on poetry, prose, and literature.

Full Transcript

www.tntextbooks.online கவிததப்பேதை இயல் நொன்கு கல்வி அை்க அைகு னிதைர்கள் தைங்க்்ள அழக...

www.tntextbooks.online கவிததப்பேதை இயல் நொன்கு கல்வி அை்க அைகு னிதைர்கள் தைங்க்்ள அழகுபடுததிக்மகொள்்ள எணணற்றை அணிகலன்க்்ளப் பயன்படுததுகின்றைனர். அ்வ தைங்கம், ம வ ள் ளி ப ப ொ ன் றை வி ் ல தி ப் பு மி க் க உ ப ல ொ க ங் க ்ள ொ ல் மையயப்பட்ட்வயொக உள்்ளன. ஆனொல் னிதைனுக்கு அழ்கயும் உய ர்்வயும் தைரக்கூடிய உண் யொன அணிகலன் எது என்ப்தைக் கூறும் நீதிமெறி வி்ளக்கப்பொடல் ஒன்்றை அறிபவொம். *்கறவறொரககுக ்கல்வி ்லவன ்கலனல்லால் மறவறொர அணி்கலம் வவணடாவாம் - முறறெ முழுமணிப் பூணுககுப் பூணவவணடா யாவர அழகுககு அழகு்ைய் வார* -குமரகுருபரர ் ொல்லும் ்பேொருளும் கலன் – அணிகலன் முற்றை – ஒளிர பேொைலின் ்பேொருள் ஒளிரும் ணிக்ளொல் மையயப்பட்ட அணிகலனுக்கு ப லும் அழகூட்ட பவறு அணிகலன்கள் பதை்வயில்்ல. அதுபபொலக் கல்வி கற்றைவர்க்கு அவர் கற்றை கல்விபய அழகு தைரும். ஆ்கயொல் அழகு பைர்க்கும் பிறை அணிகலன்கள் அவருக்குத பதை்வயில்்ல. நூல் ்வளி குமரகுரு ரர் திவனழாம் நூற்றாண்்டச் வசர்நதெேர். இ ே ர் தெ மி ழ் ் ம ா ழி க கு ப் ் ரு ் ம வ ச ர் க கு ம் ை சி ற றி ை க கி ய ங கை ் ள ப் ் ்ட த் து ள் ள ா ர். கை ந தெ ர் கைலி்ேண ா, கையி்ைக கைைம் கைம், சகைைகைைாேல்லி மா்ை, மீனாடசியம்்ம பிள்்ளத்தெமிழ், முத்துககுமாரசுோமி பிள்்ளத்தெமிழ் ஆகியன அேறறுள் சிைோகும். மககைளின் ோழ்வுககுத் வதெ்ேயான நீதிகை்ளச் சுடடிககைாடடுேதொல் இநநூல் நீதி்நறி விளககைம் எனப் ் யர் ் ற்றது. கை்டவுள் ோழ்த்து உட ்ட 102 ்ேண ாககைள் இநநூலில் உள்ளன. இநநூலின் தின்மூன்்றாம் ா்டல் நமககுப் ா்டப் குதியாகைத் தெரப் டடுள்ளது. 70 8th Std Tamil _20-12-2019.indd 70 03-01-2020 19:34:37 www.tntextbooks.online கற்பவை கற்றபின் 1. கல்வி குறித்து வழங்கப்படும் பழம ொழிகளைத் த ொகுத்து எழுதுக. 2. கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் த ொகுத்து எழுதுக. 3. பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க. கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீர ொழியப் பாலுண் குருகின் தெரிந்து மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கற்றவருக்கு அழகு தருவது ________. அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி 2. 'கலனல்லால்' என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________. அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால் ச ொற்றொடரில் அமைத்து எழுதுக. 1. அழகு __________________________________________ 2. கற்றவர் __________________________________________ 3. அணிகலன் __________________________________________ குறுவினா யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை? சிறுவினா நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் த ொகுத்து எழுதுக. சிந்தனை வினா கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக. 71 8th Std Tamil _20-12-2019.indd 71 03-01-2020 19:34:38 www.tntextbooks.online கவிதைப்பேழை இயல் நான்கு புத்தியைத் தீட்டு அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்று. அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும். வன்முறையால் பி றரை வெல்வ து ச ரி ய ா ன செ ய ல ன் று. அ றி வி ன ா லு ம் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும். இக்கருத்துகளை விளக்கும் பாடல் ஒன்றை அறிவ ோம். கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு கண்ணியம் தவறாதே - அதிலே திறமையைக் காட்டு! ஆத்திரம் கண்ணை மறைத்திடும் ப ோது அறிவுக்கு வேலை க ொடு – உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விடு! (கத்தியைத்) மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் க ோயிலப்பா – இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே ப ோகுமப்பா! (கத்தியைத்) இங்கே இருப்பது சில காலம் இதற்குள் ஏன ோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை எண்ணிப்பாரு தெளிவாகும்! (கத்தியைத்) - ஆலங்குடி ச ோமு ச ொல்லும் ப ொருளும் தடம் - அடையாளம் அகம்பாவம் - செருக்கு 72 8th Std Tamil _20-12-2019.indd 72 03-01-2020 19:34:38 www.tntextbooks.online நூல் ்வளி ஆ ை ங கு டி வ ச ா மு தி ் ர ப் ்ட ப் ா ்ட ல் ஆ சி ரி ய ர ா கை ப் பு கை ழ் ் ற ்ற ே ர். சி ே கை ங ் கை ம ா ே ட ்ட த் தி லு ள் ள ஆைஙகுடி என்னும் ஊரில் பி்றநதெேர். தெமிழ்நாடு அரசின் கை்ைமாமணி விருது ் ற்றேர். இேரது தி்ரயி்சப் ா்டல் ஒன்று இஙகுத் தெரப் டடுள்ளது. கறபேதவ கற்றபின் அறிவின் மபரு் ்ய வி்ளக்கும் பழம ொழிக்்ளத திரட்டுக. மதிபபீடு ைரியொன வி்ட்யத பதைர்நமதைடுதது எழுதுக. 1. என் ெணபர் மபரும் புலவரொக இருநதைபபொதும் _____ இன்றி வொழ்நதைொர். அ) பைொம்பல் ஆ) அகம்பொவம் இ) வருததைம் ஈ) மவகுளி 2. ‘பகொயிலப்பொ ‘ என்னும் மைொல்்லப் பிரிதது எழுதைக் கி்டப்பது _____. அ) பகொ + அப்பொ ஆ) பகொயில் + லப்பொ இ) பகொயில் + அப்பொ ஈ) பகொ + இல்லப்பொ 3. ப்கவன் + என்றைொலும் என்பதை்னச் பைர்தமதைழுதைக் கி்டக்கும் மைொல் _____. அ) ப்கமவன்றைொலும் ஆ) ப்கவமனன்றைொலும் இ) ப்கவன்மவன்றைொலும் ஈ) ப்கவனின்றைொலும் குறுவினொ 1. யொரு்டய உள்்ளம் ொணிக்கக் பகொயில் பபொன்றைது? 2. ப்கவர்களிடம் ெொம் ெடநதுமகொள்்ள பவணடிய மு்றை யொது? சிறுவினொ புததி்யத தீட்டி வொழ பவணடிய மு்றைக்ளொகக் கவிஞர் கூறுவன யொ்வ? சிநதை்ன வினொ உங்கள் மீது பிறைர் மவறுப்புக் கொட்டினொல் அவர்க்்ள எவவொறு எதிர்மகொள்வீர்கள்? 73 8th Std Tamil _20-12-2019.indd 73 03-01-2020 19:34:38 www.tntextbooks.online உரைநடை உலகம் இயல் நான்கு பல்துறைக் கல்வி கேடில் விழுச்செல்வம் கல்வி. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வதிலும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது. மனித ஆற்றலை மேம்படுத்தவும் பண்பாட்டினைக் காக்கவும் அறிவியலை வளர்க்கவும் நாட்டுப்பற்றை ஊட்டிடவும் சான்றோர் பலர் பெரிதும் முயன்றனர். அவ்வகையில் திரு.வி.க.வின் கல்விச் சீர்திருத்தச் சிந்தனைகளை அறிவ ோம். அறியாமையை நீக்கி அறிவை வி ள க் கு வ து க ல் வி எ ன ப்ப டு ம். ம னி தர்கள து வ ா ழ் வி ல் உடல ோம்பலுடன் அறிவ ோம்பலும் நி க ழ் ந் து வ ர ல் வேண் டு ம். அ றி வ ோம்ப லு க் கு க் க ல் வி தேவை. அக்கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டுவதில்லை. இது பற்றியே இ ளமை யி ல் க ல் எ ன் னு ம் முதும ொழி பிறந்தது. ஏட்டுக்கல்வி இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு க ொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. இந்நாளில் கல்வியென்பது ப ொருளற்றுக் கிடக்கிறது. குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு த ொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் க ொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் த ொடர்பில்லாமல் ப ோகிறது. இது கல்வியாகுமா? ஏட்டுக் கல்வி மட்டுமன்றித் த ொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. கல்வித்துறைகள் பல திறத்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் இயல்புக்குப் ப ொருந்தியதாகத் த ோன்றும். அப்பொருந்திய ஒன்றில் சிறப்பு அறிவு பெறவும் பிறவற்றில் ப ொது அறிவு பெறவும் அவரவர் முயல்வது ஒழுங்காகும். த ொழில் ந ோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத்தின் ப ொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமிருக்கிறாள். அவ்வெச்சரிக்கைக்கு 74 8th Std Tamil _20-12-2019.indd 74 03-01-2020 19:34:38 www.tntextbooks.online ொ ண ொ க் க ர் ம ை வி ை ொ ய த து ெ ட ப் ப ொ ர ொ க. அறிவு வி்ளக்கததுக்மகனக் கல்வி பயின்று, ்தரிந்து ்தளி்வொம் அவவறி்வ ெொட்டுத மதைொழில்து்றைக்்ளப் பு தி ய மு ் றை க ளி ல் வ ்ள ர் க் க ப் கை ல் வி எ ன் து ே ரு ே ா ய் வ தெ டு ம் பயன்படுததுவொரொக. ேழிமு்்ற அன்று. அது ்மய்ம்்ம்யத் வதெ்டவும் அ்ற்நறி்யப் யிைவும் மனிதெ தொய்்மொழி வழிககல்வி ஆ ன் ம ா வு க கு ப் யி ற சி ய ளி க கு ம் ஒ ரு ெ ொ ம் தை மி ழ் க் க ள் ; ெ ொ ம் ெ து ்நறிமு்்றயாகும். தை ொ ய ம ொ ழி வ ொ யி ல ொ க க் க ல் வி ம ப றை ப ல - விஜயைடசுமி ணடிட சிறைப்பு. அதுபவ இயற்்க மு்றை. பபொதிய ஐ. நா. அ்ேயின் முதெல் ் ண தெ்ைேர் ஓயவும் பெரமும் வொயப்பும் இருப்பின் பவறு பல ம ொழிக்்ளயும் பயிலலொம். ஆனொல் முதைல் முதைல் தைொய ம ொழி வொயிலொகபவ கல்வி பயிலுதைல் பவணடும். தைொயெொடு என்னும் மபயர் தைொயம ொழி்யக் மகொணபட பிறைப்பது. தமிழவழிக கல்வி தைமிழிபலபய கல்வி பபொதிக்கத தைமிழில் பபொதிய க்லகளில்்லபய; சிறைப்பொன அறிவியல் க்லகளில்்லபய என்று சிலர் கூக்குரலிடுகிறைொர். அவரவர் தைொம் கணட புது் க்்ள முதைல் முதைல் தைம் தைொயம ொழியில் வ்ரநதுவிடுகிறைொர். அ்வ பின்பன பல ம ொழிகளில் மபயர்தது எழுதைப்படுகின்றைன. அம்ம ொழிமபயர்ப்பு மு்றை்யத தைமிழர் மகொணடு ஏன் தைொயம ொழி்ய வ்ளர்ததைல் கூடொது? குறியீடுகளுக்குப் பல ம ொ ழி க ளி னி ன் று ம் க ட ன் வ ொ ங் கு வ து தை மி ழு க் கு இ ழு க் க ொ க ொ து. க ல ப் பி ல் வ்ளர்ச்சியுணமடன்பது இயற்்க நுட்பம். தைமி்ழ வ்ளர்க்கும் மு்றையிலும் அ்ளவிலும் கலப்்பக் மகொள்வது சிறைப்பு. ஆகபவ, தைமிழ்ம ொழியில் அறிவுக்க்லகள் இல்்ல என்னும் பழம்பொட்்ட நிறுததி, அக்க்லக்்ளத தைமிழில் மபயர்தது எழுதித தைொயம ொழிக்கு ஆக்கந பதைடுபவொம் என்னும் புதுப்பொட்்டப் பொடு ொறு ைபகொதைரர்க்்ளக் பகட்டுக்மகொள்கிபறைன். க்லகள் யொவும் தைொயம ொழி வழி ொணொக்கர்க்கு அறிவுறுததைப் மபறுங் கொலப , தைமிழ்ததைொய மீணடும் அரியொைனம் ஏறும் கொல ொகும். கொபபியக கல்வி வொழ்விற்குரிய இன்பதது்றைகளுள் கொவிய இன்பமும் ஒன்று. அ்தைத தை்லயொயது என்றும் கூறைலொம். ெொம் தைமிழர்கள். ெொம் பொட்டின்பத்தை நுகர பவணடுப ல் ெொம் எங்குச் மைல்லல் பவணடும்? தைமிழ் இலக்கியங்களுக்கி்டபய அன்பறைொ? தைமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றைன. இயற்்க ஓவியம் பததுப்பொட்டு, இயற்்க இன்பக்கலம் கலிதமதைொ்க, இயற்்க வொழ்வில்லம் திருக்குறைள், இயற்்க இன்பவொழ்வு நி்லயங்கள் சிலப்பதிகொரமும் ணிப க்லயும், இயற்்கத தைவம் சிநதைொ ணி, இயற்்கப் பரிணொ ம் கம்பரொ ொயணம், இயற்்க அன்பு மபரியபுரொணம், இயற்்க இ்றையு்றையுள் பதைவொர திருவொைக திருவொய ம ொழிகள். இததைமிழ்க் கருவூலங்க்்ள உன்ன உன்ன உள்்ளதமதைழும் இன்ப அன்்பச் மைொல்லொல் மைொல்ல இயலொது. இ்்ளஞர்கப்ள! தைமிழ் இ்்ளஞர்கப்ள! மபறைற்கரிய இன்ப ெொட்டில் பிறைக்கும் பபறு மபற்றிருக்கிறீர்கள்! தைமிழ் இன்பததிலுஞ் சிறைநதை இன்பம் இவவுலகிலுணபடொ? தைமிழ்க் கொவியங்க்்ளப் படியுங்கள். இன்பம் நுகருங்கள். 75 8th Std Tamil _20-12-2019.indd 75 03-01-2020 19:34:38 www.tntextbooks.online இயறதகக கல்வி நீ ங் க ள் ஏ டு க ் ்ள ப் ப யி ல் வ து ட ன் நில்லொது, ஓயநதை பெரங்களில் இயற்்க நி்லயங்களில் புகுநது, இயற்்கக் கழகததில் நின்று, இயற்்கக் கல்வி பயில்வீர்க்ளொனொல், இ ய ற் ் க ப ய ொ டி ் ய ந தை வ ொ ழ் வு ெ ட த தை வல்லவர்க்ளொவீர்கள். கொடு மைறிநதை ஒரு ்ல மீது ஏறி, ஒரு ரததைடியில் நின்று, ண்ணயும் விண்ணயும் பெொக்குங்கள். இ ய ற் ் க ஓ வி ய த ் தை க் க ண டு க ண டு கி ழு ங் க ள். ண வ ழ ங் கு ம் ப ர ந தை பசு் யிலும் மவண் யிலும் விண வழங்கும் நீலததிலும் பதைொயநது தி்்ளயுங்கள். கொ்லயில் இ்ளஞொயிறு, கடலிலும் வொனிலும் மைக்கர் உமிழ்நது எழுங்கொட்சி்ய மெஞ்சில் எழுதுங்கள். அருவி முழவும் குயில் குரலும் வணடி்ையும் யில் அகவலும் லர் ணமும் பதைனினி் யும் மதைன்றைல் வீைலும் புலன்களுக்கு விருநதைொகும் இயற்்க அன்்ன்யப் ப ொ ரு ங் க ள். ஆ ங் ப க சூ ழ் ந து ள் ்ள ம ை டி , ம க ொ டி ர ங் க ் ்ள யு ம் ப றை ் வ க ் ்ளயு ம் விலங்குக்்ளயும் உற்றுபெொக்கி, சில மைடிகள் பூமியில் பரநதும் சில மைடிகள் எழுநது நின்றும் சில மகொடிகள் சுருணடு சுருணடு படர்நதும் இருப்பதைற்கும், சில ரங்கட்கு நீள் கி்்ளயும் கிளிக்கு வ்்ளநதை மூக்கும் யொ்னக்குத துதிக்்கயும் ொனிற்குக் மகொம்பும் அ் நதிருப்பதைற்கும் என்ன கொரணம்? என்று சிநதியுங்கள். அநதியில் ஞொயிறு அ ருங் பகொலத்தையும் பறை்வகள் பறைநது மைல்வ்தையும் கொல்ெ்டகளின் ணிபயொ்ை்யயும் கொணுங்கள்; பகளுங்கள். இவவொறு, இயற்்கக் கழகததில் பயின்றுபயின்று ைங்கப்புலவர் இ்ளங்பகொ, திருததைக்கதபதைவர், திருஞொனைம்பநதைர், ஆணடொள், பைக்கிழொர், கம்பர், பரஞ்பைொதி முதைலிபயொர் இயற்்கக் பகொலத்தை எவவொறு எழுதபதைொவியததில் இறைக்கியிருக்கின்றைனர் என்று ஆரொயுங்கள். ெநதைமிழ்க் கொவியங்களும், ஓவியங்களும் இயற்்க அமிழ்தைொய உயி்ரயும் உட்லயும் பபணுவ்தை உணர்வீர்கள். இத ககல்வி இன்்றைய சூழலில் இ்ைப்பயிற்சியும் இன்றிய் யொதைது. இ்ை பொட இயற்்க சிலருக்குத து்ண மையயும்; சிலர்க்குத து்ண மையவதில்்ல. அதது்ண மபறைொதைொர் இ்ை இன்பத்தையொதைல் நுகரப் பயில்வொரொக. ்தரிந்து ்தளி்வொம் ப ் ழ ய தை மி ழ ர் இ ் ை த து ் றை யி ன் நி ் ல க ண ட வ ர் எ ன் று ஈ ண டு இ று ொ ந து ஏ்டன்று கைல்வி; சிைர் எழுதும் வ சும் கூறுகிபறைன். தைமிழ் யொ்ழயும் குழ்லயும் இயைன்று கைல்வி; ைர்க ்கைட்டா ்தென்னும் என்மனன்று மைொல்வது? அநதை ழகரங்க்்ள நி ் ன க் கு ம் ப ப ொ ப தை அ மி ழ் தூ று கி றை து. வீ்டன்று கைல்வி; ஒரு வதெர்வு தெநதெ மகொடிய கொட்டு பவழங்க்்ளயும் பொணர் தைம் வி்ளேன்று கைல்வி; அது ேளர்ச்சி ோயில் யொழ் யக்குறைச் மையயு ொம். அநதை யொழ் - குவைாத்துஙகைன் எங்பக? இனி இ்ைப் புலவர்மதைொ்க ெொட்டிற் 76 8th Std Tamil _20-12-2019.indd 76 03-01-2020 19:34:38 www.tntextbooks.online மபருகப் மபருக ெொடு பல வழியிலும் ஒழுங்கு மபறுதைல் ஒருதை்ல. ஆகபவ அதது்றை மீதும் ொணவர் கருததுச் மைலுததுவொரொக. நொைகககல்வி ெொடகக்கல்வி வொழ்விற்கு பவணடொ என்று யொன் கூபறைன். இ்டக்கொலததில் ெொடகக் க்லயொல் தீ் வி்்ளநதைபபொது அ்தைச் சிலர் அழிக்க முயன்றைதுணடு. இப்பபொ்தைய ெொடகம் ென்னி்லயில்்ல என்ப்தை ஈணடு வி்ளக்க பவணடுவதில்்ல. ெொடகததுக்கு ெல்வழியில் புததுயிர் வழங்க பவணடும். ெொடகத்தை ெல்வழிப்படுததி ொணொக்க்ர அதைன்கண தை்லப்படு ொறு மையயத தைமிழ்ப் மபரிபயொர் முயல்வொரொக.. அறிவியல் கல்வி உலக வொழ்விற்கு மிக மிக இன்றிய் யொதைது ’அறிவியல்’ என்னும் அறிவுக்க்ல. உடற்கூறு, உடபலொம்பு மு்றை, பூதைமபௌதிகம், மின்ைொரம், ெம்் ச் சூழ்நதுள்்ள மைடி, மகொடி, பறை்வ, விலங்கு முதைலியவற்றினியல், பகொளியக்கம், கணிதைம், அகததி்ண முதைலியன பவணடும். இநெொளில் இ்வக்்ளப் பற்றிய மபொது அறிவொதைல் மபற்பறை தீரல் பவணடும். புறை உலக ஆரொயச்சிக்கு அறிவியல் மகொழுமகொம்பு பபொன்றைது. ெம் முன்பனொர் கணட பல உண் கள் அறிவியல் அரணின்றி இநெொளில் உறுதிமபறைல் அரிது. இக்கொல உலகதபதைொடு உறைவு மகொள்வதைற்கும் அறிவியல் பதை்வ. ஆதைலின் அறிவியல் என்னும் அறிவுக்க்ல இ்்ளஞருலகில் பரவல் பவணடும். நூல் ்வளி தி ரு. வி. கை. எ ன் று அ ் ன ே ர ா லு ம் கு றி ப் பி ்ட ப் டு ம் திருோரூர் விருத்தொசைம் கைல்யாைசுநதெரனார் அரசியல், ச மு தெ ா ய ம் , ச ம ய ம் , ் தெ ா ழி ை ா ள ர் ந ை ன் எ ன ப் ை து்்றகைளிலும் ஈடு ாடு ்கைாண்டேர்; சி்றநதெ வம்்டப் வ ச்சாளர்; தெமிழ்த்்தென்்றல் என்று அ்ழககைப் டு ேர். இேர் மனிதெ ோழ்க்கையும் கைாநதியடிகைளும், ் ணணின் ் ரு்ம, தெமிழ்ச்வசா்ை, ் ாது்ம வ ே ட ்ட ல் , மு ரு கை ன் அ ல் ை து அ ழ கு உ ள் ளி ட ்ட ை நூ ல் கை ் ள எழுதியுள்ளார். இ ே ர து இ ள ் ம வி ரு ந து எ ன் னு ம் நூ லி லி ரு ந து சி ை கு தி கை ள் ் தெ ா கு த் து த் தெரப் டடுள்ளன. கறபேதவ கற்றபின் பததுப்பொட்டு, எட்டுதமதைொ்க, பதிமனணகீழ்க்கணக்கு நூல்கள்ஆகிய மதைொகுப்புகளில் இடம்மபறும் நூல்களின் மபயர்க்்ளத திரட்டி எழுதுக. 77 8th Std Tamil _20-12-2019.indd 77 03-01-2020 19:34:38 www.tntextbooks.online மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____. அ) விளக்கு ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு 2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______. அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ) வாய்மை 3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் க ொள்ளப்பட்டு வருகிறது. அ) வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) த ொழிலில் நிரப்புக. 1. கலப்பில் _____ உண்டென்பது இயற்கை நுட்பம். 2. புற உலக ஆராய்ச்சிக்கு _____ க ொழுக ொம்பு ப ோன்றது. 3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _____ இன்பம் ஆகும். ப ொருத்துக. 1. இயற்கை ஓவியம் - சிந்தாமணி 2. இயற்கை தவம் - பெரியபுராணம் 3. இயற்கைப் பரிணாமம் - பத்துப்பாட்டு 4. இயற்கை அன்பு - கம்பராமாயணம் குறுவினா 1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை? 2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது? 3. திரு. வி. க., சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக. சிறுவினா 1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக. 2. அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை? நெடுவினா காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் த ொகுத்து எழுதுக. சிந்தனை வினா திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்? 78 8th Std Tamil _20-12-2019.indd 78 03-01-2020 19:34:39 www.tntextbooks.online விரிவானம் இயல் நான்கு ஆன்ற குடிப்பிறத்தல் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது. புதிய செய்திகளைக் கற்பது மட்டும் க ல் வி ய ன் று. ம னி த னி ன் உ ள ்ள த் தி ல் பு தைந் து கி ட க் கு ம் நற்பண் பு க ளை வெ ளி க் க ொ ண் டு வ ரு வ து ம் அ வ ன து வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும் கல்வியின் ந ோக்கங்களாகும். ஒரு மாணவனின் உள்ளத்தில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பயன் தந்தது என்பதை ஒரு நிகழ்வின் மூலம் அறிவ ோம். செய்யுள் வகுப்புகள் எனக்குச் சுவையானவை; பிள்ளைகளுக்கும் சுவையானவை. சில நேரங்களில் சில வரிகளை நெடுநேரம் விவரிக்க நேரும்! வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி – என்பதையெல்லாம் சுலபமாக விளக்கிவிடலாம். “உண்மையுமாய் இன்மையுமாய்” என்பதையும் “யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை” என்பதையும் விளக்குவதற்குக் க ொஞ்சம் நேரம் ஆகும். நான்காம் ஐந்தாம் வகுப்புகளில், அதிகாரத்துக்கு இரண்டாகச் சில திருக்குறள் பாக்கள் வரும். அவ்வாறு வந்த ஒரு திருக்குறளுக்குப் ப ொருள் கூற நான் சற்றுத் திண்டாடியதும், கடைசியில் அது சிறப்பாக நிறைவேறியதும் ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். 79 8th Std Tamil _20-12-2019.indd 79 03-01-2020 19:34:39 www.tntextbooks.online அப்போது நான் ஒரு சிற்றூர்ப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தேன். அதே ஊரில் ஓர் எளிய குடிசை வீட்டில் நானும் என் மனைவியும் வசித்து வந்தோம். நாங்கள் குடியிருந்த குடிசை வீட்டுக்கு உள் தாழ்ப்பாள் கூடக் கிடையாது. ஜாதிக்காய்ப் பலகையினால் ஆன ஓர் எளிய கதவை வெறுமனே சாத்தி, அது திறந்து க ொள்ளாமல் இருக்க ஓர் இரும்பு நாற்காலியையும் நீர் நிறைந்த ஒரு இரும்பு வாளியையும் முட்டுக் க ொடுத்து வைத்துவிட்டு, இரவில் உறங்கப்போவ ோம். சம்பள நேரமாயிருந்தால், பணப்பையைத் தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்கிவிடுவ ோம். ஒரு நாள் காலை, பள்ளி புறப்படும் முன்பு, எனது எட்டு முழ வேட்டியைத் தும்பைப்பூப் ப ோல் துவைத்து, மெலிதாக நீலம் ப ோட்டு, மூங்கில் கம்புகளுக்கு இடையே கட்டிய க ொடிக்கயிற்றில் காயப் ப ோட்டுவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டேன். பிறகு வந்து பார்த்தப ோது வாசலில் காயப் ப ோட்டிருந்த வேட்டியைக் காண ோம். என்னவாயிற்று என்று தெரியவில்லை. அன்று மாலைக்குள், என்னோடு பழகும் ஊர் மக்கள் சிலரிடையே, ஆசிரியரின் வேட்டியைக் காணவில்லை என்கிற செய்தி பரவி, பலவாறான கற்பனைகளை உற்பத்தி செய்துவிட்டது. அதிலே பெரும்பால ோர் சேர்ந்து ச ொன்ன கருத்து இதுதான். “ சிகாமணிதான் எடுத்திருப்பான்!” நான் குடியிருந்த வீட்டிற்கு அருகே இருந்த சேந்து கிணற்றில் இருந்து அப்பகுதி மக்கள் அடிக்கடி குடிநீர் முகந்து க ொண்டு ப ோவார்கள். அந்தக் கிணற்றின் எளிய அழகையும் அதன் தீஞ்சுவைத் தண்ணீரையும் விவரிப்பதற்கு, நான் பல வரிகள் எழுதவேண்டும். அன்றைக்குச் சிகாமணி, ஆறேழு குடங்கள் தண்ணீர் எடுப்பதற்காகப் பலமுறை எங்கள் வாசல் வழியே ப ோய்வந்திருக்கிறான். ப ொதுவாகப் பத்து பத்தரை மணிக்கு மேல் கிராமத்தில் ஆள் அரவம் அதிகம் இருக்காது. பெரும்பாலும் கூலி வேலைக்குப் ப ோய்விட்டிருப்பார்கள். சிகாமணியைப் பற்றி அறிந்த பலரும், அவன்தான் வேட்டியை எடுத்திருப்பான் என்று உறுதிபடக் கூறினார்கள். சிகாமணியின் தந்தை “பண்டுக்கிழவர்”. அவரை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வேலை இல்லாத நேரங்களில் அவரும் ஒரு மாதிரிதான். அவரது பழக்கம்தான் சிகாமணியைத் த ொற்றிக்கொண்டது என்பது அவ்வூராரின் கணிப்புகளுள் ஒன்று. எல்லாவற்றையும் வாங்கிக் காதில் ப ோட்டுக் க ொண்டேன். கிராமிய வாழ்வை, ஒரு காவியம் பயில்வது ப ோல் கற்றுக்கொண்டிருந்த காலம் அது! ஒன்றை மட்டும் நான் குறித்து வைத்துக்கொண்டேன். சிகாமணியின் மகன் சகாதேவன், என்னிடத்தில் நான்காம் வகுப்பு பயில்கிற மாணவன். ஒல்லியாக, சிவப்பாகக் க ொஞ்சம் உயரமாக இருப்பான். மறுநாள் காலை விடிகிற வரையில், வேட்டியின் மர்மம் விளங்கவில்லை. ஆனால், பள்ளிக்கூடம் வழக்கம் ப ோல் இருக்கிறதே! ப ோனேன், வகுப்பெடுத்தேன். 80 8th Std Tamil _20-12-2019.indd 80 03-01-2020 19:34:39 www.tntextbooks.online அ ன் று செய் யு ள் ப கு தி யி ல் தி ரு க் கு ற ள் வ ந் தி ரு ந ்த து. ப ண் பு டைமை எ ன் கி ற அதிகாரத்திலிருந்து இரண்டு குறள்கள். அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. என்னும் குறளை நான் நடத்த வேண்டியதாய் இருந்தது. அந்தக் குறளை நிதானமாகப் படித்துக் காட்டி, அதற்குப் ப ொருள் ச ொல்லப் ப ோனப ோதுதான் எனக்கு அந்தப் ப ொறி தட்டியது. “அன்புடையவர்களாயிருப்பதும் சிறந்த குடியில் பிறந்திருப்பதும் பண்புடைமை என்று ச ொல்லப்படும்.” இஃது அதன் ப ொருள். இதிலே, ‘அன்புடைமை’ யை என் மனம் ஒப்பியது. ‘ஆன்ற குடிப்பிறத்தலில்’ என்னம ோ ஆழமாக நெருடியது. சிறந்த குடியில் பிறப்பது என் கையிலா இருக்கிறது? நற்பண்பு இல்லாத பெற்றோருக்கு நான் மகனாகப் பிறந்திருக்கக்கூடும். அதனால், பிற நல்ல இலக்கணங்கள் பூண்டு, நான் பண்புடையவன் ஆக மாட்டேனா? திருவள்ளுவர் எவ்வளவு பெரிய ஞானி! அவர் இப்படிப்பட்ட ப ொருளிலா அந்தக் குறளை வடித்திருப்பார்? இருக்காது. அப்படியானால், இந்தக் குறளுக்கு நான் என்ன ப ொருள் கூற முடியும்? ஆன்ற குடிப்பிறத்தல் என்றால், சிறந்த குடி உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்பதாக நான் ப ொருள் ச ொல்லத் துணிந்தேன். அதற்காக அத்தொடரை ஆன்றகுடிபிறத்தல் எனக்கொண்டு ப ொருள் கூறினேன். சிகாமணியின் மகன் சகாதேவன் நான் பாடம் நடத்தும்போது, அடிக்கடி என் கண்ணில் பட்டுக் க ொண்டிருந்தான். அவன் என்னைக் கூர்ந்து ந ோக்குவதாகவே எனக்குத் த ோன்றியது. அதில் நான் உற்சாகம் க ொண்டேன். த ொடர்ந்து திருக்குறளுக்கு விளக்கம் ச ொன்னேன். “அப்பன் திருடனாயிருக்கலாம், மகன் நல்லவனாக இருப்பான். அவங்க அப்பனைச் ச ொல், திருடன்தான்! அவன் பையனைச் ச ொல்லாதே, அவன் மிக நல்லவன்!” என்று உலக ோர் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா?“ மாணவர்கள் ‘ஆம்‘ என்பதைப் ப ோலத் தலையாட்டினார்கள். நான் த ொடர்ந்து விளக்கமளித்தேன். இதற்கு எதிராகவும் இருப்பது உண்டு. ‘ அ வ னு டை ய அ ப்ப ன் எ வ ்வள வு நல்ல வ ன் , இ ந ்த ப் பி ள ் ளை அ வ னு க் கு ப் ப ோய் பிறந்திருக்கிறதே!’ என்றும் மக்கள் கூறுவர். “உங்க அப்பன் திருடனா, அவனுடைய அப்பனாகிய உன் பாட்டனும் திருடனா? அந்தப் பழக்கம் அத்தோடு முடியட்டும். உன்னிலிருந்து திருடாதவன் என்னும் ஒரு புதியகுடி உதிக்கட்டும். ஒழுக்கம் இல்லாத 81 8th Std Tamil _20-12-2019.indd 81 03-01-2020 19:34:39 www.tntextbooks.online பரம்பரையில் நீ வந்திருந்தாலும் ஒழுக்கத்தின் உறைவிடமாக நீ இருக்க வேண்டும். உன் குடியின் பழைய பெயரில் உள்ள இழிவுகள் எல்லாம் நீங்கி, உன்னிலிருந்து பெருமை க ொண்ட புதியகுடி பிறக்கட்டும். இதையே வள்ளுவர் ஆன்ற குடிப்பிறத்தல் என்று கூறுகிறார்” என விளக்கம் கூறி முடித்தேன். முத்தாய்ப்பாக, “அன்புடையவனாக இருத்தலும், குடும்பத்தின் வசை நீங்குமாறு ஒரு புதுத்தலைமுறை உன்னிலிருந்து த ொடங்குவதும் பண்புடைமை என்று ச ொல்லப்படும்” என்று அந்தத் திருக்குறளுக்குப் ப ொருள் கூறினேன். நான் கூறி முடிப்பதற்கும் மதிய உணவு வேளைக்காகப் பள்ளி முடிவதற்கும் சரியாக இருந்தது. இவ்வளவையும் நான் கூறியப ோது சகாதேவனை நானும் என்னைச் சகாதேவனும் அடிக்கடி பார்த்துக்கொண்டோம். என் வேட்டி த ொடர்பாக ஒருச ொல் கூட நான் ச ொல்லவில்லை. மதிய உணவிற்கு எங்கள் வீட்டிற்குச் சென்றேன். மனைவியார் தட்டெடுத்து வைத்து உணவு பரிமாறினார். நான் கைவைத்து இன்னும் பிசைய ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்னும் இளைஞன் எங்கள் வீட்டிற்குள் வந்தான். கைகளிரண்டையும் பின்னால் கட்டியிருந்தான். “என்னப்பா?” என்று கேட்டேன் நான். கிருஷ்ணமூர்த்தி பின்னால் கட்டியிருந்த கைகளை முன்னால் க ொண்டு வந்தான். அவற்றில் என் வேட்டி இருந்தது. “அடடே… என்னப்பா!” என்று என் வியப்பின் அளவு அதிகரிக்கக் கேட்டேன். “சகாதேவன் க ொடுத்தான் சார்! அவங்க அப்பன் சிகாமணிதான் எடுத்துக்கொண்டு ப ோய் அவங்க வீட்ல இருவாய்ச்சாலில் வைத்திருக்கிறான்! சகாதேவனுக்கு அது தெரிஞ்சிருக்குது! இன்னைக்குக் காத்தாலே நீங்க ஏத ோ பாடம் நடத்தினீங்களாமே? அதக் கேட்டு, பள்ளிக்கூடம் விட்டு வந்தவன், என்னைக்கூப்பிட்டு, இந்தா வாத்தியார் வேட்டி! எங்கப்பாதான் க ொணாந்து இருவாய்ச்சாலில் வச்சிருந்தாரு! நான் க ொண்டு ப ோய்க் க ொடுக்க வெக்கமாயிருக்குது… நீ க ொண்டு ப ோய்க் க ொடுத்துடண்ணான்னு ச ொல்லிச் சகாதேவன்தான் க ொடுத்தான்!” என்று கூறிச் சிரித்தவாறு நின்றான் கிருஷ்ணமூர்த்தி. எனக்கு ஒரே பூரிப்பு. வேட்டி கிடைத்த மகிழ்ச்சி மட்டும்தானா அது! உண்மையின் நாற்றொன்று ஊன்றி நடப்பட்டத ோர் உற்சாகம் அது. “ச ொல்” எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்த தூய மகிழ்ச்சி அது. காலந்தோறும் சிஷ்யனுக்கும் குருவுக்கும் மத்தியில் நிகழும் ஒரு சுகானுபவத்தின் த ொடர்ச்சி அது. “அப்பாடா! எல்லாம் நல்லபடி முடிந்தது” என்கிற வேளையில், வேற ொரு பிரச்சினை முளைத்தது. “இவனை இப்படியே விடக்கூடாது. வாத்தியார் வேட்டியையே திருடியிருக்கான் பாரேன்! வசமாகச் சிக்கினான். அவன் புள்ளையே அவனைக் காட்டிக் க ொடுத்திட்டான்!” என்று ஆர்வத்தோடு பலர் அணிவகுத்தனர். நடக்கப் ப ோகிற காரியம், காரியத்தின் பலன் எல்லாம் எனக்கு நன்கு புரிந்தது. 82 8th Std Tamil _20-12-2019.indd 82 03-01-2020 19:34:39 www.tntextbooks.online ஊரில் நியொயம் பபொட்டு, சிகொ ணிக்கு ஐநநூபறைொ ஆயிரப ொ அபரொதைம் பபொடுவொர்கள். ்கயில் ்பைொ இல்்ல என்று மைொன்னொலும் சிகொ ணி கட்டிததைொன் தீர பவணடும். மகொஞ்ைம் வொயதைொ தைருவொர்கள். ஆனொல், நியொயததிலிருநது வீடு திரும்பும் சிகொ ணி என்ன மையவொன்? பபொனவுடபன ைகொபதைவ்னததைொன் முதுகில் ெொலு ைொதது ைொததுவொன்! “ஆனொல், ைகொபதைவன் என்ன ஆவொன்?” என்பதுதைொன் என் முதைல் பிரச்சி்னயொக அன்று என்முன் நின்றைது. “ெம் வொததியொர் மைொன்ன பொடம், ெல்ல பொடம்னு மெனச்பைொப , இப்படி ஆயிடுச்பை!” என்று நி்னப்பொன். அப்பபொது அவன் முதுகு எரியும். குருவின் மைொற்படி ெடநது, கணட பலன் இதுதைொன் என்று அவன் னம் ெம்பிக்்க இழக்கும். பைச்பை, இதைற்மகல்லொம் இடம் மகொடுக்கலொ ொ? ெொன் ஊரொ்ரப் பொர்ததுச் மைொன்பனன். “அவங்க அப்பன் மையதைது தைப்புன்னு மதைரிஞ்சு, ஒரு ெல்ல கன் அ்தைச் ைரியொக்கிட்டொன். விஷயம் ெல்லபடி முடிநதைது. இதுக்கும் ப பல இ்தை நீட்டிக்க பவணடொம்! நீங்க சிகொ ணிக்குப் பபொடறை அபரொதைம ல்லொம் அவன் கன் ைகொபதைவன் முதுகிபல அடியொததைொன் விழும். ெொ மைஞ்ை ெல்ல கொரியததுக்கு இதுதைொனொ பலன் என்று அவன் னசு பைொர்நது பபொகும்! இது பவணடொம்!” “ இ ல் ல ை ொ ர் , அ வ ் ன வி ட க் கூ ட ொ து ை ொ ர் ! ” எ ன் று ய ொ ப ர ொ க ் ட சி வ ் ர யி ல் மைொன்னொர்கள். அப்பபொது ெொன் ஒபர முடிவொகக் கூறிபனன்.“இபதைொ பொருங்க.. நீங்க ஊர் நியொயததிபல சிகொ ணி என் பவட்டி்யத திருடிட்டொன்னு புகொர் மைஞ்ைொ, ெொன் என் பவட்டிபய திருடு பபொக்லன்னு ைொட்சியம் மைொல்லுபவன்!” அநதை க்களுக்கு இது புரிநது, இறுதியில் என்பனொடு உடன்பட்டொர்கள். அபதைொடு, எல்லொம் முடிநதைது. சிகொ ணியும் ைகொபதைவனும் ெொனும் தைப்பிதபதைொம். நூல் ்வளி பி.ச. குப்புசாமி சிறுகை்தெ ஆசிரியர்கைளுள் ஒருேர். இேர் ்தொ்டககைப் ள்ளித் தெ்ை்மயாசிரியராகைப் ணியாறறி ஓய்வு ் ற்றேர். ்ஜயகைாநதெவனாடு ்நருஙகிப் ழகி ்ஜயகைாநதெவனாடு ல்ைாணடு என்னும் நூ்ை எழுதியுள்ளார். இேர் எழுதிய ஓர் ஆரம் ப் ள்ளி ஆசிரியனின் குறிப்புகைள் என்னும் நூலிலிருநது ஒரு குதி இஙகுத் தெரப் டடுள்ளது. கறபேதவ கற்றபின் திருக்குறைள் கருததுக்்ள உணர்ததும் க்தைக்்ள அறிநது வநது வகுப்பில் பகிர்க. மதிபபீடு திருக்குறைளின் கருத்தைப் பின்பற்றி ெடநதை ைகொபதைவன் க்தை்யச் சுருக்கி எழுதுக. 83 8th Std Tamil _20-12-2019.indd 83 03-01-2020 19:34:39 www.tntextbooks.online கறகண்டு இயல் நொன்கு ்வறறுதம பொ்வ அணணன் பொர்தது, “அணணன் எனக்கு ஓர் உதைவி மையவொயொ?“ என்று பகட்டொள். “இநதை அணணன் மையய முடிநதை உதைவி என்றைொல் உறுதியொகச் மையபவன்“ என்றைொன் அணணன். “என் அணணன் உள்்ளம் எனக்குத மதைரியும். என் அணணன் என் மீது மிகுநதை அன்பு உணடு“ என்றைொள் பொ்வ. ப பல உள்்ள பகுதி்யப் படிததுப் பொருங்கள். இதில் கூறைப்பட்டுள்்ள மையதி்யப் புரிநதுமகொள்்ள இயலொதைவொறு ஒரு குழப்பம் உள்்ளது அல்லவொ? இபதை பகுதி்யக் கீபழ உள்்ளவொறு படிததுப் பொருங்கள். பொ்வ அணண்னப் பொர்தது, “அணணொ எனக்கு ஓர் உதைவி மையவொயொ?“ என்று பகட்டொள். “இநதை அணணனொல் மையய முடிநதை உதைவி என்றைொல் உறுதியொகச் மையபவன்“ என்றைொன் அணணன். “என் அணணனது உள்்ளம் எனக்குத மதைரியும். என் அணணனுக்கு என் மீது மிகுநதை அன்பு உணடு” என்றைொள் பொ்வ. இப்பபொது எளிதைொகப் மபொருள் புரிகிறைது அல்லவொ? இரணடொம் பகுதியில் அணணன் என்னும் மபயர்ச்மைொல் அணண்ன, அணணொ, அணணனொல், அணணனுக்கு, என்மறைல்லொம் ொற்றைப்பட்டிருப்பதைொல் மபொருள் மதைளிவொக வி்ளங்குகிறைது. அணணன் என்னும் மபயர்ச்மைொல்லுடன் ஐ, ஆல், கு, இன், அது பபொன்றை அ்ைகள் இ்ணநது அச்மைொல்லின் மபொரு்்ளப் பல்பவறு வ்கயொக பவறுபடுததுகின்றைன. இவவொறு மபயர்ச்மைொல்லின் மபொரு்்ள பவறுபடுததும் மு்றை்ய பவற்று் என்பர். இதைற்கொகப் மபயர்ச்மைொல்லுடன் இ்ணக்கப்படும் அ்ைக்்ள பவற்று் உருபுகள் என்று கூறுவர். ்தரிந்து ்தளி்வொம் சிை இ்டஙகைளில் உருபுகைளுககுப் திைாகை முழுச்்சாறகைவள வேறறு்ம உரு ாகை ேருேதும் உணடு. அேற்்றச் ்சால்லுருபுகைள் என் ர். ஓவியர் தூரி்கையால் ஓவியம் தீடடினார். இதில் ஆல் என் து வேறறு்ம உரு ாகை ேநதுள்ளது. ஓவியர் தூரி்கை ்கைாணடு ஓவியம் தீடடினார். இதில் ்கைாணடு என் து ்சால்லுரு ாகை ேநதுள்ளது. 84 8th Std Tamil _20-12-2019.indd 84 03-01-2020 19:34:39 www.tntextbooks.online ்வறறுதமயின் வதககள் ்தரிந்து ்தளி்வொம் பவற்று் எட்டு வ்கப்படும். அ்வ முதைல் பவற்று் , இரணடொம் பவற்று் , வேறறு்ம உருபுகைள் இ்டம் ் றறுள்ள மூன்றைொம் பவற்று் , ெொன்கொம் பவற்று் , ்தொ்டர்கை்ள வேறறு்மத் ்தொ்டர்கைள் ஐநதைொம் பவற்று் , ஆறைொம் பவற்று் , என் ர். வேறறு்ம உருபுகைள் இ்டம் ஏழொ ம் பவற்று் , எட்டொம் பவற்று் ் ்ற வ ே ண டி ய இ ்ட த் தி ல் அ ஃ து ஆ கி ய ன வ ொ கு ம். மு தை ல் ப வ ற் று ் க் கு ம் இ்டம்் ்றாமல் ம்்றநதிருநது ் ாருள் எ ட் ட ொ ம் ப வ ற் று ் க் கு ம் உ ரு பு க ள் தெநதொல் அதெ்ன வேறறு்மத்்தொ்கை இ ல் ் ல. இ ர ண ட ொ ம் ப வ ற் று ் மு தை ல் என் ர். ஏ ழ ொ ம் ப வ ற் று ் மு டி ய உ ள் ்ள ஆ று பவற்று் களுக்கும் உருபுகள் உணடு. முதல் ்வறறுதம மபரும்பொலொன மைொற்மறைொடர்களில் எழுவொய, மையப்படுமபொருள், பயனி்ல ஆகிய மூன்று உறுப்புகள் இடம் மபற்றிருக்கும். எழுவொயுடன் பவற்று் உருபுகள் எதுவும் இ்ணயொ ல் எழுவொய தைனிதது நின்று இயல்பொன மபொரு்்ளத தைருவது முதைல் பவற்று் ஆகும். முதைல் பவற்று் ்ய எழுவொய பவற்று் என்றும் குறிப்பிடுவர். (எ.கொ.) பொ்வ வநதைொள். இரண்ைொம் ்வறறுதம இரணடொம் பவற்று் உருபு ஐ என்பதைொகும். கபிலர் பரண்ரப் புகழ்நதைொர். கபில்ரப் பரணர் புகழ்நதைொர். இவவிரு மதைொடர்க்்ளயும் கவனியுங்கள். இரணடொம் பவற்று் உருபு ( ஐ ) எநதைப் மபயருடன் இ்ணகிறைபதைொ அப்மபயர் மையப்படுமபொரு்ளொக ொறிவிடுகிறைது. இவவொறு ஒரு மபய்ரச் மையப்படுமபொரு்ளொக பவறுபடுததிக் கொட்டுவதைொல் இரணடொம் பவற்று் ்யச் மையப்படுமபொருள் பவற்று் என்றும் கூறுவர். இரணடொம் பவற்று் ஆக்கல், அழிததைல், அ்டதைல், நீததைல், ஒததைல், உ்ட் ஆகிய ஆறு வ்கயொன மபொருள்களில் வரும் ஆக்கல் - கரிகொலன் கல்ல்ண்யக் கட்டினொன் அழிததைல் - மபரியொர் மூடெம்பிக்்கக்்ள ஒழிததைொர் அ்டதைல் - பகொவலன் து்ர்ய அ்டநதைொன் நீததைல் - கொ ரொைர் பதைவி்யத துறைநதைொர் ஒததைல் - தைமிழ் ெ க்கு உயி்ரப் பபொன்றைது உ்ட் - வள்ளுவர் மபரும் புக்ழ உ்டயவர் 85 8th Std Tamil _20-12-2019.indd 85 03-01-2020 19:34:39 www.tntextbooks.online மூன்்றொம் ்வறறுதம ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய ெொன்கும் மூன்றைொம் பவற்று் க்கு உரிய உருபுகள் ஆகும். இவற்றுள் ஆல், ஆன் ஆகிய்வ கருவிப்மபொருள், கருததைொப் மபொருள் ஆகிய இரணடு வ்கயொன மபொருள்களில் வரும். கருவிப் மபொருள் முதைற்கருவி, து்ணக்கருவி என இருவ்கப்படும். கருவிபய மையயப்படும் மபொரு்ளொக ொறுவது முதைற்கருவி – ரததைொல் சி்ல மையதைொன். ஒன்்றைச் மையவதைற்குத து்ணயொக இருப்பது து்ணக்கருவி – உளியொல் சி்ல மையதைொன். கருததைொப்மபொருள் ஏவுதைல் கருததைொ, இயற்றுதைல் கருததைொ என இருவ்கப்படும். பிறை்ரச் மையய்வப்பது ஏவுதைல் கருததைொ – கரிகொலனொல் கல்ல்ண கட்டப்பட்டது. தைொபன மையவது இயற்றுதைல் கருததைொ – பைக்கிழொரொல் மபரியபுரொணம் இயற்றைப்பட்டது. ஆன் என்னும் உருபு மபரும்பொலும் மையயுள் வழக்கில் இடம்மபறும். (எ.கொ.) புறைநதூய் நீரொன் அ் யும். ஒடு, ஓடு ஆகிய மூன்றைொம் பவற்று் உருபுகள் உடனிகழ்ச்சிப் மபொருளில் வரும். (எ.கொ.) தைொமயொடு குழந்தை மைன்றைது. அ் ச்ைபரொடு அலுவலர்கள் மைன்றைனர். நொன்கொம் ்வறறுதம ெொன்கொம் பவற்று் க்கு உரிய உருபு கு என்பதைொகும். இது மகொ்ட, ப்க, ெட்பு, தைகுதி, அதுவொதைல், மபொருட்டு, மு்றை, எல்்ல எனப் பல மபொருள்களில் வரும். மகொ்ட - முல்்லக்குத பதைர் மகொடுததைொன். ப்க - பு்க னிதைனுக்குப் ப்க. ்தரிந்து ்தளி்வொம் ெட்பு - கபிலருக்கு ெணபர் பரணர். நான்கைாம் வேறறு்ம உருபு்டன் தைகுதி - கவி்தைக்கு அழகு கற்ப்ன. கூடுதெைாகை ஆகை என்னும் அ்ச வசர்நது ேருேதும் உணடு. அதுவொதைல் - தையிருக்குப் பொல் வொங்கினொன். (எ.கைா.) கூலிககைாகை வே்ை மபொருட்டு - தைமிழ்வ்ளர்ச்சிக்குப் பொடுபட்டொர். மு்றை - மைங்குட்டுவனுக்குத தைம்பி இ்ளங்பகொ. எல்்ல - தைமிழ்ெொட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல். ஐந்தொம் ்வறறுதம இன், இல் ஆகிய்வ ஐநதைொம் பவற்று் உருபுகள் ஆகும். இ்வ நீங்கல், ஒப்பு, எல்்ல, ஏது பபொன்றை மபொருள்களில் வரும். நீங்கல் - தை்லயின் இழிநதை யிர். ஒப்பு - பொம்பின் நிறைம் ஒரு குட்டி. எல்்ல - தைமிழ்ெொட்டின் கிழக்கு வங்கக்கடல். ஏது - சிபல்ட பொடுவதில் வல்லவர் கொ்ளப கம். 86 8th Std Tamil _20-12-2019.indd 86 03-01-2020 19:34:39 www.tntextbooks.online ஆ்றொம் ்வறறுதம அது, ஆது, அ ஆகிய்வ ஆறைொம் பவற்று் உருபுகள் ஆகும். இவபவற்று் , உரி் ப் மபொருளில் வரும். உரி் ப் மபொரு்்ளக் கிழ் ப் மபொருள் என்றும் கூறுவர். (எ.கொ.) இரொ னது வில். ெணபனது ்க. ஆது, அ ஆகிய உருபுக்்ள இக்கொலததில் பயன்படுததுவது இல்்ல. ஏைொம் ்வறறுதம ்தரிந்து ்தளி்வொம் ஏ ழ ொ ம் ப வ ற் று ் க் கு உ ரி ய உ ரு பு கண. ப ல், கீழ், கொல், இல், இடம் பபொன்றை இ ல் எ ன் னு ம் உ ரு பு ஐ ந தெ ா ம் உருபுகளும் உணடு. வ ே ற று ் ம யி லு ம் ஏ ழ ா ம் வ ே ற று ் ம யி லு ம் உ ண டு. நீ ங கை ல் இடம், கொலம் ஆகியவற்்றைக் குறிக்கும் ் ாருளில் ேநதொல் ஐநதொம் வேறறு்ம ம ை ொ ற் க ளி ல் ஏ ழ ொ ம் ப வ ற் று ் உ ரு பு எ ன் று ம் இ ்ட ப் ் ா ரு ளி ல் ே ந தெ ா ல் இடம்மபறும். (எ.கொ.) எங்கள் ஊரின்கண ஏழாம் வேறறு்ம என்றும் ்கைாள்ள ்ழ மபயதைது. இரவின்கண ்ழ மபயதைது. வேணடும். எட்ைொம் ்வறறுதம இது விளிப்மபொருளில் வரும். படர்க்்கப் மபய்ர முன்னி்லப் மபயரொக ொற்றி அ்ழப்ப்தைபய விளி பவற்று் என்கிபறைொம். இவபவற்று் க்கு என்று தைனிபய உருபு கி்டயொது. மபயர்கள் திரிநது வழங்குவது உணடு. அணணன் என்ப்தை அணணொ என்றும் புலவர் என்ப்தைப் புலவபர என்றும் ொற்றி வழங்குவது எட்டொம் பவற்று் ஆகும். ்வறறுதம உருபுகளும் அவறறின் ்பேொருள்களும் ்வறறுதம உருபு ் ொல்லுருபு ்பேொருள் முதைல் (எழுவொய) இல்்ல ஆனவன், ஆவொன், பயனி்ல ஏற்றைல் ஆகின்றைவன் இரணடொம் ஐ இல்்ல மையப்படுமபொருள் மூன்றைொம் ஆ ல் , ஆ ன் , ம க ொ ண டு , ் வ த து , கருவி, கருததைொ, உடனிகழ்ச்சி ஓடு, ஒடு உடன், கூட ெொன்கொம் கு ஆக, மபொருட்டு, மகொ்ட, ப்க, ெட்பு, தைகுதி, நிமிததைம் அதுவொதைல், மபொருட்டு, மு்றை, எல்்ல ஐநதைொம் இல், இன் இலிருநது, நின்று, நீங்கல், ஒப்பு, எல்்ல, ஏது கொட்டிலும், பொர்க்கிலும் ஆறைொம் அது, ஆது, அ உ்டய கிழ் ஏழொம் கண இடம், கொலம் எட்டொம் (விளி) இல்்ல இல்்ல விளி (அ்ழததைல்) 87 8th Std Tamil _20-12-2019.indd 87 03-01-2020 19:34:40 www.tntextbooks.online கற்பவை கற்றபின் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பெயர்ச்சொல்லின் ப ொருளை வேறுபடுத்துவது _________ ஆகும். அ) எழுவாய் ஆ) செயப்படுப ொருள் இ) பயனிலை ஈ) வேற்றுமை 2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது. அ) எழுவாய் ஆ) செயப்படுப ொருள் இ) விளி ஈ) பயனிலை 3. உடனிகழ்ச்சிப் ப ொருளில் _____________ வேற்றுமை வரும். அ) மூன்றாம் ஆ) நான்காம் இ) ஐந்தாம் ஈ) ஆறாம் 4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ - இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது. அ) இரண்டாம் ஆ) மூன்றாம் இ) ஆறாம் ஈ) ஏழாம் 5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ ப ொருளைக் குறிக்கிறது. அ) ஆக்கல் ஆ) அழித்தல் இ) க ொடை ஈ) அடைத?

Use Quizgecko on...
Browser
Browser