8th Grade Maths Tamil PDF
Document Details
Uploaded by Deleted User
Tags
Summary
This document contains practice questions on fractions and number systems for 8th grade. Several questions are multiple-choice and require calculations and comparisons, ensuring a good understanding of mathematical concepts from the 8th grade syllabus.
Full Transcript
3. எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க. ? (i) –4 –3 –2 –1 0 1...
3. எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க. ? (i) –4 –3 –2 –1 0 1 ? (ii) –3 –2 –1 0 1 2 (iii) ? –3 –2 –1 0 1 2 4. ஓர் எண்கோட்டின் மீது S, Y, N, C, R, A, T, I மற்றும் O ஆகிய புள்ளிகள் CN=NY=YS மற்றும் RA=AT=TI=IO என்றுள்ளவாறு இருக்கின்றன. Y, N, A, T மற்றும் I ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பெறும் விகிதமுறு எண்களைக் காண்க. S Y N C RAT I O -4 -3 -2 -1 0 1 2 3 4 5. ஓர் எண்கோட்டினை வரைந்து, அதன் மீது பின்வரும் விகிதமுறு எண்களைக் குறிக்கவும். (i) 9 -8 9(ii)--1798 15 9 817 -- - (iii) 8 15 17 -1715 15 (iv) 4 3 4 -534 -44-35 3-45 -- 5 4 -4 6. பின்வரும் விகிதமுறு எண்களின் தசம வடிவத்தை எழுதவும். 1 13 -18 2 1 (i) (ii) (iii) (iv) 1 (v) -3 11 4 7 5 2 7. க ொடுக்கப்பட்ட விகிதமுறு எண்களுக்கு இடையில் ஏதேனும் ஐந்து விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக. −1 3 1 1 7 7 -6-6 -23 -23 (i) –2 மற்றும் 0 (ii) மற்றும் (iii) மற்றும் and and (iv) மற்றும் andand 2 5 4 4 20 20 4 4 10 10 14 14 16 16 8. சராசரிகள் முறையைப் பயன்படுத்தி, மற்றும் andand ஆகியவற்றுக்கு இடையே 2 விகிதமுறு எண்களை எழுதவும். 5 5 3 3 9. பின்வரும் விகிதமுறு எண்சோடிகளை ஒப்பிடுக. −11 −21 3 −1 2 4 (i) , (ii) , (iii) ,. 5 8 −4 2 3 5 10. பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக. −5 −11 −15 −7 12 −17 −7 −2 −19 (i) , , , , (ii) , , 0, , 12 8 24 −9 36 10 5 4 20 க ொள்குறிவகை வினாக்கள் 8 −6 11. கிடைக்க _________ என்ற எண்ணை இலிருந்து கழிக்க வேண்டும். 9 11 34 −142 142 −34 (அ) (ஆ) (இ) (ஈ) 99 99 99 99 12. பின்வரும் ச ோடிகளில் எது சமான எண்களின் ச ோடியாகும்? −20 5 16 −8 −18 −20 7 −5 (அ) , (ஆ) , (இ) , (ஈ) , 12 3 −30 15 36 44 −5 7 14 8 ஆம் வகுப்பு கணக்கு 01_8th_Maths_Numbers_TM.indd 14 20/11/2022 14:42:09