12th Standard Chemistry Book Back & PTA Questions (Tamil) PDF

Document Details

Uploaded by Deleted User

V. M. Government Boys Higher Secondary School, Periyakulam

மு. ஜெகதீஸ்ேரன்

Tags

chemistry questions 12th standard chemistry tamil chemistry periodic table

Summary

This document contains questions from the 12th standard Tamil chemistry textbook, including both book back and PTA questions up to June 24. It's a compilation for students preparing for the state board exam.

Full Transcript

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மேதியியல் (2024-25) முக்கிய ேினாக்கள் அரசு ப ொதுத் தேர்வு வினொக்கள், PTA வினொக்கள், மற்றும் Book Back(BB) வினொக்கள் ( ொடவொரியொக) (Up to JUN-24) மு. ஜெகதீஸ்ேரன், M.Sc, M.Phil, B.Ed...

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மேதியியல் (2024-25) முக்கிய ேினாக்கள் அரசு ப ொதுத் தேர்வு வினொக்கள், PTA வினொக்கள், மற்றும் Book Back(BB) வினொக்கள் ( ொடவொரியொக) (Up to JUN-24) மு. ஜெகதீஸ்ேரன், M.Sc, M.Phil, B.Ed முதுகலை தவேியியல் ஆசிரியர், வி.நி.ஆண்கள் அரசு தமல்நிலைப் ள்ளி, ப ரியகுளம், தேனி மொவட்டம் Phone : 9865725395 மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM பாடம் 1 : உமைாகேியல் I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. இரும்ல அேன் ேொதுவொன Fe2O3 யிைிருந்து ிரித்பேடுப் ேில் சுண்ணொம்புக் கல்ைின் யன் ொடு யொது? (JUN-20) (BB) 2. எவ்வலக ேொதுக்கலள அடர் ிக்க நுலர மிேப்பு முலை ஏற்ைது? அத்ேலகய ேொதுக்களுக்கு இரு எ.கொ ேருக. (JUN-20)(MAR-23) (BB) 3. ின்வருவனவற்லை ேகுந்ே உேொரணங்களுடன் விளக்குக.(SEP-20)(PTA)(BB) அ) கனிமக்கழிவு ஆ) கசடு 4. கனிமம் ேொது தவறு டுத்துக. (SEP-20)(MAY-22) (MAR-24) (BB) 5. நுலர மிேப்பு முலையில் குலைக்கும் கொரணிகள் யன் டுத்துவேன் அவசியம் யொது? (PTA) 6. அமிை தவேிக்கழுவுேலை ஒரு எ.கொ உடன் விளக்குக.(SEP-22) 7. சில்வலர மின்னொற் குத்ேல் முலையில் தூய்லமயொக்கல் விவரி (PTA) 8. எைிங்கம் வலர டத்ேின் வரம்புகள் யொலவ. (JUN-23) (BB) 9. உருக்கி ிரித்ேல் முலை ற்ைி எழுதுக. (JUN-23) 10. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO லவ ஒடுக்கும் கொரணி எது? ஏன்? (PTA) 11. CO ஒரு ஒடுக்கும் கொரணி. ஒரு எ.கொ உடன் இக்கூற்லை நிறுவுக. (PTA) 12. ேங்கத்ேொது எவ்வொறு சயலனடு தவேிக் கழுவுேல் முலையில் அடர் ிக்கப் டுகிைது. (PTA) 13. அலுமினியத் தூளொல் Cr2O3 ஆனது Cr ஆக எவ்வொறு ஒடுக்கப் டுகிைது(PTA) 14. ஜிங்கின் யன்கலள குைிப் ிடுக. (PTA) (BB) 15. மின்தவேிப் ிரிப்பு முலையில் அலுமினியம் ிரித்பேடுத்ேைில் கிரொல ட் ேண்டுகள் ஏன் யன் டுத்ேப் டுகிைது? (PTA) 16. தூய உதைொகங்கலள அலவகளின் ேொதுக்களிைிருந்து ிரித்பேடுக்கும் ல்தவறு டிநிலைகள் யொலவ? (JUN-24) (BB) 17. வொயு நிலைலமத் தூய்லமயொக்கலுக்கொன அடிப் லடத் தேலவகலளத் ேருக. (BB) 18. ஒடுக்கும் கொரணிலயத் பேரிவு பசய்ேல் என் து பவப் இயக்கவியல் 19. கொரணிலயப் ப ொருத்ேது ேகுந்ே உேொரணத் துடன் இக்கூற்லை விளக்குக. (BB) II ஐந்து ேதிப்ஜபண் ேினாக்கள் 1. புைத்தூய்லமயொக்கல் முலையிலன விவரிக்கவும். (MAR-20)(MAR-23)(PTA)(BB) 2. நுலரமிேப்பு முலையிலன விவரிக்கவும் (AUG-21) 3. புவி ஈர்ப்பு முலை –குைிப்பு வலரக. (MAY-22) 4. நிக்கலை தூய்லமயொக்கப் யன் டும் மொண்ட் முலையிலன விளக்குக. (MAY-22)&(JUN-23) (PTA) 1 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 5. மின்னொற் தூய்லமயொக்கைின் ேத்துவத்ேிலன ஒரு எ.கொ உடன் விளக்குக. (SEP-22) (BB) 6. வலரயறுக்க 1. வறுத்ேல் 2. கொற்ைிைொ சூழைில் வறுத்ேல் (MAR-24)(PTA) 7. கொப் ர் ிரித்பேடுத்ேைில் சிைிக்கொவின் ங்கு என்ன? (MAR-24) 8. கொப் ர் ல லரட்டிைிருந்து கொப் லர ிரித்பேடுக்கும் முலைலய விளக்குக (PTA) 9. அலுமினியத்ேின் மின்னொற் உதைொகவியக்லை விளக்குக. (JUN-24)(PTA)(BB) 10. உதைொகவியைில் மின்தவேி ேத்துவத்ேிலனப் ற்ைி சிறுகுைிப்பு வலரக. (BB) 11. அ) எைிங்கம் வலர டத்ேிலன யன் டுத்ேி ின்வரும் நிகழ்வுகளுக்கொன நி ந்ேலனகலள கண்டைிக. (BB) a) பமக்ன ீசியொலவ அலுமினியத்லேக் பகொண்டு ஒடுக்குேல் b) பமக்ன ீசியத்லேக் பகொண்டு அலுமினொலவ ஒடுக்குேல் ஆ) T ஏைத்ேொழ 1200K பவப் நிலையில் Fe2O3 லயக் கொர் லனக் பகொண்டு ஒடுக்க இயலுமொ? 12. ின்வரும் பசயல்முலைகளில் பகொடுக்கப் ட்டுள்ளவற்ைின் யன் ொட்டிலன விவரிக்க. (BB) a) கொப் ர் ிரித்பேடுத்ேைில் சிைிக்கொ (MAR-24) b) அலுமினியம் ிரித்பேடுத்ேைில் கிலரதயொலைட் c) சிர்தகொனியத்ேிலன மீ தூய்லமயொக்கைில் அதயொடின் d) நுலர மிேப்பு முலையில் தசொடியம் சயலனடு பாடம் 2 : P ஜதாகுதி தனிேங்கள்-I I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. அலுமினியத்ேிைிருந்து ேொைியம் வலர அயனியொக்கும் என்ேொல் ி குலைவொனது மிகக் குலைந்ே அளதவ மொறு டுகிைது. ஏன் என்று விளக்குக. (MAR-20) 2. சங்கிைித் பேொடரொக்கம் நிகழ்வேற்கொன நி ந்ேலனகலள எழுதுக. (MAR-20) (SEP-22) 3. இரண்டொம் வரிலச கொர உதைொகத்ேின் லைட்லரடு (A) ஆனது (B) என்ை த ொரொனின் தசர்மத்துடன் ஈேர் முன்னிலையில் விலனபுரிந்து (C) என்ை ஒடுக்கும் கொரணியிலனத் ேருகிைது. (A) , (B), மற்றும் (C) ஐக் கண்டைிக. (JUN-20) (BB) 4. ப ொட்டொஷ் டிகொரம் எவ்வொறு ேயொரிக்கப் டுகிைது (JUN-20) 5. P-பேொகுேித் ேனிமங்களில் முேல் ேனிமத்ேின் முரண் ட்ட ண்புகளுக்கொன கொரணங்கள் யொலவ.? (SEP-20)(AUG-21)(JUN-24)(BB) 6. சங்கிைித் பேொடரொக்கம் என்ைொல் என்ன? (SEP-20) 2 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 7. சங்கிைித் பேொடரொக்கம் என்ைொல் என்ன? கொர் னின் சங்கிைித் பேொடரொக்கப் ண் ிலனப் ற்ைி குைிப்பு எழுதுக. (BB) 8. த ொரொக்சின் யன்கள் யொலவ? (AUG-21)(MAR-24)(JUN-24)(BB) 9. த ொரிக் அமிைத்ேின் யன்கள் யொலவ? (MAY-22) & (SEP-22) 10. த ொரிக் அமிைம் எவ்வொறு த ொரொன் லநட்லரட்டொக மொற்றுவொய்? (MAR-24)(PTA)(BB) 11. த ொதரட் அயனிலய எவ்வொறு கண்டைிவொய்? அேில் உள்ள விலனகலள எழுதுக. (PTA) 12. சிைிக்தகொன்களின் யன்கலள எழுதுக. (MAR-23)(BB) 13. ஃ ிஷ்ஷர் – ட்தரொப்ஷ் பேொகுப்பு முலைலய ற்ைி குைிப்பு வலரக. (MAR-23)(PTA)(BB) 14. லடத ொதரனின் வடிவலமப்ல விவரிக்கவும். (MAR-23) (PTA) (BB) 15. எத்ேில் த ொதரட் தசொேலனலய எழுதுக. (MAR-23) 16. ின்வருவனவற்ைிற்கு ஒரு உேொரணம் ேருக. (MAR-23) அ) ஐதகொஜன் ஆ) சொல்தகொஜன் 17. லைட்தரொ த ொதரதனற்ை விலன ற்ைி குைிப்பு வலரக. (JUN-23) 18. சிைிக்தகட்டுகள் என்ைொல் என்ன? (MAR-24) 19. கனிம ப ன்சீன் எனப் டுவது யொது? அது எவ்வொறு ேயொரிக்கப் டுகிைது? (PTA) 20. ஜிதயொலைட்டுகள் ற்ைி குைிப்பு வலரக. (PTA) (BB) 21. நீர் வொயுச் சமநிலை என்ைொல் என்ன? (PTA) 22. AlCl3 அேிக நிலைப்புத் ேன்லமயுலடயது ஆனொல் TiCl3 நிலைப்புத்ேன்லமயற்ைது ஏன்? (PTA) 23. ஆம்ஃ ித ொல்கள் என்ைொல் என்ன? (PTA) 24. ஐதனொ சிைிக்தகட்டுகளின் வலககலள எ.கொ உடன் விளக்குக. (PTA) 25. கொர் லன உேொரணமொக பகொண்டு P பேொகுேி ேனிமங்களில் கொணப் டும் புைதவற்றுலம வடிவங்கலள விளக்குக. (BB) 26. CO மற்றும் CO2 ன் வடிவங்கலளத் ேருக. (BB) 27. லைட்தரொ த ொதரொ ஏற்ை விலன ற்ைி குைிப்பு வலரக. (JUN-24)(BB) 28. ின்வருவனவற்ைிற்கு ஒரு உேொரணம் ேருக. (BB) அ) ஐதகொதசொஜன் ஆ) படட்ரொஜன் இ) நிக்தடொஜன் ஈ) சொல்தகொஜன் 29. p- பேொகுேி ேனிமங்களின் உதைொகப் ண் ிலன ற்ைி குைிப்பு வலரக. (BB) 30. த ொதரட் உறுப்ல எவ்வொறு கண்டைிவொய்? 31. CO ஒரு ஒடுக்கும் கொரணி. ஒரு எ.கொ உடன் இக்கூற்லை நிறுவுக. (BB) 32. நொன்கொவது வரிலச கொர உதைொகத்லேக் பகொண்டுள்ள (A) என்ை இரட்லட உப்ல 500K பவப் நிலைக்கு பவப் ப் டுத்ே (B) கிலடக்கிைது. (B) ன் நீர்க்கலரசல் BeCl2 உடன் பவண்லம நிை வழ்ப் ீ டிலவத் ேருகிைது. தமலும் அைிசரினுடன் சிவப்பு நிை தசர்மத்லேத் ேருகிைது. (A) மற்றும் (B) ஐக் கண்டைிக. (BB) 3 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 33. ின்வரும் விலனகலள பூர்த்ேி பசய்க. (BB) அ) B(OH)3 + NH3 → ஆ) Na2B4O7 + H2SO4 + H2O → இ) B2H6 + 2NaOH + 2H2O → ஈ) B2H6 + CH3OH → உ) BH3 + 9H2O → ஊ) HCOOH + H2SO4 → எ) SiCl4 + NH3 → ஏ) SiCl4 + C2H5OH → பசஞ்சூட்டு பவப் நிலை ஐ) B + NaOH → ஒ) H2B4O7 பாடம் 3 : P ஜதாகுதி தனிேங்கள் -II I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. சைலவத்தூள் எவ்வொறு ேயொரிக்கப் டுகிைது. (MAR-20)&(MAY-22) 2. கண்ணொடி ொட்டில்களில் HF ஐ தசமிக்க இயைொது ஏன்? (MAR-20) 3. சல் ியூரஸ் அமிைம் மற்றும் மொர்ஷல் அமிைத்ேின் மூைக்கூறு வொய்ப் ொட்டிலன எழுேி அவற்ைின் வடிவலமப்ல வலரக. (MAR-20) 4. கீ ழ்கண்டவற்ைில் எந்ே வலகயொன இனக்கைப்பு கொணப் டுகிைது?(JUN-20)(BB) a) BrF b) BrF3 c) BrF5 5. படக்கொன் முலையில் குதளொரின் ப ருமளவு ேயொரித்ேலை விவரிக்கவும். (JUN-20) 6. கந்ேக அமிைம் ஒரு இரு கொரத்துவ அமிைம் – நிரூ ிக்கவும். (JUN-20) 7. ைீைியத்ேின் யன்கலளத் ேருக. (SEP-20)(AUG-21)(JUN-23)(MAR-24)(PTA) (BB) 8. தைொல்ம்ஸ் முன்னைிவிப் ொன் ற்ைி குைிப்பு வலரக. (SEP-20) 9. குதளொரின், குளிர்ந்ே NaOH மற்றும் சூடொன NaOH உடன் புரியும் விலனகளுக்கொன சமன் டுத்ேப் ட்ட சமன் ொடுகலளத் ேருக. (SEP-20) 10. தைைஜன் இலடச்தசர்மங்கள் என்ைொல் என்ன? இரண்டு எ.கொ. ேருக. (AUG-21)&(MAY-22)(JUN-24)(PTA)(BB) 11. கந்ேக லட ஆக்லசடின் (SO2) பவளுக்கும் ண் ிலன விளக்குக. (AUG-21)&(JUN-23) 12. மந்ே இலண விலளவு என்ைொல் என்ன? (MAY-22) (BB) 13. ஆக்சிஜனின் யன்கள் யொலவ? (MAY-22) 14. ஆர்கொனின் யன்கலளத் ேருக. (SEP-22) (PTA) (BB) 15. தைைஜன் இலடச்தசர்மங்களின் ண்புகள் யொலவ? (SEP-22) (PTA) 16. ின்வரும் தசர்மங்களில் ைொைஜன்களின் ஆக்சிஜதனற்ை நிலைலயக் கண்டு ிடிக்கவும். (MAR-23) அ) OF2 ஆ) I2O4 17. கந்ேக அமிைம் ஒரு நீர் நீக்கும் கொரணி – எடுத்துக்கொட்டு ேருக. (JUN-23)(MAR-24)(BB) 18. ிைதைைஜன்கலளக் கொட்டிலும் ஃபுளுரின் அேிக விலனேிைனுடயது ஏன்?(PTA) (BB) 19. ஆய்வகத்ேில் குதளொரின் எவ்வொறு ேயொரிப் ொய்? (PTA) (BB) 4 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 20. சல்ஃபூரிக் அமிைம் ஒரு நீர்நீக்கும் கொரணி என் ேலன ேகுந்ே எ.கொ உடன் விளக்குக. (PTA) 21. XeOF2 ல் கொணப் டும் இனக்கைப்பு யொது? அேன் மூைக்கூறு அலமப்ல ேருக. (PTA) 22. ின் வரும் ஆக்சி அமிைங்களின் அலமப்பு மற்றும் கொரத்துவத்லே எழுதுக. (PTA) அ) லைப்த ொ ொஸ் ொரிக் அமிைம் ஆ) ஆர்த்தேொ ொஸ் ொரிக் அமிைம் இ) ல தரொ ொஸ் ொரிக் அமிைம் 23. இருப்பு மற்றும் கொப் ர் உப்புகள் மீ ேொன அம்தமொனியொவின் விலன யொது? (PTA) 24. ொஸ் ரலை த ொை லநட்ரஜன் ப ன்டொ தைலைடுகலள உருவொக்குவேில்லை ஏன்? (PTA) 25. கொரணம் கூறுக I2 லவ விட ICl அேிக விலனேிைன் உலடயது. (PTA) 26. ஓதசொன் ஒரு வைிலமயொன ஆக்சிஜதனற்றும் கொரணியொகும் ஏன்? (PTA) 27. ின் வரும் தசர்மங்களில் எவ்வலக இனக்கைப்பு நலடப றுகிைது? (PTA) அ) BrF3 ஆ) IF7 28. Xe ன் தசர்மங்கலள ஐந்ேிலன எழுதுக அவற்ைின் இனக்கைப்பு மற்றும் அலமப்பு ஆகியவற்லை எழுதுக. (PTA) 29. ொஸ் ரஸ் அமிைத்ேிைிருந்து எவ்வொறு தூய ொஸ் ன் ீ ேயொரிக்கப் டுகிைது? (PTA) 30. சொல்தகொஜன்கள் P- பேொகுேி ேனிமங்களொகும் கொரணம் ேருக (BB) 31. ஏன் ஃபுளுரின் எப்த ொதும் -1 ஆக்சிஜதனற்ை நிலையிலனப் ப ற்றுள்ளது விளக்குக. (BB) 32. ின்வரும் தசர்மங்களில் ைொைஜன்களின் ஆக்சிஜதனற்ை நிலையிலனக் குைிப் ிடுக. (BB) a) OF2 b) O2F2 c) Cl2O3 d) I2O4 33. IF7 ல் அதயொடினின் இனக்கைப்பு யொது? அேன் வடிவலமப் ிலனத் ேருக (BB) 34. குதளொரின், குளிர்ந்ே NaOH மற்றும் சூடொன NaOH உடன் புரியும், விலனகளுக்கொன சமன் டுத்ேப் ட்ட சமன் ொடுகலளத் ேருக. (BB) 35. கந்ேக அமிைத்ேின் யன்கலளத் ேருக. (JUN-24)(BB) 36. லநட்ரஜனின் முரண் ட்ட ண் ிற்கு கொரணம் ேருக. (BB) 37. 15 -ம் பேொகுேி ேனிமங்களின் இலண ேிை கூட்டு எைக்ட்ரொன் அலமப் ிலன எழுதுக. (BB) 38. ொஸ்ல னின் தவேிப் ண்புகலள விளக்கும் இரு சமன் ொடுகலளத் ேருக (BB) 39. லநட்ரிக் அமிைம் மற்றும் ஒரு கொர ஆக்லைடு ஆகியவற்ைிற்கு இலடதயயொன விலனயிலனத் ேருக. (BB) 5 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 40. ின்வரும் மூைக்கூறுகளுக்கு அவற்ைின் மூைக்கூறு வொய்ப் ொடு மற்றும் அலமப்பு வொய்ப் ொடுகலளத் ேருக. (BB) அ) லநட்ரிக் அமிைம் (JUN-24) ஆ) லடலநட்ரஜன் ப ண்டொக்லைடு இ) ொஸ் ொரிக் அமிைம் (JUN-24) ஈ) ொஸ்ல ன் 41. PCl5 ஐ பவப் ப் டுத்தும் த ொது நிகழ்வது யொது? 42. HF ஆனது ஒரு வைிலம குலைந்ே அமிைம் ஆனொல் ிை ைொைஜன்களின் இருலம அமிைங்கள் வைிலம மிக்கேொக உள்ளன ஏன் என் ேற்கொன கொரணம் ேருக. (BB) 43. லைப்த ொ ஃபுளுரஸ் அமிைத்ேில் (HOF) ஆக்சிஜனின் ஆக்ைிஜதனற்ை எண்லணக் கண்டைிக. (BB) 44. ின்வரும் விலனகலள பூர்த்ேி பசய்க. (BB) a) NaCl + MnO2 + H2SO4 → b) NaNO2 + HCl → c) P4 + NaOH + H2O → (PTA) d) AgNO3 + PH3 → ∆ e) Mg + HNO3 → f) KClO3 g) Cu + H2SO4 → (PTA) h) Sb + Cl2 → i) HBr + H2SO4 → j) XeF6 + H2O → (PTA) k) XeO64- + Mn2+ + H+ → l) XeOF4 + SiO2 → m) Xe + F2 Ni/200 atm/400°C பாடம் 4 : இலடநிலைத் தனிேங்கள் ேற்றும் உள் இலடநிலைத் தனிேங்கள் I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. கீ ழ்கொணும் ேனிமங்கலள d- பேொகுேி மற்றும் f- பேொகுேி என வலகப் டுத்துக. (MAR-20) அ) டங்ஸ்டன் ஆ) ருத்ேீனியம் இ) புதரொமித்ேியம் ஈ) ஐன்ஸ்டீனியம் 2. குதரொலமல் குதளொலரடு தசொேலனலய எழுதுக. (MAR-20)(PTA) 3. இலடச்பசருகல் தசர்மங்கள் என்ைொல் என்ன? (SEP-20) &(AUG-21)&(JUN-23) 4. 3d – வரிலசயில் எத்ேனிமம் +1 ஆக்சிஜதனற்ை நிலைலயக் பகொண்டுள்ளது. ஏன்? (SEP-20) (BB) 5. இலடநிலை ேனிமங்கள் மொறு டும் ஆக்சிஜதனற்ை நிலைகலளப் ப ற்றுள்ளன. ஏன்? (AUG-21) (PTA) 6. இலடச்பசருகல் தசர்மங்களின் ண்புகள் யொலவ? (MAY-22) 3+ 2+ 7. Ti , Mn -ல் கொணப் டும் இலணயொகொே எைக்ட்ரொன்களின் எண்ணிக்லகலயக் கண்டைிக. தமலும் அலவகளின் கொந்த்ேிருப்புத் ேிைன் மேிப்புகலளக் கண்டைிக. (AUG-21) 8. Fe3+, மற்றும் Fe2+ ல் எது அேிக நிலைப்புத்ேன்லமயுலடயது.? ஏன்? (MAY-22) (MAR-24) (BB) 6 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 9. சீக்ைர் – நொட்டொ விலனதவக மொற்ைி – குைிப்பு வலரக. அேன் யன் யொது? (SEP-22) 10. இலடச்பசருகல் தசர்மங்கள் என்ைொல் என்ன? அலவ தூய உதைொகத்ேின் ண்புகளிைிருந்து எவ்வொறு மொறு டுகிைது? (PTA) (BB) 11. இலடச்பசருகல் தசர்மங்கள் என்ைொல் என்ன? எ.கொ. ேருக. (JUN-24) 12. Lu(OH)3 மற்றும் La(OH)3 ல் அேிக கொரத்ேன்லம உலடயது ஏது? ஏன்? (JUN-24) (PTA)(BB) 13. இலடநிலைத் ேனிமங்கள் என் லவ யொலவ? இலடநிலைத் ேனிமங்களின் ண்புகலள குைிப் ிடுக. (PTA) (BB) 14. இலடநிலைத் ேனிமங்கள் மற்றும் அேன் தசர்மங்கள் விலனயூக்கிகளொக பசயல் டுகின்ைன ஏன்? (PTA) 15. இலடநிலைத் ேனிமங்கள் அேிக உருகுநிலைலயக் பகொண்டுள்ளன ஏன்? 16. ின்வரும் விலனகலள பூர்த்ேி பசய்க. (PTA) (PTA) 1) 2MnO2 + 4KOH + O2 → ? 2) Cr2O72- + 14H+ + 6I- → ? 3) C6H5CH3 acidified KMnO4 ? 4) MnO4- + Fe2+ → ? 5) KMnO4 ∆ ? 6) Na2Cr2O7 + KCl → ? 17. Cr3+ வைிலமயொன ஒடுக்கியொக உள்ள த ொது Mn2+ வளிலமயொன ஆக்சிஜதனற்ைியொக உள்ளது ஏன்? விளக்குக. (PTA) 18. Ti3+ , Mn2+ அயனிகளில் உள்ள ேனித்ே எபைட்ரொன்களின் எண்ணிக்லகலய கண்டு ிடி மற்றும் அவற்ைின் கொந்ேத்ேிருப்புத்ேிைன் மேிப்ல யும் கணக்கிடுக. (PTA) 19. KMnO4 ேயொரித்ேலை விவரி. (PTA) 20. 4d வரிலச ேனிமங்களின் ஆக்ைிஜதனற்ை நிலைகலள விளக்குக. (BB) 21. உளிலடநிலை ேனிமங்கள் என்ைொல் என்ன? (BB) 22. ஆக்டினொய்டுகள் என்ைொல் என்ன? மூன்று உேொரணங்கள் ேருக. (BB) 23. Ti3+, Mn2+ அயனியில் கொணப் டும் இலணயொகொே எைக்ட்ரொன்களின் எண்ணிக்லகலயக் கண்டைிக. தமலும் அலவகளின் கொந்ே ேிருப்பு ேிைன் மேிப்புகலளக் (µs) கண்டைிக. (BB) 24. Ce4+ மற்றும் Co2+ ன் எைக்ட்ரொன் அலமப்புகலளத் ேருக. (BB) 25. அணு எண் அேிகரிக்கும் த ொது முேல் இலடநிலைத் ேனிம வரிலசயில் முேல் ொேி ேனிமங்களில் +2 ஆக்ைிஜதனற்ை நிலை எவ்வொறு அேிக நிலைப்புத் ேன்லம ப றுகிைது என விளக்குக. (BB) 0 3+ 2+ 26. 3d வரிலசயில் E M /M மேிப் ில் ஏற் டும் மொற்ைங்கலள விவரி. (BB) 2+ 27. Cr ஆனது வைிலமயொன ஆக்ைிஜபனொடுக்கி ஆனொல் Mn2+ ஆனது வைிலமயொன ஆக்ைிஜதனற்ைி விளக்குக. (BB) 28. முேல் இலடநிலை வரிலச ேனிமங்களின் அயனியொக்கும் ஆற்ைல் மேிப்புகலள ஒப் ிடுக. (BB) 29. ைொந்ேனொய்டு குறுக்கத்லே விட, ஆக்டினொய்டு வரிலசயில், ஆக்டினொடு குறுக்கம் அேிகமொக உள்ளது. ஏன்? (BB) 7 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 30. சீரியம் (II) ஐக் கொட்டிலும் யுதரொப் ியம் (II) அேிக நிலைப்புத் ேன்லம உலடயது. ஏன்? (BB) 31. சிர்தகொனியம் மற்றும் ைொப்னியம் ஒத்ேப் ண்புகலளப் ப ற்றுள்ளன. ஏன்? (BB) 32. Cr2+ அல்ைது Fe2+ இவற்றுள் எது வைிலமயொன ஆக்சிஜபனொடுக்கி? 0 2+ 33. ேொமிரத்ேின் E M /M மேிப்பு தநர்க்குைி மேிப்புலடயது. இேற்கொன ேகுந்ே சொத்ேியமொன கொரணத்லே கூறுக. (BB) 34. 3d வரிலச ேனிமங்களின் மொறு டும் ஆக்சிஜதனற்ை நிலைகலள விளக்குக. (BB) 35. துத்ேநொகத்லேக் கொட்டிலும், குதரொமியத்ேின் முேல் அயனியொக்கும்ஆற்ைல் மேிப்பு குலைவு. ஏன்? (BB) 36. இலடநிலை ேனிமங்கள் அேிக உருகுநிலைலயக் பகொண்டுள்ளன. ஏன்?(BB) II ஐந்து ேதிப்ஜபண் ேினாக்கள் 1. ைொந்ேலனடுகலளயும் ஆக்டிலனடுகலளயும் ஒப் ிடுக. (SEP-22)(MAR-23)(PTA)(BB) 2. ைொந்ேலனடு (அ) ஆக்டிலனடு குறுக்கம் என்ைொல் என்ன? அேன் விலளவுகலள விளக்குக. (JUN-20)(JUN-23)(MAR-24) (PTA) (BB) 3. ேனிம வரிலச அட்டவலணயில் ைொந்ேலனடு மற்றும் ஆக்டிலனடுகளின் இடத்லே நியொயப் டுத்துக. (PTA) (BB) 4. ப ொட்டொசியம் லடகுதரொதமட் ேயொரித்ேலை விளக்குக. (PTA) (BB) பாடம் 4 : அலைவு மேதியியல் I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. CrCl3.6H2O என்ை மூைக்கூறு வொய்ப் ொட்டிலனக் பகொண்ட அலணவுச் தசர்மத்ேின் ஏதேனும் இரண்டு நீதரற்ை மொற்ைியங்கலள எழுதுக. (MAR-20) 2. [Sc(H2O)6]3+ நிைமற்ைது – விளக்குக. (MAR-20) 3. VB பகொள்லகயின் வரம்புகள் யொலவ? (AUG-21)&(SEP-22) (BB) 4. CoCl3+ என்ை அலணவுச்தசர்மத்ேின் கொந்ேப் ண்பு மற்றும் கொந்ே ேிருப்புத்ேிைன் கணக்கிடுக. (MAR-20) 5. இரட்லட உப்புகள் மற்றும் அலணவுச்தசர்மங்களுக்கு இலடதய தவறு ொடு ேருக. (JUN-20)&(AUG-21) (BB) 6. இரட்லட உப்புகள் மற்றும் அலணவுச்தசர்மங்கள் – குைிப்பு வலரக (MAR-24) 7. எண்முகி டிகப்புைத்ேில் d-ஆர் ிட்டொைில் டிக புைப் ிளப் ிலன குைிப் ிடும் வலர டம் வலரக. (JUN-20)(JUN-24)(BB) 8. உயிரியல் அலமப்புகளில் கொணப் டும் உதைொக அலணவுகள் மற்றும் அேிலுள்ள உதைொக அயனிகலளக் குைிப் ிடுக. (SEP-20) 8 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 9. அலணவு எண்- வலரயறு, (MAY-22) 10. ின்வரும் அலணவுச்தசர்மங்களில் கொணப் டும் மொற்ைியங்கலள குைிப் ிடுக. (JUN-20) அ) [Co(en)3]3+ ஆ) [Pt(NH3)2Cl2]2+ 11. கீ ழ்கொணும் அலணவுச்தசர்மத்ேின் IUPAC ப யரிலன எழுதுக. (MAR-20) அ) [Ag(NH3)2]+ ஆ) [Co(NH3)5Cl]2+ 12. [Ni(CN)4]2- ஆனது ஏன் லடயொகொந்ேத்ேன்லமயுலடயது என்று VB பகொள்லகயின் அடிப் லடயில் விளக்குக. (AUG-21) 13. [Ag(NH3)2]+ -ன் ஈனி , லமய உதைொக அயனி , மற்றும் IUPAC ப யலர எழுதுக. (MAY-22) 14. கீ ழ்க்கொணும் ஈனிக்கொன ப யரிலன எழுதுக. (SEP-22) அ) C2O42- ஆ) H2O இ) Cl- 15. அலணவுச் தசர்மங்களில் லமய அணு - வலரயறுக்கவும்.(MAR-23) 16. [Pt(NO2)(H2O)(NH3)2]Br என்ை அலணவில் ின்வருவனவற்லை கண்டைிக. (MAR-23) (அ) லமய உதைொக அணு/அயனி (ஆ) அலணவு எண் (இ) லமய உதைொக அயனியின் ஆக்சிஜதனற்ை எண் 17. உதைொக கொர் லனல்களில் கொணப் டும் ிலணப் ின் ேன்லமகலள விவரிக்கவும். (MAR-23)(PTA)(BB) 18. மருத்துவத்துலையில் யன் டும் அலணவுச் தசர்மத்ேிற்கு ஓர் எடுத்துக்கொட்டு ேருக. தமலும் உயிரியல் முக்கியத்துவம் வொய்ந்ே அலணவுச் தசர்மங்களுக்கு இரு எடுத்துக்கொட்டுகள் ேருக. (MAR-24) (BB) 19. K4[Mn(CN)6] அலணவின் லமய உதைொக அயனியின் ஆக்சிஜதனற்ை நிலை, அலணவு எண், ஈனியின் ேன்லம ஆகியவற்லை குைிப் ிடுக. (JUN-23) 20. [Co(en)2Cl2]+ என்ை அலணவுச் தசர்மத்ேிற்கு சொத்ேியமொன அலனத்து வடிவ மொற்ைியங்கலளயும் வலரக. அவற்றுள் ஒளி சுழற்றும் ேன்லமயுலடய மொற்ைியங்கலளக் கண்டைிக. (JUN-23) (BB) 21. [Co(en)2Cl2]Cl என்ை அலணவில் ின்வருவனவற்லைக் கண்டைிக (MAR-24) அ) IUPAC ப யர் ஆ) லமய உதைொக அயனி இ) அலணவு அயனி 22. டிகபுை நிலைப் டுத்துேல் ஆற்ைல் (CFSE) என்ைொல் என்ன? (PTA) 23. டிகப்புை ிளப்பு ஆற்ைல் என்ைொல் என்ன? விளக்குக. (BB) 24. இலணப்பு மொற்ைியம் என்ைொல் என்ன? எ.கொ. ேருக. (JUN-24)(PTA)(BB) 25. நொன்முகி புைத்ேில் d- ஆர் ிட்டொல் டிகபுைப் ிளப்பு டம் வலரக. (PTA) 26. மந்ே அலணவுச் தசர்மங்கள் மற்றும் நிலையற்ை அலணவுச் தசர்மங்கள் என்ைொல் என்ன? (PTA) 27. நிலைப்புத்ேன்லம மொைிைி என் து யொது? அேன் முக்கியத்துவத்லே எழுதுக. (PTA) 28. அலணவுச் தசர்மங்களின் மருத்துவப் யன்கள் இரண்டு குைிப் ிடுக. (PTA) 29. நீதரற்ை மொற்ைியங்கள் என்ைொல் என்ன? உேொரணம் ேருக. (PTA) (BB) 9 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 30. அயனியொேல் மொற்ைியங்கள் என்ைொல் என்ன? உேொரணம் ேருக. (PTA) (BB) 31. [Fe(CN)6]4- மற்றும் [Fe(H2O)6]2- ஆகியவற்ைின் நீர்கலரசல்கள் பவவ்தவறு நிைமுலடயது ஏன்? (PTA) 32. Na2[Ni(EDTA)] என்ை அலணவுச் தசர்மத்ேின் IUPAC ப யலர எழுதுக. (PTA) 33. ின்வரும் அலணவுச் தசர்மங்கலள உட்கவர் அலைநீளங்களின் அடிப் லடயில் வரிலசப் டுத்ேி அேற்கொன கொரணத்லே கூறுக. (PTA) [Ni(NO2)6]4- , [Ni(NH3)6]2+ , [Ni(H2O)6]2+ 34. [Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5 SO4]Cl ஐ தவறு டுத்ேியைியும் ஒரு தசொேலனலய எழுதுக. (PTA) (BB) 35. [Ti(H2O)6]3+ நிைமுலடயது ஆனொல் [Sc(H2O)6]3+ நிைமற்ைது விளக்குக. (PTA) (BB) 36. [Fe(CN)6]3- ொரொ கொந்ேத் ேன்லம உலடயது என் லே டிக புைக் பகொள்லகயிலனப் யன் டுத்ேி விளக்குக. (PTA) 37. ின்வரும் அலணவுச் தசர்மங்களுக்கு IUPAC ப யர் ேருக. (BB) Na2[Ni(EDTA)] ii) [Ag(CN)2]- iii) [Co(en)3]2(SO4)3 iv) [Co(ONO)(NH3)5]2+ v) [Pt(NH3)2Cl(NO2)] 38. ின்வரும் ப யருலடய அலணவுச் தசர்மங்களுக்கு உரிய வொய்ப் ொட்டிலனத் ேருக. (BB) அ) ப ொட்டொசியம் பைக்சொசயனிதடொப ர்தரட் (II) ஆ) ப ன்டொகொர் லனல் இருப்பு (0) இ) ப ன்டொஅம்லமன்லநட்ரிதடொ-κN-தகொ ொல்ட் (III) அயனி ஈ) பைக்ைொஅம்லமன்தகொ ொல்ட் (III) சல்த ட் உ) தசொடியம்படட்ரொபுளூரிதடொலடலைட்ரொக்ைிதடொகுதரொதமட் (III) 39. ின்வரும் அலணவுச் தசர்மங்கலள அலவகளின் தமொைொர் கடத்துத் ேிைனின் ஏறு வரிலசயில் எழுதுக. (BB) i) Mg[Cr(NH3)(Cl)5] ii) [Cr(NH3)5Cl]3[CoF6]2 iii) [Cr(NH3)3Cl3] 3+ 40. [Cr(NH3)6] ஆனது ஏன் ொரொகொந்ேத் ேன்லமயுலடயது எனவும், [Ni(CN)4]2 ஆனது ஏன் லடயொகொந்ேத் ேன்லமயுலடயது எனவும் VB பகொள்லகயின் அடிப் லடயில் விளக்குக. (BB) 41. [Ma2b2c2] வலக அலணவுச் தசர்மத்ேிற்கு ஒரு எடுத்துக்கொட்டு ேருக. இங்கு a,b,c என் ன ஒரு முலன ஈனிகளொகும். தமலும் இவ் அலணவுச் தசர்மத்ேிற்கு சொத்ேியமொன அலனத்து மொற்ைியங்கலளயும் ேருக. (BB) 42. ின்வரும் ஈனிகலள அவற்ைில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்லகயின் அடிப் லடயில் வலகப் டுத்துக. (BB) அ) NH3 ஆ) en இ) OX2- ஈ) ிரிடின் (Pyridine) 43. நொன்முகி அலணவுகள் வடிவ மொற்ைியங்கலளப் ப ற்ைிருப் ேில்லை. ஏன்? (BB) 44. அலணவுச் தசர்மங்களில் கொணப் டும் ஒளி சுழற்சி மொற்ைியங்கலள விளக்குக. (BB) 10 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 45. [Ni(H2O)6]2+ ன் நீர்க்கலரசல் ச்லச நிைமுலடயது ஆனொல் [Ni(CN)4]2- ன் கலரசல் நிைமற்ைது விளக்குக. (BB) 46. கொப் ர் சல்த ட்டின் நீர்க்கலரசலுடன், ேிரவ அம்தமொனியொலவச் தசர்ப் ேொல் உருவொகும் அலணவு அயனி யொது? 47. [Co(C2O4)3]3- ல் கொணப் டும் ிலணப் ின் ேன்லமலய VB பகொள்லகலயப் யன் டுத்ேி விளக்குக. (BB) II ஐந்து ேதிப்ஜபண் ேினாக்கள் 1. பவர்னர் பகொள்லகயின் தகொட் ொடுகலள எழுதுக. (SEP-20)&(MAY-22)(BB) 2. அலணவுச் தசர்ர்மங்களின் இலணேிைன் ிலணப்பு பகொள்லகயின் தகொட் ொடுகலள கூறுக. (PTA) 3. [Fe(en)2Cl2]Cl2 என்ை அலணவுச் தசர்மங்களுக்கு கீ ழ்கண்டவற்லை எழுதுக(PTA) 1. Fe ன் ஆக்சிஜதனற்ை எண் 2. இனக்கைப்பு மற்றும் அலமப்பு 3. கொந்ேத் ேன்லம 4. வடிவ மொற்ைியங்களின் எண்ணிக்லக 5. ஒளிசுழற்சி மொற்ைியம் உண்டொ? 6. IUPAC ப யர் 4. K4[Mn(CN)6] அலணவின், லமய உதைொக அயனியின் ஆக்ைிஜதனற்ை நிலை, அலணவு எண், ஈனியின் ேன்லம, கொந்ேப் ண்பு, மற்றும் எண்முகி டிக புைத்ேில் எைக்ட்ரொன் அலமப்பு ஆகியனவற்லைத் ேருக. (BB) பாடம் 6 : திட நிலைலே I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. பநருங்கி ப ொேிந்ே தகொளங்களின் எண்ணிக்லக 6 எனில் உருவொகும் எண்முகி மற்றும் நொன்முகி பவற்ைிடங்களின் எண்ணிக்லகலயக் கணக்கிடுக. (MAR-20) 2. ஃ ிரங்கல் குலை ொடு ற்ைி குைிப்பு வலரக. (MAR-20) &(SEP-22) 3. ஒரு தசர்மத்ேின் ஆரவிகிேம் 0.155 – 0.255 என இருப் ின், அச்தசர்மத்ேின் அலணவு எண் மற்றும் அலமப்ல கண்டு ிடிக்கவும். (JUN-20) 4. ேிடப்ப ொருளின் ேிலசபயொப்பு ண்பு மற்றும் ேிலசபயொப்பு ண் ற்ைலவ தவறு டுத்துக. (SEP-20) 5. ஷொட்கி குலை ொட்டிலன விளக்குக. (SEP-20) (BB) 6. அைகுக் கூட்டிலன வலரயறுக்கவும். (AUG-21)(SEP-22)(JUN-24)(BB) 7. சகப் ிலணப்பு டிகங்கள்- வலரயறுக்கவும். (MAY-22) 8. ப ொேிவுத் ேிைன் என்ைொல் என்ன.? (SEP-22) 9. ின்வருவனவற்லை சகப் ிலணப்பு டிகங்கள், மூைக்கூறு டிகங்கள் அயனி டிகங்கள் அல்ைது உதைொகப் டிகங்கள் என வலகப் டுத்துக. (AUG-21) 1) லவரம் 2) ித்ேலள 3) NaCl 4) SiO2 5) நொப்ஃேைின் 6) குளுக்தகொஸ் 11 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 10. அலுமினியமொனது கனச்சதுர பநருங்கிப் ப ொேிந்ே அலமப் ில் டிகமொகிைது. அேன் உதைொக ஆரம் 125pm அைகுகூட்டின் விளிம்பு நீளத்லேக் கணக்கிடுக. (MAR-24) (BB) 11. FCC அைகுக் கூட்டில் கொணப் டும் அணுக்களின் எண்ணிக்லகலய கணக்கிடுக. (MAR-23) (BB) (அல்ைது) முகப்பு லமய கனசதுர அலமப்ல வலரந்து அவ் அைகுக்கூட்டில் கொணப் டும் அணுக்களின் எண்ணிக்லகலயக் கணக்கிடுக. (PTA) 12. X மற்றும் Y ஆகிய அணுக்கள் bcc டிக அலமப் ிலன உருவொக்குகின்ைன கனச்சதுரத்ேின் மூலையில் X அணுக்களும் அேன் லமயத்ேில் Y அணுவும் இடம் ப றுகிைது. அச்தசர்மத்ேின் வொய்ப் ொடு என்ன? (PTA)(BB) 13. பேளிவொன வலர டத்துடன் f லமயங்கலள விளக்குக. (PTA) 14. புள்ளி குலை ொடுகளின் வலகப் ொட்லட எழுதுக. (PTA) (BB) 15. ிரொக் சமன் ொடு என்ைொல் என்ன? (PTA) 16. அயனிச் தசர்மங்களின் ஆரவிகிேம் என்ைொல் என்ன? அயனிச் தசர்மங்களின் டிக வடிவலமப் ிற்கும் ஆரவிகிேத்ேிற்கும் இலடயொன பேொடர்ல அட்டவலணப் டுத்துக. (PTA) 17. அயனிப் டிகங்களின் ண்புகள் யொலவ? (PTA)(BB) 18. ப ொேிவுத்ேிைன் என்ைொல் என்ன? (PTA) 19. டிக அணிக்தகொலவ மற்றும் அைகுக்கூடு வலரயறு. (PTA) 20. அலணவு எண் என்ைொல் என்ன? bcc அலமப் ிலுள்ள ஒரு அணுவின் அலணவு எண் யொது. (AUG-21) (BB) 21. அயனிப் டிகங்களின் ண்புகலளக் கூறுக. (BB) 22. ின்வரும் ேிண்மங்கலள வலகப் டுத்துக. (BB) அ) P4 ஆ) ித்ேலள இ) லவரம் ஈ) NaCl உ) அதயொடின் 23. ஏழு வலகயொன அைகுக் கூடுகலள சுருக்கமொக விளக்குக. (BB) 24. அறுங்தகொண பநருன்கிப் ப ொேிந்ே அலமப் ிலன கனசதுர பநருன்கிப் ப ொேிந்ே அலமப் ிைிருந்து தவறு டுத்துக. (BB) 25. எண்முகி மற்றும் நொன்முகி பவற்ைிடங்கலள தவறு டுத்துக. (BB) 26. AAAA, ABABA மற்றும் ABCABC வலக முப் ரிமொண பநருங்கிப் ப ொேிந்ே அலமப்புகலள ேகுந்ே டத்துடன் விளக்குக. (BB) 27. அயனிப் டிகங்களின் ஏன் கடினமொகவும், உலடயும் ேன்லமயிலனயும் ப ற்றுள்ளன? 28. சதுர பநருங்கிப் ப ொேிந்ே இரு ரிமொண அடுக்கில் ஒரு மூைக்கூைின் அலணவு எண் யொது? 29. ஒரு அணு FCC அலமப் ில் டிகமொகிைது தமலும் அேன் அடர்த்ேி 10gcm-3 மற்றும் அைகுகூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g டிகத்ேில் உள்ள அணுக்களின் எண்ணிக்லகயிலனக் கண்டைிக. (PTA)(BB) 30. அணுநிலை 60 gmol-1 உலடய ஒரு ேனிமத்ேின் முகப்பு லமய கனச்சதுர அைகுக்கூடு விளிம்பு நீளம் 4A0 எனில் அேன் அடர்த்ேிலயக் கண்டைிக(PTA) 12 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 31. ஒரு ேனிமம் bcc அலமப் ிலன ப ற்றுள்ளது. அேன் அைகு கூட்டின் விளிம்பு நீளம் 288pm அத்ேனிமத்ேின் அடர்த்ேி 7.2gcm-3 எனில் 208g ேனிமத்ேில் கொணப் டும் அணுக்களின் எண்ணிக்லக யொது? (BB) 32. 10-2mol சேவேத்ேில் ீ ஸ்ரொன்சியம் குதளொலரடொனது NaCl டிகத்ேில் மொசொக தசர்க்கப் டுகிைது. தநர் அயனி பவற்ைிடத்ேின் பசைிவிலனக் கண்டைிக.(BB) 33. KF ஆனது தசொடியம் குதளொலரலடப் த ொன்று fcc அலமப் ில் டிகமொகிைது. KF ன் அடர்த்ேி 2.48gcm-3 எனில் KF ல் உள்ள K+ மற்றும் F அயனிகளுக்கிலடதயயொனத் பேொலைவிலனக் கண்டைிக. (BB) 34. அைகு கூட்டின் விளிம்பு நீளம் 4.3x10-8cm ஆக உள்ள bcc வடிவவலமப் ில் தசொடியம் டிகமொகிைது. தசொடியம் அணுவின் அணு ஆர மேிப் ிலனக் கண்டைிக. (BB) II ஐந்து ேதிப்ஜபண் ேினாக்கள் 1. ஷொட்கி மற்றும் ிரங்கல் குலை ொடுகலள விளக்குக. (MAR-23) 2. டிக மற்றும் டிக வடிவமற்ை ேிடப்ப ொருள்கலள தவறு டுத்துக. (JUN-20)(MAY-22)&(JUN-23)(BB) 3. ப ொருள் லமய கனசதுர அலமப் ின் ப ொேிவுத்ேிைன் சேவேத்ேிலனக் ீ கணக்கிடுக. (JUN-24)(PTA)(BB) 4. FCC கனசதுர அலமப் ின் ப ொேிவுத்ேிைன் சேவேத்ேிலனக் ீ கணக்கிடுக. 5. SC கனசதுர அலமப் ின் ப ொேிவுத்ேிைன் சேவேத்ேிலனக் ீ கணக்கிடுக. (MAR-24) 6. உதைொகம் அேிகமுள்ள மற்றும் உதைொகம் குலைவு டும் குலை ொடுகலள எடுத்துக்கொட்டுடன் விளக்குக. (BB) பாடம் 7 : மேதிேிலன மேகேியல் I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. ஒரு முேல்வலக விலனயின் விலனதவக மொைிைி 1.54 x 10-3 S-1 அேன் அலரவொழ் கொைத்ேிலன கண்டைிக. (JUN-20)(JUN-23)(PTA) (BB) 2. x +2y → விலளப ொருள், [x] = [y] = 0.2M என்ை விலனயின் விலனதவகமொனது 4 x 10-3 mol L -1 -1 s எனும் த ொது 400K –ல் விலனதவகம் இவ்விலனயின் ஒட்டுபமொத்ே விலனவலகலயக் கண்டைிக. (SEP-20) 3. ஒரு தவேிவிலனயின் தவகத்லே விலனதவகமொற்ைி எவ்வொறு ொேிக்கிைது என் லே எ.கொ. உடன் விளக்குக. (SEP-20) 4. ஒரு விலனயின் விலன தவகம் மற்றும் தவக மொைிைிலய தவறு டுத்துக. (AUG-21)(JUN-23)(PTA) 5. முேல்வலக விலனக்கொன எடுத்துக்கொட்டுகலள எழுதுக. (MAY-22) 13 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 6. அர்ைீனியஸ் சமன் ொட்டிலன எழுதுக. அேில் இடம் ப ற்றுள்ளவற்லை விளக்குக. (MAY-22) (MAR-24) (BB) 7. விலனவலக மற்றும் மூைக்கூறு எண் வலரயறுக்கவும். (SEP-22) 8. விலனவலக என்ைொல் என்ன? (MAR-24) 9. பூஜ்ஜிய விலனக்கு இரண்டு உேொரணங்கள் ேருக. (MAR-23) (BB) 10. ஒரு விலனயின் அலரவொழ் கொைத்லே வலரயறு. (JUN-23) 11. தூளொக்கப் ட்ட CaCO3 ஆனது அதே அளவுலடய CaCO3 ளிங்கு கல்லுடன் ஒப் ிடும்த ொது நீர்த்ே HCl அமிைத்துடன் தவகமொக விலன புரிகிைது. கொரணம் கூறு. (JUN-20) 12. இயற்புைப் ரப்பு கவர்ேல் மற்றும் தவேிப்புைப் ரப்பு கவர்ேல் ஆகியவற்ைின் மீ து பவப் நிலை மற்றும் அழுத்ேத்ேின் விலளவிலன விளக்குக. (MAR-24) 13. ை டித்ேொன விலனதவக மொற்ை விலனயில் ரப்பு கவர்ேைின் ங்கு என்ன? (PTA) 14. ஒரு விலனயின் விலனவலக மற்றும் மூைக்கூறு எண் ஆகியவற்ைிற்கு இலடயொன தவறு ொடுகள் யொலவ? (PTA) 15. தவேிவிலனயின் தவகத்லே ொேிக்கும் கொரணிகலள குைிப் ிடுக. (PTA) 16. பூஜ்ஜிய வலக விலனயின் அலரவொழ்வு கொைத்லே கணக்கிடுக. (PTA) 17. பூஜ்ஜிய வலக விலன என்ைொல் என்ன? பூஜ்ஜிய வலக விலனக்கு தவகவிேிலய வருவி. (PTA) 18. த ொைி முேல்வலக விலன என்ைொல் என்ன? உேொரணம் ேருக. (PTA)(BB) 19. விலன தவகத்ேிலன ேீர்மொனிக்கும் டிநிலைகலள உேொரணத்துடன் விளக்குக. (PTA) (BB) 20. ஒரு விலனயின் அலர வொழ்கொைம் வலரயறு. (PTA) 21. ஒரு முேல் வலகவிலனயொனது 99% நிலைவலடய தேலவயொன தநரமொனது அவ்விலன 90% நிலைவலடயத் தேலவயொன தநரத்லேப்த ொல் இரண்டு மடங்கு எனக் கொட்டுக. (MAR-23) 22. முேல்வலக விலனயில் அலரவொழ் கொைமொனது விலன டு ப ொருளின் துவக்கச் பசைிலவ ப ொருத்து அலமவேில்லை என் லே கொட்டுக. (PTA) 23. ஒரு முேல் வலக விலனயொனது 50 நிமிடங்களில் 40% நிலைவுலடகிைது. விலனதவக மொைிைியின் மேிப் ிலனக் கண்டைிக. அவ்விலன 80% நிலைவுலடய தேலவயொன கொைம் எவ்வளவு? (PTA) (BB) 24. ஒரு பூஜ்ய வலக விலன 20 நிமிடங்களில் 20% நிலைவுலடகிைது. விலனதவக மொைிைியின் மேிப் ிலனக் கண்டைிக. அவ்விலன 80% நிலைவுலடய தேலவயொன கொைம் எவ்வளவு? (BB) 25. தவக விேி மற்றும் விலனதவக மொைிைியிலன வலரயறு. (JUN-24)(BB) 26. ஒரு விலனயின் அலர வொழ் கொைத்லே வலரயறு. ஒரு முேல் வலக விலனயின் அலர வொழ்கொைம் துவக்கச் பசைிலவ சொர்ந்து அலமவேில்லை எனக் கொட்டுக. (BB) 27. முேல் வலக விலனயின் வலர ட விளக்கத்ேிலனத் ேருக. (BB) 14 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 28. A→B என்ை ப ொதுவொன விலனக்கு A ன் பசைிவுக்கும் தநரத்ேிற்கும் இலடயொன வலர டம் கீ தழ பகொடுக்கப் ட்டுள்ளது. வலர டத்லே அடிப் லடயொகக் பகொண்டு ின்வரும் வினொக்களுக்கு விலடயளி. (PTA) 1. விலனயின் விலனவலக என்ன? [A] 2. வலளதகொட்டின் சொய்வு என்ன? 3. விலனதவக மொைிைியின் அைகு என்ன? T 29. அடிப் லட விலனகள் என்ைொல் என்ன? ஒரு விலனயின் விலன வலக மற்றும் மூைக்கூறு எண் ஆகியனவற்ைிற்கு இலடதயயொன தவறு ொடுகள் யொலவ? (BB) 30. ஒரு தவேிவிலனயின் தவகத்ேிலன, விலன டுப ொருட்களின் பசைிவு எவ்வொறு ொேிக்கின்ைது என் லே விளக்குக. (BB) 31. ஒரு தவேிவிலனயின் தவகத்ேிலன, விலன டுப ொருட்களின் ேன்லம எவ்வொறு ொேிக்கின்ைது என் லே விளக்குக. (BB) 32. ின்வரும் விலனகளுக்கொன தவக விேியிலனத் ேருக. (BB) அ) ஒரு விலன x ஐப் ப ொறுத்து 3/2 விலன வலகலயயும், y ஐப் ப ொறுத்து பூஜ்ய வலகலயயும் ப ற்றுள்ளது. ஆ) ஒரு விலன NO லவப் ப ொறுத்து இரொண்டொம் வலக Br2 லவப் ப ொறுத்து முேல் வலக. 33. A, B மற்றும் C ஆகியவற்ைிற்கிலடதயயொன விலனயின் தவக விேி விலனதவகம் = k[A]2[B][L]3/2 ின்வரும் தநர்வுகளின் விலனதவகம் எவ்வொறு மொற்ைமலடயும் ? i. [L] ன் பசைிவு நொன்கு மடங்கொக உயர்த்தும் த ொது ii. [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் பசைிவு இரு மடங்கொக்கும் த ொது iii. [A] ன் பசைிலவ ொேியொகக் குலைக்கும் த ொது iv. [A] ன் பசைிலவ (1/3) மடங்கொக குலைத்தும் [L] ன் பசைிலவ நொன்கு மடங்கொகவும் மொற்றும் த ொது 34. ஒரு டியின் பசைிவொனது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இரு டி உருவொகும் இரண்டொம் வலக விலனயின் விலனதவகம் 7.5x10-3 mol L-1s-1 விலனதவக மொைிைியிலனக் கண்டைிக. (BB) 35. ின்வரும் விலனகளின் விலனவலகலயக் கண்டைிக. 238 i) இருப்பு துருப் ிடித்ேல் ii) 92U ன் கேிரியக்கச் சிலேவு iii) 2A + 3B → விலனப ொருள்; விலனதவகம் = k[A]1/2[B]2 36. 500 K பவப் நிலையில் வொயு நிலையில் உள்ள Cl2O7 சிலேவலடந்ே Cl2 மற்றும் O2 ஆக மொறும் விலன ஒரு முேல் வலக விலனயொகும். 500 K ல் ஒரு நிமித்ேிடற்குப் ின் Cl2O7 ந் பசைிவு 0.08 ைிருந்து 0.04 atm ஆக -1 மொற்ைலடந்ேொல் S விலனதவக மொைிைிலயக் கணக்கிடுக. (BB) 15 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 37. 3x + y + z → விலளப ொருள் என்ை விலனயின், தவக விேி, விலனதவகம்= k[x]3/2[y]1/2 விலனயின் ஒட்டு பமொத்ே விலனவலக மற்றும் z ஐப் ப ொறுத்து விலனயின் விலனவலக என்ன? (BB) 38. ஒரு வொயு நிலை விலனயின் கிளர்வு ஆற்ைல் 200 KJ mol-1 அவ்விலனயின் அேிர்வுக்கொரணி 1.6x1013s-1. 600 K ல் விலனதவக மொைிைிலயக் கணக்கிடுக. ( e-40.09 =3.8x10-18) (BB) 35. SO2Cl2 → SO2 + Cl2 என்ை வொயு நிலை ஒரு டித்ேொன விலனயொனது முேல் வலக விலனதவகவியலுக்கு உட் டுகிைது. அேன் அலர வொழ்கொைம் 8.0 நிமிடங்கள். SO2Cl2 ன் பசைிவொனது அேன் ஆரம் அளவில் 1% ஆக குலைய ஆகும் கொைத்ேிலன கணக்கிடுக. (BB) 36. A என்ை ப ொருள் சிலேவலடயும் விலன ஒரு முேல் வலக விலனயொகும். விலனப ொருளில் சரி ொேி குலைய ஆகும் கொைம் 60 விநொடிகள் எனில் அவ்விலனயின் விலனதவக மொைிைிலயக் கணக்கிடுக. 180 வினொடிகளுக்குப் ிைகு எஞ்சியிருக்கும் விலனப ொருளின் (A) அளவிலனக் கண்டைிக. (BB) 37. ஒரு விலனயின் கிளர்வு ஆற்ைல் 22.5 kcal mol-1 தமலும் 40°C ல் விலனதவக மொைிைி 1.8x10-5s-1 எனில் அேிர்வுக் கொரணி A ன் மேிப்ல க் கண்டைிக. (BB) II ஐந்து ேதிப்ஜபண் ேினாக்கள் 1. A→ விலளப ொருள் என்ை பூஜ்ஜிய வலக விலனக்கொன பேொலக டுத்ேப் ட்ட தவகவிேியிலன வருவிக்கவும். (AUG-21)(SEP-22)(JUN-23)(MAR-24)(PTA)(BB) 2. A → விலளப ொருள் என்ை முேல்வலக விலனக்கொன பேொலகப் டுத்ேப் ட்ட தவக விேியிலன வருவிக்க. (MAR-20) 3. அர்ைீனியஸ் சமன் ொட்லட யன் டுத்ேி T1 மற்றும் T2 பவப் நிலைகளில் விலனதவக மொைிைிகள் முலைலய K1 மற்றும் K2 ஆகியவற்ைின் மேிப்புகளிைிருந்து கிளர்வுறு ஆற்ைல் Ea ஐக் கணக்கிடும் சமொன் ொடிலன வருவிக்க. (PTA) 4. இரு மூைக்கூறு விலனகளுக்கொன தமொேல் பகொள்லகயிலனக் விளக்குக (BB) பாடம் 8 : அயனிச்சேநிலை I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. அமிைம், கொரம் விளக்குக. 2. லூயி அமிைங்கள் மற்றும் கொரங்கள் என்ைொல் என்ன ? ஓர் எ.கொ.ேருக. (MAR-20)(SEP-22)(PTA)(BB) 3. ேொங்கல் பசயல்முலை – வலரயறு. (JUN-20) 4. ப ொது அயனி விலளவு – வலரயறு. (JUN-20)&(MAY-22)(PTA)(BB) 5. ப ொது அயனி விலளலவ எ.கொ உடன் விளக்குக (MAR-24) 16 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 6. கீ ழ்கொணும் ப ொருட்களின் PH மேிப்ல எழுதுக. (MAR-20) அ) வினிகர் ஆ) கடுங்கொயி இ) சலமயல் தசொடொ ஈ) தசொப்பு நீர் 7. ின்வரும் நீரியக் கலரசல்களில் நிகழும் விலனகளில் இலண அமிை கொர இரட்லடகலளக் கண்டைிக. (JUN-20) (BB) i) HS-(aq) + HF F-(aq) + H2S(aq) ii) HPO42- + SO32- PO43- + HSO3 iii) NH4+ + CO32- NH3 + HCO3- 8. 0.1 M ேிைனுலடய CH3COONa கலரசைின் மேிப் ிலன கணக்கிடுக. (CH3COOH அமிைத்ேின் pKa மேிப்பு 4.74) (SEP-20) 9. நீரின் அயனிப்ப ருக்கம் வலரயறு. அலை பவப் நிலையில் அேன் மேிப்ல த் ேருக. (SEP-20) (PTA) (BB) 10. ின்வருவனவற்லை லூயி அமிைம் மற்றும் லூயி கொரம் என வலகப் டுத்துக. (SEP-20) அ) BF3 ஆ) CO2 இ) MgO ஈ) CH3- 11. ஆஸ்வொல்ட் நீர்த்ேல் விேிலயக் கூறுக. (AUG-21) 12. அர்ைீனியஸ் பகொள்லகயின் வரம்புகள் யொலவ? (MAY-22) -1 -1 13. 0.20 தமொல் ைிட்டர் தசொடியம் அசிட்தடட் மற்றும் 0.18 தமொல் ைிட்டர் அசிட்டிக் அமிைம் ஆகியலவ கைந்துள்ள ஒரு ேொங்கல் கலரசைின் மேிப்ல க் கண்டைிக.அசிட்டிக் அமிைத்ேின் மேிப்பு 1.8 x 10-5. (AUG-21) 14. pH வலரயறுக்கவும். (MAY-21)(JUN-24)(BB) 15. ேொங்கல் கலரசல் என்ைொல் என்ன? எ.கொ ேருக. (SEP-22). 16. இலண அமிை- கொர இரட்லடகள் என்ைொல் என்ன? (MAR-23) 17. 2 x 10-3 M, H3O+ அயனிச்பசைிலவக் பகொண்டுள்ள ஒரு ழரசத்ேில் OH அயனிச்பசைிலவ கணக்கிடுக. கலரசைின் ேன்லமலயக் கண்டைிக. (SEP-23) 18. கலரேிைன் ப ருக்கம் வலரயறு. (PTA) (BB) 19. ேொங்கல் கலரசைின் இருவலககள் எலவ? ஒவ்பவொரு வலகக்கும் உேொரணம் ேருக. (PTA) 20. ேொங்கல் எண் (β) என்ைொல் என்ன? (PTA) 21. PH மற்றும் POH க்கு இலடயிைொன பேொடர் ிலன வருவி. (PTA) 22. இலண அமிைகொர இரட்லட என்ைொல் என்ன? (PTA) 23. தமொைொர் கலரேிைன் மேிப் ிைிருந்து கலரேிைன் ப ருக்க மேிப்பு எவ்வொறு நிர்ணயிக்கப் டுகிைது? (PTA) 24. உப் ின் நீரொற் குத்ேல் ற்ைி நீ அைிவது என்ன? (PTA) 25. அமிைேொங்கல் கலரசைின் பசயல்முலைலய விளக்குக. (PTA) 26. 10-7 M லைட்தரொகுதளொரிக் அமிைத்ேின் PH கணக்கிடுக. (PTA) 27. 0.1M HF கலரசல் வைிலம குலை அமிைம் ஆனொல் 5M HF கலரசல் வைிலம மிகு அமிைம் ஏன்? (PTA) 28. HCN ன் Ka மேிப்பு 10-9 எனில் 0.4M HCN கலரசைின் PH மேிப்பு என்ன? (PTA) (BB) 17 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 29. 50 மிைி 0.05M HNO3 50 மிைி 0.025M KOH உடன் தசர்க்கப் டுகிைது. (PTA) இக்கலரசைின் PH மேிப்ல கண்டு ிடி. (PTA) 30. Ag2CrO4 ன் Ksp மேிப்பு 1.1 x 10-2 எனில் 0.1M Ag2CrO4 கலரசைில் இன் கலரேிைன் என்ன? (PTA) 31. Ag2CrO4 ன் கலரேிைன் ப ருக்க மேிப்பு 1x10-12 ஆகும். 0.01M AgCrO4 கலரசைில் Ag2CrO4 ன் கலரேிைலன கணக்கிடுக. (BB) 32. 0.04M HNO3 கலரசைின் PH மேிப்ல கண்டு ிடி. (BB) 33. 1.5x10-3M Ba(OH)2 கலரசைின் PH மேிப்ல கண்டு ிடி. (BB) 34. Ca3(PO4)2 இன் கலரேிைன் ப ருக்கத்ேிற்கொன சமன் ொட்லட எழுதுக. (BB) 35. Hg2Cl2 இன் கலரேிைன் ப ருக்கத்ேிற்கொன சமன் ொட்லட எழுதுக. (BB) 36. அமிைங்கள் மற்றும் கொரங்கள் ற்ைிய பைௌரி-ப்ரொன்ஸ்டட் பகொள்லகலய விளக்குக. (BB) 37. HClO4 மூைக்கூைின் அமிைத்ேன்லமக்கொன கொரணம் கூறு. ப்ரொன்ஸ்டட் பைௌரி பகொள்லகயின் அடிப் லடயில், அேன் இலண கொரத்லே கண்டைிக.(BB) 38. CuSO4 கலரசலுடன் நீர்த்ே அம்தமொனியொலவ தசர்க்கும்த ொது, படட்ரொஅம்லமன்கொப் ர்(II) அலணவு உருவொவேொல் கலரசல் அடர் நீை நிைமொக மொறுகிைது. [Cu(H2O)4]2+(aq) + 4NH3(aq) [Cu(NH3)4] 2+ (aq), H2O மற்றும் NH3 ஆகியவற்ைில் எது வைிலமமிகு லூயி கொரம்? 39. ஒரு நீர் மொேிரியில் உள்ள லைட்ரொக்லசடு அயனிச்பசைிவு 2.5x10-6M என கண்டைியப் ட்டுள்ளது. கலரசைின் ேன்லமலய கண்டைிக. (BB) 40. 0.1M அம்தமொனியம் அசிட்தடட் கலரசைின் நீரொற் குப்பு வேம் ீ மற்றும் PH மேிப்ல கணக்கிடுக. Ka=Kb=1.8x10-5 என பகொடுக்கப் ட்டுள்ளது. (BB) 41. ஒரு ஆய்வக உேவியொளர் 25°C பவப் நிலையில், கணக்கிடப் ட்ட + -5 அளவுள்ள HCl வொயுலவ தசர்த்து [H3O ]=4x10 M பசைிவு பகொண்ட கலரசலை ேயொரித்ேொர். அந்ேக் கலரசல் நடுநிலைத்ேன்லம பகொண்டேொ (அல்ைது) கொரத்ேன்லம பகொண்டேொ? 42. 50ml கனஅளவுலடய 0.025M KOH கலரசலுடன் 50ml கன அளவுலடய 0.05M HNO3 கலரசல் தசர்க்கப் டுகிைது. இறுேியில் ப ைப் ட்ட கலரசைின் PH மேிப்ல கணக்கிடுக. (BB) 43. CaF2(s) ஐ நீரில் கலரத்து ஒரு பேவிட்டிய கலரசல் ேயொரிக்கப் டுகிைது. அக்கலரசைில் [Ca2+]=3.3x10-4M எனில் CaF2 ன் Ksp மேிப்பு என்ன? (BB) 44. சில்வர் குதரொதமட்டின் ஒரு குைிப் ிட்ட பேவிட்டிய கலரசைொனது + -5 ின்வரும் பசைிவுகலள பகொண்டுள்ளது. [Ag ]=5x10 மற்றும் [CrO4]2-=4.4x10-4M. Ag2CrO4 ன் Ksp மேிப்பு என்ன? (BB) 45. 0.150 L கனஅளவுலடய 0.1M Pb(NO3)2 மற்றும் 0.100 L கனஅளவுலடய 0.2M NaCl கலரசல் ஆகியவற்லை ஒன்ைொக கைக்கும்த ொது வழ் ீ டிவு -5 உருவொகுமொ? Ksp(PbCl2) = 1.2x10 (BB) 18 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 46. Al(OH)3 ன் Ksp மேிப்பு 1x10-15M. NH4Cl மற்றும் NH4OH ேொங்கல் கலரசலை தசர்க்கும்த ொது எந்ே PH மேிப் ில் 1.0x10-3M Al3+ வழ் ீ டிவொகும்? (BB) II ஐந்து ேதிப்ஜபண் ேினாக்கள் 1. பைண்டர்சன் சமன் ொட்லட வருவிக்கவும். (MAR-20)(JUN-24)(PTA) 2. ஆஸ்வொல்ட் நீர்த்ேல் விேிக்கொன சமன் ொட்லடத் ேருவி(JUN-20)(MAR-23)(PTA) 3. ஆஸ்ட்வொல்ட் நீர்த்ேல் விேியிலன கூைி அேற்கொன தகொலவலய வருவிக்கவும். (PTA) 4. வைிலம மிகு அமிைம் மற்றும் வைிலம குலை கொரம் உருவொக்கும் உப் ின் நீரொற் குத்ேல் மொைிைி மற்றும் PH ஆகியவற்லை வருவி? (PTA) 5. வைிலமமிகு அமிைம் மற்றும் வைிலம குலைந்ே கொரத்ேிைிருந்து உருவொகும் உப் ின் நீரொற் குத்ேல் மொைிைி மற்றும் நீரொற் குப்பு வேம் ீ ஆகியவற்ைிற்கொன சமன் ொடுகலள ேருவி. (BB) பாடம் 9 : ேின்மேதியியல் I இரண்டு ேற்றும் மூன்று ேதிப்ஜபண் ேினாக்கள் 1. உதைொகங்கள் எவ்வொறு எேிர்முலன ொதுகொப்பு முலைலயப் யன் டுத்ேி அரித்ேைிைிருந்து ொதுகொக்கப் டுகிைது. (MAR-20) 2. ஒரு மின்கடத்துக் கைனில் உள்ள இரண்டு ிளொட்டின மின்முலனகளுக்கு இலடப் ட்ட தூரம் 1.5 பச.மீ. ஒவ்பவொரு மின்முலனயின் குறுக்குப் ரப்பும் 4.5 ச. பச.மீ என்க. 0.5 N மின் குளிக் கலரசலுக்கு மின்கைத்லேப் யன் டுத்ேி கண்டைியப் ட்ட மின் ேலட மேிப்பு 15 ஓம்கள், எனில் கலரசைின் நியம கடத்து ேிைன் மேிப்ல க் கொண்க. (MAR-20) (PTA) 3. தகொல்ரொஷ் விேிலயக் கூறு. ஏபேனும் ஒரு யலன விளக்கவும்.(JUN-20) (அல்ைது) தகொல்ரொஷ் விேிலயக் கூறு. அளவில்ைொ நீர்த்ேைில் ஒரு வலைலமகுலைந்ே மின் குளியின் தமொைொர் கடத்துத்ேிைன் நிர்ணயித்ேைில் தகொல்ரொஷ் விேி எவ்வொறு யன் டுகிைது? (BB) 4. 2 ஆம் ியர் மின்தனொட்த்லேக் பகொண்டு சில்வர் லநட்தரட் கலரசைொனது 30 நிமிடங்களுக்கு மின்னொற் குக்கப் டுகிைது எனில் எேிர் முலனயில் வழ் ீ டிவொகும் சில்வரின் நிலைலயக் கண்டைிக. (SEP-20) &(SEP-22) 5. சமொன கடத்துத்ேிைன் வலரயறுக்கவும். (AUG-21) 6. மின் குளிக் கடத்துத்ேிைலன ொேிக்கும் கொரணிகலளக் குைிப் ிடுக. (AUG-21)(MAY-22) 7. கொல்வொனிக் மின்கைக் குைியீட்டின் (முலை) மரபுகலள கொண்க. (MAR-24) (PTA) 8. மின்னொற் குத்ேல் ற்ைிய ஃ ொரதட விேிகலளக் கூறுக. (AUG-21)(MAR-23)(BB) 9. ஒரு ஒற்லை-ஒற்லை இலணேிை மின் குளிக்கொன ல -ைீக்கல் மற்றும் ஆன்சொகர் சமன் ொட்டிலன எழுதுக. (PTA) 19 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 10. M1 மற்றும் M2 ஆகிய இரண்டு உதைொகங்களின் ஒடுக்க மின்னழுத்ேங்கள் முலைதய E0M12+/M1 = -2.3V மற்றும் E0M12+/M1 = 0.2V. இலவ இரண்டில் எந்ே ஒன்று இரும் ின் புைப் ரப் ின் மீ து பூசுவேற்கு சிைந்ேது? பகொடுக்கப் ட்டுள்ளது : E0Fe2+/Fe = -0.44 V. (JUN-23) (PTA) (BB) 11. Fe3+ அயனிகள் ேிட்ட நிலைலமகளில் புதரொலமலட புதரொமினொக ஆக்சிஜதனற்ைம் அலடயச் பசய்யுமொ? (MAR-24) (BB) - பகொடுக்கப் ட்டது E0Fe3+/Fe2+ = -0.771 V , E0Br2/Br = 1.09 V 12. ஊடுகைத்ேல் என்ைொல் என்ன? (PTA) 13. மின்தவேி வரிலச என்ைொல் என்ன? இவ்வொரிலச எவ்வொறு அரிமொனம் அலடயும் ேிைலன கண்டைிய யன் டுகிைது? (PTA) 14. குைிப்பு வலரக – ேிட்ட லைட்ரஜன் மின்வொய் (PTA) 15. பைல்ம்தைொட்ஸ் மின் இரட்லட அடுக்கு என்ைொல் என்ன? (PTA) 16. நியம கடத்துேிைன் மற்றும் தமொைொர் கடத்து ேிைலன வலரயறுக்க, அலவ எவ்வொறு பேொடர்பு பகொண்டுள்ளன? (PTA) 17. ேிட்ட லைட்ரஜன் மின்முலன ற்ைி குைிப்பு வலரக. (PTA) 18. மின் குளி கடத்துத்ேிைன் அளவிடுேைில் DC மின்தனொட்டத்ேிற்கு ேிைொக AC மின்தனொட்டம் யன் டுத்ேப் டுகிைது. (PTA) (BB) 19. அரித்ேைிைிருந்து உதைொகங்கலள ொதுகொக்க எேிர்முலனப் ொதுகொப்பு எவ்வொறு உேவுகிைது? (PTA) 20. ொரதடவின் மின்னொற் குத்ேைின் விேிகலளக் கூறுக. (PTA) 21. தகொல்ரொஷ் விேி யொது? (PTA) 22. தநர்மின்முலன மற்றும் எேிர்மின்முலனகலள வலரயறு. (BB) 23. நீர்த்ேல் அேிகரிக்கும் த ொது கலரசைின் கலரேிைன் குலைகிைது ஏன்? 24. விலனயுைொ மின்முலனகலளப் யன் டுத்ேி உருகிய NaCl ஐ மின்னொற் குத்ேல் ற்ைி விளக்குக. (BB) 25. கொல்வொனிக் மின்கைத்ேில் தநர்மின்முலனயொனது எேிர்குைி பகொண்டேொகவும், எேிர்மின்முலனயொனது தநர்குைி பகொண்டேொகவும் கருேப் டுகிைது ஏன்? (BB) 26. ின்வரும் கலரசல்கலள அவற்ைின் நியம கடத்துத்ேிைன்களின் இைங்குவரிலசயில் வரிலசப் டுத்துக. (BB) i) 0.01M KCl ii) 0.005M KCl iii) 0.1M KCl iv) 0.25M KCl v) 0.5M KCl 27. ேன்னிழப்பு ொதுகொப்பு ற்ைி குைிப்பு வலரக. (BB) 28. H2-O2 எரிப ொருள் மின்கைத்ேின் பசயல் ொடுகலள விளக்குக. (BB) 29. மின்கைத்ேில் Zn(s) + Co2+ Co(s) + Zn2+ என்ை விலன நிகழ்கிைது. மின்கைத்ேின் ேிட்ட emf கணக்கிடுக. [பகொடுக்கப் ட்டது E0Zn/Zn2+ = +0.76V, E0Co/Co 2+ = +0.28V] (PTA) 20 https://youtube.com/@easy_to_learn_chemistry மு.ஜெகதீஸ்ேரன் M.Sc, M.Phil, B.Ed. V.M.BOYS.HR.SEC.SCHOOL, PERIYAKULAM 30. நீண்ட கொைத்ேிற்கு கொப் ர் சல்த ட்லட இருப்புக் கைனில் தசமித்து லவக்க இயலுமொ? [பகொடுக்கப் ட்டது. E0Cu2+/Cu =+0.34V, E0Fe2+/Fe =-0.44V] (PTA) (BB) 31. M/36 பசைிவுலடய வைிலம

Use Quizgecko on...
Browser
Browser