Samacheer-kalvi Class 10 Tamil Textbook PDF

Summary

This is a Tamil Nadu state textbook for 10th grade. It covers Tamil language and literature. The content focuses on introducing various literary forms and elements of the Tamil language.

Full Transcript

www.tntextbooks.in தமிழநதாடு அரசு ப்தததாம் வகுப்பு தமிழ தமிழநதாடு அரசு விடலயில்லதாப் பதாைநூல் வழங்கும் திட்ை்ததின்கீழ பவளியிைப்பட்ைது...

www.tntextbooks.in தமிழநதாடு அரசு ப்தததாம் வகுப்பு தமிழ தமிழநதாடு அரசு விடலயில்லதாப் பதாைநூல் வழங்கும் திட்ை்ததின்கீழ பவளியிைப்பட்ைது பள்ளிக் ்கலவிததுகற தீண்ைதாட னித பநை றை பெைலும் பபருங்குறைமும் ஆகும் 10th_Tamil_Unit 1.indd 1 21-02-2019 14:13:05 www.tntextbooks.in தமிழநதாடு அரசு முதல்பதிப்பு - 2019 (புதிை பதாை்ததிட்ை்ததின்கீழ பவளியிைப்பட்ை நூல்) விறபடைககு அன்று பதாைநூல் உருவதாககமும் பததாகுப்பும் ாய்ச்சி மற்று ஆர ம் ல் பயி ய நிலக் ல்வியி ற்சி நிறுவனம் க அறிவுைடயார் எல்லாம் உைடயார் மா. ெ 6 ச ன் 0 ை ன 600 0 - தாநிலக கல்வியிைல் ஆரதாய்ச்சி றறும் பயிறசி நிறுவைம் © SCERT 2019 நூல் அச்ெதாககம் க ற் க கெடை தமிழநதாடு பதாைநூல் றறும் கல்வியிைல் பணிகள் கழகம் www.textbooksonline.tn.nic.in II 10th_Tamil_Unit 1.indd 2 21-02-2019 14:13:05 www.tntextbooks.in முகவுரை கல்வி, அறிவுத் தேடலுக்கான பயணம்; எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்திடும் கனவின் த ொடக்கம். அதே ப ோன்று, பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் ப ோக்கை வடிவமைத்திடும் ஒரு வலிமை என்பதையும் உணர்ந்துள்ளோம். பெற்றோர், ஆசிரியர், மாணவரின் வண்ணக் கனவுகளைக் குழைத்து ஓர் ஓவியம் தீட்டியிருக்கிற ோம். அதனூடே கீழ்க்கண்ட ந ோக்கங்களையும் அடைந்திடப் பெருமுயற்சி செய்துள்ளோம். கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றிப் படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல். தமிழர்தம் த ொன்மை, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுதல். தன்னம்பிக்கையுடன் அறிவியல், த ொழில்நுட்பம் ஆகியவற்றைக் கைக்கொண்டு மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை பயில்வதை உறுதிசெய்தல். அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்துவிடாமல் அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல். த ோல்வி அச்சத்தையும் மன அழுத்தத்தையும் உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி, கற்றலின் இனிமையை உறுதிசெய்யும் தருணங்களாய் அமைத்தல். புதுமையான வடிவமைப்பு, ஆழமான ப ொருள், குழந்தைகளின் உளவியல் சார்ந்த அணுகுமுறை எனப் புதுமைகள் பல தாங்கி உங்களுடைய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்பொழுது, பெருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் நுழைவீர்கள் என்று உறுதியாக நம்புகிற ோம். III 10th_Tamil_Unit 1.indd 3 21-02-2019 14:13:05 www.tntextbooks.in ந தாட்டு ப்பண் ஜன ைை ேன அதிொ ை ஜ யஹ ்பாரத ்பாக் விதாதா ்பஞ் ா்ப ஸி்நது குஜராத ேராட்ைா திராவிை உத்ைை ்பங்ைா வி்நதி ஹிோ ை முனா ைங்ைா உச ை ஜைதி தரங்ைா. தவ சு்ப ொயே ஜாயை தவ சு்ப ஆசிஸ ோயை ைாயஹ தவ ஜ ைாதா ஜன ைை ேங்ைை தா ை ஜ யஹ ்பாரத ்பாக் விதாதா ஜ யஹ ஜ யஹ ஜ யஹ ஜ ஜ ஜ ஜ யஹ! - ேைாைவி இரவீ்நதிரொத தாகூர. நதாடடுப் ண் - ப தாருள் இநதிய்த ததாபய! ெக்களின இன துன ஙகறளக் கணிக்கினை நீபய எல்ெதாருறடய ெ்்ததிலும் ஆடசி பசய்கிைதாய். நின திருப்ப யர் ஞ்சதாற யும், சிநதுறவயும், கூர்ச்சர்தறதயும், ெரதாடடிய்தறதயும், திரதாவிட்தறதயும், ஒடிசதாறவயும், வஙகதாள்தறதயும் உள்ளக் கிளர்ச்சி அறடயச் பசய்கிைது. நின திருப்ப யர் விநதிய, இெயெறெ்த பததாடர்களில் எதிபரதாலிக்கிைது; யமுற், கஙறக ஆறுகளின இனப்தாலியில் ஒனறுகிைது; இநதியக் கடெறெகளதால் வணஙகப் டுகிைது. அறவ நின்ருறள பவண்டுகினை்; நின புகறழப் ரவுகினை். இநதியதாவின இன துன ஙகறளக் கணிக்கினை ததாபய! உ்க்கு பவற்றி! பவற்றி! பவற்றி! IV 10th_Tamil_Unit 1.indd 4 21-02-2019 14:13:07 www.tntextbooks.in தமி ழ்த் தாய் வாழ்த்து நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில ொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைப ோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! - ‘மன ோன்மணீயம்’ பெ. சுந்தரனார். தமிழ்த்தாய் வாழ்த்து - ப ொருள் ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், ப ொருத்தமான பிறை ப ோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைப ோல, அனைத்துலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லாத் திசையிலும் புகழ் மணக்கும்படி (புகழ் பெற்று) இருக்கின்ற பெருமைமிக்க தமிழ்ப் பெண்ணே! தமிழ்ப் பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பான திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவ ோமே! வாழ்த்துவ ோமே! வாழ்த்துவ ோமே! V 10th_Tamil_Unit 1.indd 5 21-02-2019 14:13:11 www.tntextbooks.in பதசிை ஒருட ப்பதாட்டு உறுதிப தாழி ‘நதாட்டின் உரிட வதாழடவயும் ஒருட ப்பதாட்டையும் பபணிககதா்தது வலுப்படு்ததச் பெைறபடுபவன்’ என்று உள தார நதான் உறுதி கூறுகிபைன். ‘ஒருபபதாதும் வன்முடைடை நதாபைன் என்றும் ெ ைம், ப தாழி, வட்ைதாரம் முதலிைடவ கதாரண தாக எழும் பவறுபதாடுகளுககும் பூெல்களுககும் ஏடைை அரசிைல் பபதாருளதாததாரக குடைபதாடுகளுககும் அட தி பநறியிலும் அரசிைல் அட ப்பின் வழியிலும் நின்று தீரவு கதாண்பபன்’ என்றும் நதான் ப லும் உறுதிைளிககிபைன். உறுதிப தாழி இநதிைதா எைது நதாடு. இநதிைர அடைவரும் என் உைன் பிைநதவரகள். என் நதாட்டை நதான் பபரிதும் பநசிககிபைன். இநநதாட்டின் பழம்பபருட ககதாகவும் பன்முக ரபுச் சிைப்புககதாகவும் நதான் பபருமிதம் அடைகிபைன். இநநதாட்டின் பபருட ககு்த தகுநது விளங்கிை என்றும் பதாடுபடுபவன். என்னுடைை பபறபைதார, ஆசிரிைரகள், எைககு வைதில் மூ்தபததார அடைவடரயும் திப்பபன்; எல்லதாரிைமும் அன்பும் ரிைதாடதயும் கதாட்டுபவன். என் நதாட்டிறகும் என் ககளுககும் உடழ்ததிை முடைநது நிறபபன். அவரகள் நலமும் வளமும் பபறுவதிபலததான் என்றும் கிழச்சி கதாண்பபன். VI 10th_Tamil_Unit 1.indd 6 21-02-2019 14:13:12 www.tntextbooks.in உலகின் மூத்ே தைகாழியகாம் ேமிழின் பல்தவறு பரிைகாணஙகரள இன்ரைய இளம்ேரலமுரைககு அறிமுகப்படுத்தும் ஒரு துரணககருவியகாக இப்பகாடநூல். பகாடப்பகுதிகளின் ஒவ்தவகார இயரலயும் ஆரவத்துடன் கருத்ரே விளகக அரிய, அணுக உகரநக்டஉை்கம், புதிய தெய்திகரள தபகாருணரைககு ஏற்ப ்கவிகதப்பகழ, விரிவானம், அறிநது தககாளளத் இயலின் தேகாடககத்தில் ்கற்்கண்டு கதரிந்து கதளி்வாம், ்கற்றல ்நாக்்கங்்கள்... ஆகிய ேரலப்புகளகாக..... யாரிவர், கதரியுமா?.... அரலகடல் ேகாணடி, ைரல பல கடநது, எத்திரெயிலும் பைவிய ேமிழினத்தின், ேமிழின் புகழ்ைணப் பதிவுகளகாக எததிக யும் பு்கழ் மைக்்க... ககாலத்தின் பகாய்ச்ெலுககு ஈடுதககாடுப்பனவகாக இகையவழி உரலி்கள்... ஆளுரை மிகக ஆசிரியரகளுககும் தேகான்று தேகாட்டு இன்று வரை நின்று நிலவும் ஊரகள, தேகான்ரைத் ேமிழ் ஆற்ைல் நிரை காகரிகத்தின் தவரகள!... ைகாணவரகளுககும்... முன்்தான்றிய மூததகுடியா்க... படிப்பின் அகலமும் ஆைமும் தேகாடை அறிகவ விரிவு க ய... பயின்ை பகாடஙகள குறித்துச் சிநதிகக, கற்ைல் தெயல்பகாடுகளகாகக ்கற்பகவ ்கற்றபின்... இயலின் இறுதியில் விழுமியப் பககைகாக நிற்்க அதற்குத த்க... ைகாணவரேம் உயரசிநேரனத் திைன்தபை, அரடரவ அளவிடத் பரடப்பகாககத்தின்வழி இலககியச்சுரவ உணரநது நுட்பஙகரள உளவகாஙகி திறன் அறி்வாம்.... வகாழ்ரவத் ேன்னம்பிகரகயுடன் எதிரதககாளள, படித்துச்சுரவகக தைகாழிரய ஆற்ைலுடன் கமாழிவிகளயாடடு.... பயன்படுத்ே கமாழிகய ஆள்்வாம்.... பகாடநூலில் உளள விரைவுக குறியீட்ரடப் (QR Code) பயன்படுத்துதவகாம்! எப்படி? உஙகள திைன்தபசியில், கூகுள playstore /ஆப்பிள app store தககாணடு QR Code ஸ்தகனர தெயலிரய இலவெைகாகப் பதிவிைககம் தெய்து நிறுவிகதககாளக. தெயலிரயத் திைநேவுடன், ஸ்தகன் தெய்யும் தபகாத்ேகாரன அழுத்தித் திரையில் தேகான்றும் தகைைகாரவ QR Code-இன் அருகில் தககாணடு தெல்லவும். ஸ்தகன் தெய்வேன் மூலம் திரையில் தேகான்றும் உைலிரயச் (URL) தெகாடுகக, அேன் விளககப் பககத்திற்குச் தெல்லும். தைகாழிப்பகாடத்ரே ைட்டுைல்லகாைல் பிைபகாடஙகரளப் பயில, கருத்துகரளப் புரிநது எதிரவிரனயகாற்ை உேவும் ஏணியகாய்….. புதிய வடிவம், தபகாலிவகான உளளடககத்துடன் இப்பகாடநூல் உஙகள ரககளில்… VII 10th_Tamil_Unit 1.indd 7 21-02-2019 14:13:12 www.tntextbooks.in ப ொருளடக்கம் வ.எண் ப ொருண்மை/இயல் பாடத்தலைப்புகள் ப. எண் 1 ம ொழி அன்னை ம ொழியே* 2 தமிழ்ச்சொல் வளம் 4 இரட்டுற ம ொழிதல் 9 அமுதஊற்று உரைநடையின் அணிநலன்கள் 11 எழுத்து, ச ொல் 16 2 இயற்கை, சுற்றுச்சூழல் கேட்கிறதா என்குரல்! 26 காற்றே வா! 31 முல்லைப்பாட்டு* 33 உயிரின் ஓசை புயலிலே ஒரு த ோணி 36 த ொகைநிலைத் த ொடர்கள் 40 3 பண்பாடு விருந்து ப ோற்றுதும்! 50 காசிக்காண்டம்* 54 மலைபடுகடாம் 56 கூட்டாஞ்சோறு க ோபல்லபுரத்து மக்கள் 58 த ொகாநிலைத் த ொடர்கள் 63 திருக்குறள் 70 4 அறிவியல், த ொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு 76 பெருமாள் திரும ொழி* 82 பரிபாடல் 83 நான்காம் தமிழ் விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை 85 இலக்கணம் - ப ொது 90 5 கல்வி ம ொழிபெயர்ப்புக் கல்வி 100 நீதி வெண்பா* 106 திருவிளையாடற் புராணம்* 107 மணற்கேணி புதிய நம்பிக்கை 111 வினாவிடை வகை, ப ொருள்கோள் 117 VIII 10th_Tamil_Unit 1.indd 8 21-02-2019 14:13:12 www.tntextbooks.in வ.எண் ப ொருண்மை/இயல் பாடத்தலைப்புகள் ப. எண் 6 கலை, அழகியல், புதுமைகள் நிகழ்கலை 128 பூத்தொடுத்தல் 133 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்* 134 நிலா முற்றம் கம்பராமாயணம்* 136 பாய்ச்சல் 139 அகப்பொருள் இலக்கணம் 144 திருக்குறள் 154 7 நாகரிகம், த ொழில், வணிகம் சிற்றகல் ஒளி (தன்வரலாறு) 160 நாடு, சமூகம், அரசு, நிருவாகம் ஏர் புதிதா? 165 மெய்க்கீர்த்தி 166 சிலப்பதிகாரம்* 168 விதைநெல் மங்கையராய்ப் பிறப்பதற்கே... 171 புறப்பொருள் இலக்கணம் 176 8 அறம், தத்துவம், சிந்தனை சங்க இலக்கியத்தில் அறம் 184 ஞானம் 188 காலக்கணிதம்* 189 பெருவழி இராமானுசர் (நாடகம்) 191 பா - வகை, அலகிடுதல் 195 9 மனிதம், ஆளுமை ஜெயகாந்தம் ( நினைவு இதழ்) 204 சித்தாளு 211 தேம்பாவணி* 212 அன்பின் ம ொழி ஒருவன் இருக்கிறான் 216 அணிகள் 221 திருக்குறள் 230 (*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப் பகுதிகள் மின் நூல் மதிப்பீடு இணைய வளங்கள் IX 10th_Tamil_Unit 1.indd 9 21-02-2019 14:13:13 www.tntextbooks.in தமிழ் பத்தாம் வகுப்பு 10th_Tamil_Unit 1.indd 10 21-02-2019 14:13:13 www.tntextbooks.in இயல ஒன்று மமாழி அமுதஊற்று தமிழ் எழுதது்களில ஊர்ப கபயர்்கள் கபாறிக்்கபபட்ட பண்க்டய ்காசு்கள். ்கற்றல ்நாக்்கங்்கள்  தமிழப தாழியின் பெழுட குறி்தது ஆறைலுைன் உடரைதாறறுதல்.  ப தாழியிலுள்ள வடகப்படு்ததப்பட்ை பெதால்வளங்கடளச் பெதாறகளின் வதாயிலதாகப் பபச்சிலும் எழு்ததிலும் இை றிநது டகைதாளுதல்.  உடரநடையிலுள்ள அணிநலன்கடள உள்வதாங்கிகபகதாண்டு நைமிகு பததாைரகடள உருவதாககி பவளிப்படு்ததுதல்.  ப தாழி தனி்ததும் பததாைரநதும் பபதாருள்தரும் நுட்ப்தடத அறிநது பைன்படு்ததுதல்.  பெதால்லதாகக விதிமுடைகடள அறிநது புதிை பெதாறகடள உருவதாககுதல். 1 10th_Tamil_Unit 1.indd 1 21-02-2019 14:13:13 www.tntextbooks.in ்கவிகதப ்பகழ கமாழி அன்கன கமாழி்ய ௧ - ்பாவலமரறு ம்பருஞ்சிததிரனார் சின்ன குைநரேயின் சிரிப்பும் ஆனவள; பழுத்ே ரையின் பட்டறிவும் ஆனவள; வகானத்திற்கும் ரவயத்திற்கும் இரடப்பட்ட யகாவற்ரையும் கவிரேயகாகக தககாணடவள; உணரநது கற்ைகால் கல்தபகான்ை ைனத்ரேயும் கற்கணடகாககுபவள; அறிரவப் தபருககுபவள; அன்ரப வயப்படுத்துபவள; தெப்புேற்கரிய அவள தபருரைரயப் தபகாற்றுதவகாம். அழ்கார்ந்த க ந்தமி்ழ! *அனணன மமாழிமய! அழ்கார்ந்த மசந்தமிமழ! முனணனககும் முனணன முகிழ்த்த நறுங்கனிமய! ்கனனிக குமரிக ்க்டல்ம்காண்ட நாட்டிண்டயில் மனனி அரசிருந்த மணணுல்க்ப ம்பரரமச! ம்தனனன ம்கமள! திருககுறளின மாணபு்கமழ! இனனறும் ்பா்ப்பதம்த! எணம்தாண்கமய! நற்்கைகம்க! மனனுஞ் சிலம்ம்ப! மணிமம ்கணலவடிமவ! முனனும் நிணனவால் முடி்தாழ வாழ்ததுவமம! * க பபரிய நின்கபருகம மசந்தமிமழ! உள்ளுயிமர மச்ப்பரிய நினம்பருணம எந்தமிழ்நா எவ்வாறு எடுதம்த உணரவிரிககும்? முநண்தத ்தனி்பபு்கழும் முகிழ்த்த இலககியமும் விநண்த மநடுநிணல்பபும் மவறார் பு்கழுணரயும் உநதி உைர்மவழு்ப்ப உள்ளக ்கனல்மூளச மசந்தா மணரதம்தணனக குடிததுச சிற்கார்ந்த அநதும்பி ்பாடும் அதும்பால யாம்்பாடி முநதுற்மறாம் யாணடும் முழங்கத ்தனித்தமிமழ! - ்கனிச் ாறு 2 10th_Tamil_Unit 1.indd 2 21-02-2019 14:13:15 www.tntextbooks.in பா்டலின் கபாருள் த்சழுணம மிக்்க ெமிவழ! எமக்குயிவை! த ்ச ோ ல் லு ெ ற் ்க ரி ய நி ன் த ப ரு ண ம ெ ண னை அ ன் ண னை த ம ோ ழி வ ய ! அ ழ ்க ோ ய் எ ன் னு ண ் ய ெ மி ழ ெ ோ க் கு எ வ வ ோ று அ ண ம ந் ெ த ்ச ழு ந் ெ மி வ ழ ! ப ழ ண ம க் கு ப் வி ரி த் து ண ை க் கு ம் ? ப ழ ம் த ப ரு ண ம யு ம் ப ழ ண ம ய ோ ய் த் வ ெ ோ ன் றி ய ெ று ங ்க னி வ ய ! ெனைக்த்கனைத் ெனிச சி்ப்பும் இலக்கிய வளமும் ்க ் ல் த ்க ோ ண் ் கு ம ரி க் ்க ண் ் த் தி ல் த்கோண்் ெமிவழ! வியக்்கத்ெக்்க உன் நீண்் நி ண ல த் து அ ை ்ச ோ ண் ் ம ண் ணு ல ்க ப் நிணலத்ெ ென்ணமயும் வவற்று தமோழியோர் வ ப ை ை வ ்ச ! ப ோ ண் டி ய ம ன் னை னி ன் ம ்க வ ள ! உ ன் ண னை ப் ப ற் றி உ ண ை த் ெ பு ்க ழு ண ை யு ம் திருக்கு்ளின் தபரும் தபருணமக்குரியவவள! எமக்குள் பற்றுைர்ணவ எழுப்புகின்்னை. எம் ப த் து ப் ப ோ ட் வ ் ! எ ட் டு த் த ெ ோ ண ்க வ ய ! ெனித்ெமிவழ! வண்்ோனைது த்சந்ெோமணைத் ப தி த னை ண் கீ ழ க் ்க ை க் வ ்க ! நி ண ல த் ெ வெணனைக் குடித்துச சி்்கண்சத்துப் போடுவது சிலப்பதி்கோைவம! அழ்கோனை மணிவம்கணலவய! வ ப ோ ன் று ெ ோ ங ்க ள் உ ன் ண னை ச சு ண வ த் து தபோஙகிதயழும் நிணனைவு்களோல் ெணலபணிந்து உள்ளத்தில் ்கனைல் மூள, உன் தபருணமணய வோழத்துகின்வ்ோம். எஙகும் முழஙகுகின்வ்ோம். சாகும்ம்பாதும் ்தமிழ்்படிததுச சா்கமவணடும் – எனறன சாம்்பலும் ்தமிழ்மைநது மவ்கமவணடும் ்க. ச்சிதானந்தன் நூல கவளி ப கா வ ல த ை று த ப ரு ஞ சி த் தி ை ன கா ரி ன் க னி ச் ெ கா று ( த ே கா கு தி 1 ) த ே கா கு ப் பி லி ரு ந து இருதவறு ேரலப்பில் உளள பகாடல்கள (ேமிழ்த்ேகாய் வகாழ்த்து, முநதுற்தைகாம் யகாணடும்) எடுத்ேகாளப்பட்டுளளன. தேன்தைகாழி, ேமிழ்ச்சிட்டு இேழ்களின் வகாயிலகாகத் ேமிழுணரரவ உலதகஙகும் பைப்பியவர துரை. ைகாணிககம் என்ை இயற்தபயர தககாணட தபருஞசித்திைனகார. இவர உலகியல் நூறு, பகாவியகதககாத்து, நூைகாசிரியம், கனிச்ெகாறு, எணசுரவ எணபது, ைகபுகுவஞசி, பளளிப் பைரவகள முேலிய நூல்கரளப் பரடத்துளளகார. இவரின் திருககுைள தைய்ப்தபகாருளுரை, ேமிழுககுக கருவூலைகாய் அரைநேது. இவைது நூல்கள காட்டுரடரையகாககப்பட்டுளளன. ்கற்பகவ ்கற்றபின்... 1. “ெற்றிணை ெல்ல குறுந்தெோண்க ஐஙகுறுநூறு ஒத்ெ பதிற்றுப்பத்து ஓஙகு பரிபோ்ல் ்கற்்றிந்ெோர் ஏத்தும் ்கலிவயோடு அ்கம்பு்ம் என்று இத்தி்த்ெ எட்டுத் தெோண்க" இசத்சய்யுளில் இ்ம்தபற்றுள்ள எட்டுத்தெோண்க நூல்்கணளப் தபயர்க்்கோைைத்து்ன் எடுத்துக்்கோட்டு்க. 2. “எந்ெமிழெோ நின் தபருணம எடுத்வெ உணைவிரிக்கும்” என்் போ்லடிணயக் த்கோண்டு வகுப்பண்யில் ஐந்துநிமி் உணை நி்கழத்து்க. 3 10th_Tamil_Unit 1.indd 3 21-02-2019 14:13:16 www.tntextbooks.in உகரநக்ட உை்கம் கமாழி தமிழ்ச்க ால வளம் ௧ - ம்தவமநய்ப ்பாவாைர் ' காடும் தைகாழியும் ைதிரு கணகள' என்கிைகார ைககாகவி பகாைதியகார. ககாலதவளளத்தில் கரைநதுதபகான தைகாழிகளுககிரடயில் நீநதித் ேன்ரன நிரலநிறுத்திக தககாணடுளளது ேமிழ். என்ன வளம் இல்ரல என்று எணணத்ேககவகாறு பல்தவறு சிைப்பியல்புகரளக தககாணடு இலஙகுகிைது ம் தெநேமிழ் தைகாழி. அரனத்து வளமும் உணதடன்று விரட பகரகிைது, ேமிழ்ச்தெகால் வளம். ெ மி ழ ச த ்ச ோ ல் வ ள த் ண ெ ப் பலதுண்்களிலும் ்கோைலோவமனும், இஙகுப் ப யி ர் வ ண ்க ச த ்ச ோ ற் ்க ள் ம ட் டு ம் சி ் ப் ப ோ ்க எடுத்துக்்கோட்்ப்தபறும். அடி வக்க ஒ ரு த ா வ ர த் தி ன் அ டி ப ்ப கு தி க க் குறிப்பதறைான ச ாறைள். ெோள் : தெல், வ்கழவைகு முெலியவற்றின் அடி ெண்டு : கீணை,வோணழ முெலியவற்றின் அடி வ்கோல் : தெட்டி,மிள்கோய்சத்சடி முெலியவற்றின் த ்ச ோ ல் வ ள ம் இ ல க் கி ய ச அடி த்சம்தமோழி்களுக்த்கல்லோம் தபோதுவவனும், தூறு : குத்துசத்சடி, புெர் முெலியவற்றின் அடி ெமிழமட்டும் அதில் ெணலசி்ந்ெெோகும். “ ெ மி ழ ல் ல ோ ெ தி ை ோ வி ் த ம ோ ழி ்க ளி ன் அ்கைோதி்கணள ஆைோயும்வபோது, ெமிழிலுள்ள ஒருதபோருட் பலத்சோல் வரிண்ச்கள் அவற்றில் இ ல் ல ோ க் கு ண ் எ ந் ெ த் ெ மி ழ றி ஞ ர் க் கு ம் மி்கத்தெளிவோ்கத் வெோன்றும். ெமிழில் மட்டும் பயன்படுத்ெப்பட்டுத் ெமிழுக்வ்க சி்ப்போ்க உ ரி ய னை வ ோ ்க க் ்க ரு ெ ப் ப டு ம் த ்ச ோ ற் ்க ள் மட்டுமன்றித் தெலுஙகு, ்கன்னை்ம் முெலிய பி ் தி ை ோ வி ் த ம ோ ழி ்க ளு க் கு ரி ய னை வ ோ ்க க் ்க ரு ெ ப் ப டு ம் த ்ச ோ ற் ்க ளு ம் ெ மி ழி ல் உ ள " என்கி்ோர் ்கோல்டுதவல் (திைோவி் தமோழி்களின் ஒப்பியல் இலக்்கைம்). 4 10th_Tamil_Unit 1.indd 4 21-02-2019 14:13:17 www.tntextbooks.in ெட்டு அ ல் ல து ெ ட் ண ் : ்க ம் பு , வ ்ச ோ ள ம் பூவின் நிகை்கள் முெலியவற்றின் அடி பூ வி ன் நி க ை ை க ை க் கு றி க் கு ம் ்கழி : ்கரும்பின் அடி ச ாறைள். ்கணழ : மூஙகிலின் அடி அடி : புளி, வவம்பு முெலியவற்றின் அடி. அரும்பு: பூவின் வெோற்்நிணல; வபோது: பூ விரியத் தெோ்ஙகும் நிணல; மலர்(அலர்): பூவின் கிகளபபிரிவு்கள் மலர்ந்ெ நிணல; வீ: மைஞ்த்சடியினின்று பூ தாவரங்ைளின் அடியிலிரு்நது பிரி்நது கீவழவிழுந்ெ நிணல; த்சம்மல்: பூ வோடினை நிணல. ச ல்லும் பிரிவுைளுக்கு வழங்கும் ச ாறைள். ்கணவ: அடி மைத்தினின்று பிரியும் மோதபரும் கிணள; த்கோம்பு அல்லது த்கோப்பு: ்கணவயின் பிரிவு; யார் இவர்? கிணள: த்கோம்பின் பிரிவு; சிணனை: கிணளயின் பிரிவு; ே மி ை கா சி ரி ய ர ; நூ ல கா க க ப் வபோத்து: சிணனையின் பிரிவு; குசசு: வபோத்தின் பிரிவு; பணிகரள விரும்பிச் தெய்பவர; இணுக்கு: குசசியின் பிரிவு. தெகால்லகாைகாய்ச்சியில் பகாவகாணரும் வியநே தபருைகனகார. ்காயந்த அடியும் கிகளயும் கபயர்கபறுதல திருச்சிைகாப்பளளிககு அருகில் அரைநதுளள ை ா ய ்ந த த ா வ ர த் தி ன் ்ப கு தி ை ளு க் கு அல்லூரில் “திருவளளுவர ேவச்ெகாரல” வழங்கும் ச ாறைள். ஒன் ர ை அ ர ைத் தி ரு ப்ப வர ; ப கா வ கா ண ர சுள்ளி: ்கோய்ந்ெ குசசு (குசசி); வி்கு: நூ ல க ம் ஒ ன் ர ை உ ரு வ கா க கி ய வ ர ; ்கோய்ந்ெ சிறுகிணள; தவங்கழி: ்கோய்ந்ெ ்கழி; ே மி ை க ம் மு ழு வ து ம் தி ரு க கு ை ள ்கட்ண்: ்கோய்ந்ெ த்கோம்பும் ்கணவயும் அடியும். தெகாற்தபகாழி வுகரள வை ங கி வருபவர; ே மி ழ் வ ழி த் தி ரு ை ண ங க ர ள ட த் தி இகை வக்க வருபவர. த ா வ ர ங் ை ளி ன் இ க ை வ க ை ை க ை க் வி ழி க ர ள இ ை க க த ரி ட் ட கா ல் கூ ட குறிக்கும் ச ாறைள். ே கா ய் த் ே மி ழி ர ன இ ை ந து வி ட க கூ ட கா து இ ண ல : பு ளி , வ வ ம் பு மு ெ லி ய வ ற் றி ன் எ ன் று எ ண ணி ய வ ர ; அ ே ற் க கா க , இ ண ல ; ெ ோ ள் : த ெ ல் , பு ல் மு ெ லி ய வ ற் றி ன் ே மி ழ் த் த ே ன் ை ல் தி ரு. வி. க த ப கா ல இ ண ல ; வ ெ ோ ண ்க : வ ்ச ோ ள ம் , ்க ரு ம் பு இரைகரள மூடியபடி எழுதும் ஆற்ைரலக முெலியவற்றின் இணல; ஓணல: தென்ணனை, கற்றுகதககாணடவர; இன்ைளவும் இவ்வகாதை பணனை முெலியவற்றின் இணல; ்சண்டு: ்கோய்ந்ெ எழுதித் ேமிழுககுத் ேனிப்தபரும் புகரை ெோளும் வெோண்கயும்; ்சருகு: ்கோய்ந்ெ இணல. ல்கி வருபவர. க்காழுந்து வக்க. ப ற் ப ல நூ ல் க ர ள எ ழு தி யி ரு ப் பி னு ம் இலககண வைலகாறு, ேமிழிரெ இயககம், த ா வ ர த் தி ன் நு னி ப ்ப கு தி ை க ை க் ேனித்ேமிழ் இயககம், பகாவகாணர வைலகாறு, குறிக்கும் ச ாறைள். கு ண ட ல த க சி உ ர ை , ய கா ப் ப ரு ங க ல ம் து ளி ர் அ ல் ல து ெ ளி ர் : த ெ ல் , பு ல் உரை, புைத்திைட்டு உரை, திருககுைள முெலியவற்றின் த்கோழுந்து; முறி அல்லது ேமிழ் ைைபுரை, ககாகரகப் பகாடினிய உரை, த ்க ோ ழு ந் து : பு ளி , வ வ ம் பு மு ெ லி ய வ ற் றி ன் தேவத யம் முேலியன இவரேம் ேமிழ்ப் த ்க ோ ழு ந் து ; கு ரு த் து : வ ்ச ோ ள ம் , ்க ரு ம் பு , பணிரயத் ேைமுயரத்திய ல்முத்துகள. தென்ணனை, பணனை முெலியவற்றின் த்கோழுந்து; அவரேகான் உலகப் தபருநேமிைர ேமிழ்த்திரு த்கோழுந்ெோண்: ்கரும்பின் நுனிப்பகுதி. இைகா.இளஙகுைைனகார. 5 10th_Tamil_Unit 1.indd 5 21-02-2019 14:13:17 www.tntextbooks.in பிஞ்சு வகை த ொ லி : மி க மெ ல் லி ய து ; த ோ ல் : திண்ணமானது; த ோடு: வன்மையானது; ஓடு: த ா வ ர த் தி ன் பி ஞ் சு வ க ை க ளு க் கு மிக வன்மையானது; குடுக்கை: சுரையின் ஓடு; வழங்கும் ச ொற்கள். மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி: பூம்பிஞ்சு: பூவ ோடு கூடிய இளம்பிஞ்சு; நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; க ொம்மை: பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு; மூசு: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி. பலாப்பிஞ்சு; கவ்வை: எள்பிஞ்சு; குரும்பை: மணிவகை தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு; முட்டுக் குரும்பை: சிறு குரும்பை; இளநீர்: தானியங்களுக்கு வழங்கும் ச ொற்கள்: முற்றாத தேங்காய்; நுழாய்: இளம்பாக்கு; கூ ல ம் : ந ெ ல் , பு ல் ( க ம் பு ) மு த லி ய கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு. தா னி ய ங ்க ள் ; ப ய று : அ வ ர ை , உ ளு ந் து குலை வகை மு த லி ய வை ; கடலை : வ ேர்க ்க டலை , க ொண்டைக்கடலை முதலியவை; விதை: கத்தரி, த ா வ ர ங்க ளி ன் கு ல ை வ க ை கள ை க் மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ்: புளி, கு றி ப ்ப த ற ்கா ன ( க ா ய ்கள ை ய ோ காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து; கனிகளைய ோ) ச ொற்கள்: முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் க ொத்து: அவரை, துவரை முதலியவற்றின் வித்து; க ொட்டை: மா, பனை முதலியவற்றின் குலை; குலை: க ொடி முந்திரி ப ோன்றவற்றின் வித்து; தேங்காய்: தென்னையின் வித்து; முதிரை: குலை; தாறு: வாழைக் குலை; கதிர்: கேழ்வரகு, அவரை, துவரை முதலிய பயறுகள். ச ோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது இளம் பயிர் வகை குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு: வாழைத் தாற்றின் பகுதி. தாவரங்களின் இளம் பருவத்திற்கான ச ொற்கள்: கெட்டுப்போன காய்கனி வகை நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் இ ள நி லை ; க ன் று : ம ா , பு ளி , வ ாழை தாவரத்திற்கேற்ப வழங்கும் ச ொற்கள்: முதலியவற்றின் இளநிலை; குருத்து: வாழையின் சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்; சிவியல்: இளநிலை; பிள்ளை: தென்னையின் இளநிலை; சுருங்கிய பழம்; ச ொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி; வெம்பல்: சூட்டினால் நாற்று பழுத்த பிஞ்சு; அளியல்: குளுகுளுத்த பழம்; அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது பைங்கூழ் காய்; ச ொண்டு: பதராய்ப் ப ோன மிளகாய். மடலி க ோட்டான் காய் அல்லது கூகைக்காய்: க ோ ட ் டா ன் உ ட்கார்ந்த தி னா ல் கெட்ட இளம் காய்; தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் பயிர்வகை கெட்டகா ய் ; அ ல் லி க்கா ய் : தேர ை நாற்று அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக்காய்: பிள்ளை தென்னையில் கெட்ட காய். பழத்தோல் வகை பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க கன்று வழங்கும் ச ொற்கள்: 6 10th_Tamil_Unit 1.indd 6 21-02-2019 14:13:18 www.tntextbooks.in குட்டி: விளோவின் இளநிணல; ம்லி அல்லது வ்லி: பணனையின் இளநிணல; ணபஙகூழ: தெல், கதரியுமா? வ்சோளம் முெலியவற்றின் பசும் பயிர். உ ல க த் தி த ல த ய ஒ ரு இ து ்க ோ று ங கூ றி ய வ ற் ் ோ ல் ெ மி ழ , த ை கா ழி க க கா க உ ல க ை கா கா டு த ்ச ோ ல் வ ள மு ண ் ய த ெ ன் று ம் ெ மி ழ ெ ோ டு ட த் தி ய மு ே ல் கா டு தபோருள் வளமுண்யதென்றும் தெள்ளிதின் ைதலசியகாதவ. ைகா காட்டுககுரிய அம்முேல் விளஙகும். தைகாழியும் ேமிதை. ்பனமமாழி்ப புலவர் ்க.அ்ப்பாததுணரயார் ஒ ரு த ம ோ ழி த ப ோ து ம க் ்க ள ோ லு ம் அ ெ ன் இ ல க் கி ய ம் , பு ல ம க் ்க ள ோ லு ம் கு தி ண ை வ ோ லி ச ்ச ம் ப ோ , சி று ம ணி ச ்ச ம் ப ோ , அ ண ம ய ப் த ப று ம். ெ மி ழ ப் த ப ோ து ம க் ்க ள் சீை்கச்சம்போ முெலிய அறுபது உள்வண்க்கள் உயர்ந்ெ பகுத்ெறிவுண்யர். எத்துணைவயோ உள்ளனை. இவற்வ்ோடு வைகு, ்கோண்க்்கண்ணி, ஆ ை ோ ய் ச சி ெ ் ந் து வ ரு ம் இ க் ்க ோ ல த் தி லு ம் கு தி ண ை வ ோ லி மு ெ லி ய சி று கூ ல ங ்க ள் எ த் து ண ை வ ய ோ த ம ோ ழி ்க ளி னி ன் று ெ மி ழ ெ ோ ட் டி ல ன் றி வ வ த ் ங கு ம் ்க ் ன் த ்க ோ ண் ் ஆ ங கி ல த ம ோ ழி யி லு ம் வி ண ள வ தி ல் ண ல. ெ மி ழ ெ ோ ட் டு ள் ளு ம் நூ லி லு ம் இ ண ல ண ய க் கு றி க் ்க L e a f எ னை தென்னைோட்டிவலவய அணவ விணளகின்்னை. ஒவைத்சோல் உள்ளது. ஆஙகில நூல்்களிலும் பழங்கோலத்தில் விணளந்ெ அளவு தபோன்னும் வவறு பல வண்க்களில் இணல்கணளப் போகுபோடு ம ணி யு ம் மு த் து ம் ப வ ள மு ம் இ ன் று த்சய்ெனைவையன்றி, ெமிழப்தபோதுமக்்கணளப் விணளயோவிடினும் அருணமயோனை கூலங்களும் வ ப ோ ல வ ன் ண ம த ம ன் ண ம ப ற் றி த் ெ ோ ள் , சிறு கூலங்களும் இன்றும் தென்்மிழ ெோட்டில் இ ண ல , வ ெ ோ ண ்க , ஓ ண ல எ னை ப் ப ோ கு ப ோ டு விணளந்து வருவது ்கண்கூடு. த்சய்ெோரில்ணல. இத்ெண்கய போகுபோடு ஏணனைய உ று ப் பு ்க ளு க் கு ள் ளு ம் த ்ச ய் ய ப் ப ட் ் து ஒரு ெோட்டு வளத்திற்குத் ெக்்கபடிவய, முன்னைர்க் ்கோட்்ப்தபற்்து. அந்ெோட்டு மக்்களின் அறிதவோழுக்்கங்களும் அணமந்திருக்கும். ெ மி ழ ெ ோ டு எ த் து ண ை ப் த ப ோ ரு ள் வ ள மு ண ் ய த ெ ன் ப து , அ ெ ன் ெ ோ ட் டி ன் ெ னி ப் த ப ரு ம் விணளதபோருள் வண்க்கணள வெோக்கினைோவல வளத்தினைோவலவய, பண்ண்த் ெமிழமக்்கள் வி ள ங கு ம். பி ் ெ ோ டு ்க ளி லு ள் ள ெ னி ப் த ப ரு ம் ெ ோ ்க ரி ்க த் ண ெ உ ண ் ய வ ை ோ ்க கூ ல ங ்க த ள ல் ல ோ ம் சி ல வ ோ ்க வு ம் இருந்திருக்கின்்னைர் எனை அறி்க. சி ல் வ ண ்க ப் ப ட் ் னை வ ோ ்க வு மி ரு க் ்க , ெ மி ழ ெ ோ ட் டி லு ள் ள ண வ வ ய ோ , ப ல வ ோ ்க வு ம் திருந்திய மக்்கணள மற்் உயிரினின்றும் ்கழிபல வண்கப்பட்்னைவோ்கவும் இருக்கின்்னை. பிரித்துக் ்கோட்டுவது தமோழியோெலின், அதுவவ எ டு த் து க் ்க ோ ட் ் ோ ்க , வ ்க ோ து ண ம ண ய ஒ ரு ெ ோ ட் ் ோ ரி ன் அ ல் ல து இ னை த் ெ ோ ரி ன் எடுத்துக்த்கோள்ளின் அதில் ்சம்போக்வ்கோதுணம, ெ ோ ்க ரி ்க த் ண ெ அ ள ந் ெ றி வ ெ ற் கு ம் சி ் ந் ெ குண்டுக்வ்கோதுணம, வோற்வ்கோதுணம முெலிய வழியோகும். தபோருணளக் கூர்ந்து வெோக்கி சிலவண்க்கவளயுண்டு. ஆனைோல், ெமிழெோட்டு நுண்போகுபோடு த்சய்து அவற்றிற்வ்கற்பப் த ெ ல் லி வ ல ோ , த ்ச ந் த ெ ல் , த வ ண் த ை ல் , ப ரு ப் த ப ோ ரு ட் த ்ச ோ ற் ்க ளு ம் நு ண் த ப ோ ரு ட் ்கோர்தெல் என்றும் ்சம்போ,மட்ண்,்கோர் என்றும் த்சோற்்களும் அணமத்துக்த்கோள்வது, சி்ந்ெ ப ல வ ண ்க ்க ள் இ ரு ப் ப து ் ன் அ வ ற் று ள் மதிநுட்பமும் பண்போடும் உண்ய மக்்கட்வ்க ்ச ம் ப ோ வி ல் ம ட் டு ம் ஆ வி ை ம் பூ ச ்ச ம் ப ோ , இயலும். ஆணனைக்த்கோம்பன் ்சம்போ, குண்டுச்சம்போ, 7 10th_Tamil_Unit 1.indd 7 21-02-2019 14:13:18 www.tntextbooks.in போவோைர், ெமிழசத்சோல்வளம் ்கட்டுணையில் வித்துவண்க, வவர்வண்க, அரித்ெோள் வண்க, ்கோய்ந்ெ இணலவண்க, இணலக்்கோம்பு வண்க, பூம்ல் வண்க, அரும்பு வண்க, பூக்்கோம்பு வண்க, இெழவண்க, ்கோய்வண்க, ்கனி வண்க, உள்ளீட்டு வண்க, ெோவைக் ்கழிவு வண்க, விணெத்வெோல் வண்க, பெர் வண்க, பயிர் வண்க, த்கோடி வண்க, மை வண்க, ்கரும்பு வண்க, ்கோய்ந்ெ பயிர் வண்க, தவட்டிய வி்குத்துண்டு வண்க, மைப்பட்ண் வண்க, பயிர்சத்சறிவு வண்க, நிலத்தின் தெோகுப்பு வண்க, த்சய் வண்க, நில வண்க, ென்த்சய் வண்க, வவலி வண்க, ்கோட்டு வண்க ஆகியவற்றின் த்சோல்வளங்கணளயும் விளக்கியுள்ளோர். நூல கவளி த ை கா ழி ஞ கா யி று எ ன் ை ர ை க க ப் ப டு ம் த ே வ த ய ப் ப கா வ கா ண ரி ன் “தெகால்லகாய்வுக கட்டுரைகள“ நூலில் உளள ேமிழ்ச்தெகால் வளம் என்னும் கட்டுரையின் சுருககம் பகாடைகாக இடம்தபற்றுளளது. இககட்டுரையில் சில விளககக குறிப்புகள ைகாணவரகளின் புரிேலுகககாகச் தெரககப்பட்டுளளன. பல்தவறு இலககணக கட்டுரைகரளயும் தைகாழியகாைகாய்ச்சிக கட்டுரைகரளயும் எழுதிய பகாவகாணர, ேமிழ்ச் தெகால்லகாைகாய்ச்சியில் உச்ெம் தேகாட்டவர. தெநேமிழ்ச் தெகாற்பிைப்பியல் அகைமுேலித் திட்டஇயககு ைகாகப் பணியகாற்றியவர; உலகத் ேமிழ்க கைகத்ரே நிறுவித் ேரலவைகாக இருநேவர. அகை்க்டல தாண்டி, மகை பை ்க்டந்து, எததிக யிலும் பரவிய தமிழினததின், தமிழின் பு்கழ்மைப பதிவு்ககள நு்கர்்வாமா!... எததிக யும் பு்கழ் மைக்்க... ்க்டல்க்டந்து முதலில அச்் றிய தமிழ் தபகாரச்சுகீசு காட்டின் ேரல கர லிசுபனில், 1554இல் ககாரடிலகா என்னும் நூல் முேன் முேலகாகத் ேமிழ் தைகாழியில்ேகான் தைகாழிதபயரககப்பட்டது. இநநூல் தைகாைன் வரிவடிவில் அச்சிடப்பட்டுளளது. தைகாைன் எழுத்துருவில் தவளிவநே இேன் முழுப்தபயர Carthila de lingoa Tamul e Portugues. இது அன்ரைய ககாலத்திதலதய இரு வணணஙகளில் (கறுப்பு, சிவப்பு) ைகாறிைகாறி த ரத்தியகாக அச்சிடப்பட்டுளளது. இநதிய தைகாழிகளிதலதய தைரல காட்டு எழுத்துருவில் முேலில் அச்தெறியது ேமிழ்ேகான். த்சய்தி- ஆ்ோம் உல்கத் ெமிழ மோெோட்டு மலர் ்கற்பகவ ்கற்றபின்... 1. பின்வரும் நிலவண்க்களின் தபயர்்களுக்்கோனை ்கோைைங்கணளக் வ்கட்்றிந்து வகுப்பண்யில் பகிர்்க. ெரிசு, சிவல், ்கரி்சல், முைம்பு, பு்ம்வபோக்கு, சுவல், அவல். 2. ஒரு தபோருள் ெரும் பல த்சோற்்கணளப் பட்டியலிடு்க. எ.கதா. த்சோல்லுெல் – வபசுெல், விளம்புெல், த்சப்புெல், உணைத்ெல், கூ்ல், இயம்பல், தமோழிெல்…. அ................................................................................................................................................................................ 8 10th_Tamil_Unit 1.indd 8 21-02-2019 14:13:18 www.tntextbooks.in கவிதைப் பேழை ம ொழி ௧ இரட்டுற ம ொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் விண்ணோடும் முகில ோடும் உடுக்கள ோடும் கதிரவன ோடும் கடல ோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் ப ோற்றப்படுகிறது. தமிழ் கடல ோடு ஒத்திருத்தலை இரட்டுற ம ொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது. பாடலின் ப ொருள் ஆழிக்கு இணை தமிழ்: தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம் ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த இணைகிடந்த தேதமிழ் ஈண்டு சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது. - தனிப்பாடல் திரட்டு கட ல் : கட ல் , மு த் தி னை யு ம் அ மி ழ் தி னை யு ம் த ரு கி ற து ; வெண ்ச ங் கு , ச ொல்லும் ப ொருளும் ச ல ஞ ்ச ல ம் , ப ாஞ ்ச சன்ய ம் ஆ கி ய மூ ன் று துய்ப்பது – கற்பது, தருதல் வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; மேவலால் – ப ொருந்துதல், பெறுதல் தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது. 9 10th_Tamil_Unit 1.indd 9 21-02-2019 14:13:19 www.tntextbooks.in பதாைல் அடிகள் தமிழுககு கைலுககு முத்ெமிழ இயல், இண்ச, ெோ்்கம் ஆகிய முத்ெமிழ முத்திணனைஅமிழந்து எடுத்ெல் மூன்று வண்கயோனை ்சஙகு்கள் முச்சங்கம் முெல், இண்,்கண் ஆகிய முச்சங்கம் ெருெல் தமத்ெ வணி்கலன் மிகுதியோனை வணி்கக் ஐம்தபரும் ்கோப்பியங்கள் (தமத்ெ + அணி்கலன்) ்கப்பல்்கள் ்சங்கப் பலண்கயிலிருந்து நீைணலணயத் ெடுத்து நிறுத்தி ்சங்கத்ெவர் ்கோக்்க ்சங்கப்புலவர்்கள் போது்கோத்ெணம ்சஙகிணனைக் ்கோத்ெல் கதரிந்து கதளி்வாம் இரடடுற கமாழிதல ஒரு தெகால்தலகா, தெகாற்தைகாடதைகா இருதபகாருளபட வருவது இைட்டுை தைகாழிேல் அணி எனப்படும். இேரனச் சிதலரட அணி என்றும் அரைப்பர. தெய்யுளிலும் உரை ரடயிலும் தைரடப்தபச்சிலும் சிதலரடகள பயன்படுத்ேப்படுகின்ைன. நூல கவளி புலவர பலரின் பகாடல்களின் தேகாகுப்பகான ேனிப்பகாடல் திைட்டு (ஐநேகாம் பகுதி – கைகப் பதிப்பு) என்னும் நூலிலிருநது இநேப்பகாடல் எடுத்ேகாளப்பட்டுளளது. ெநேககவிைணி எனக குறிப்பிடப்படும் ேமிைைகனகாரின் இயற்தபயர ெணமுகசுநேைம். இலககணப் புலரையும் இளம்வயதில் தெய்யுள இயற்றும் ஆற்ைலும் தப

Use Quizgecko on...
Browser
Browser