Summary

This document details the properties and uses of a plant, likely in a medicinal context. It includes Tamil botanical names and descriptions of different parts of the plant, along with traditional uses. It might be from a textbook or an educational resource.

Full Transcript

1.அகத்தி - Agathi Sesbania grandiflora (Linn) Poiret Family- Fabaceae வேறு பெயர்கள் -அச்சம் , முனி, கரீரம் வட்டாரம ாழிப் மபயர்கள் : Eng- Sesban, Swamp, Pea Kan. Agashi Tel. Avise...

1.அகத்தி - Agathi Sesbania grandiflora (Linn) Poiret Family- Fabaceae வேறு பெயர்கள் -அச்சம் , முனி, கரீரம் வட்டாரம ாழிப் மபயர்கள் : Eng- Sesban, Swamp, Pea Kan. Agashi Tel. Avise Agti-Ka-Jhar Mal. Agatti Sans. Agastya Pers. Agti வளரியல் பு இஃது இந்தியாவில் எங் கும் த ாட்டங் களில் பயிராய் வளர்க்கப் படும் மரம் தபால் 20 மு ல் 30 அடி உயரம் வளரினும் இது சசடி வகுப் பிதலதய அடங் கும். வளரிட ் சபரும் பான் மமயாக இச் சசடிகள் , சவற் றிமலக் சகாடிக்கால் களிலும் , நீ ர் ங் கிய பூமிகளிலும் பயிர் சசய் யப் படுகின் றன. ம ் திங் கள் மு ல் மாசி ் திங் கள் வமரயில் பூசவடுக்கும். (1) சாழை அகத்தி, (2) சிற் றகத்தி, (3) சீழை அகத்தி என அக ்தியின் சபயரால் வழங் கப் படுவன பல இருப் பினும் , இங் கு எடு ்துமரக்கப் படுவது சா ாரண அக ்திதயயாம். அக ்தியில் இருவமகயுண்டு : (1) அகத்தி (2) பசே் ேகத்தி என் பன. சவள் மளப் பூவுமடயது அக ்தி என் றும் , சசந்நிறப் பூவுமடயது சசவ் வக ்தி என்றும் வழங் கப் படும். ெயன்ெடுை் உறுெ் புகள் : இமல, பூ, பட்மட, தவர். சுழே : இமல மு லிய யாவும் சிறு மகப் பு, தன்ழை – ட்பம் , பிரிவு - கார்ப்பு. அகத்தி செவ் வகத்தி செவ் வகத்தி பூ இழை மெய் கக : நச்சரி விஷநாசினி Antidote குளிர்ச்சியுண்டாக்கி சீ ளகாரி Refirgerant மலமிளக்கி மலகாரி Laxative புழுவகற் றி Vermifuge. அகத்தியிகலயின் பண்பு இடுமருந்தின் ததோடத்தத நீ க் குதல் , உடலிசலழும் பித்தத்தத தணித்தல் , உணதவெ் செரிப் பித்தல் , கடுவதனயும் வோயுதவ உண்டோக்கல் எனலோம். ருந் திடுதல் வொகுங் கான் வன்கிரந் தி ோய் ோை் திருந் த அசனை் பசரிக்குை் -ேருந் தச் சகத்திபைழு பித்த து சாத்தியாை் நாளுை் அகத்தியிகல தின்னு ைேர்க்கு (அ.கு) வழக்கு 1. இக்கீதர இடுமருந்ம முறிப் பதுதபால் , மற் ற மருந்துகளின் சசய் மகமயயும் சகடுக்குமா லால் தநோயோளிகளுக்கு மரு ்துட்டுங் கால ்தில் இது நீ க்கப் படுகிறது. 2. மற் றக் கோலங் களில் நாதடாறுமின் றி, தவண்டும் சபாழுது இம க் கறியாகச் சமம ்துண்ண, இது தமற் கூறிய நற் குணங் கமளக் சகாடுக்கும். 3. அடிக்கடி இ மனப் புசிக்கின் குருதிதயக் தகடமடயச் சசய் து. சசாறி சிரங் குகமள உண்டாக்கும். 4. குருதி குமறந்து உடல் சவளு ் ல் , உடல் வீங் கல் , வயிற் று கடுப்பு, கழிச்சல் இதவகமளயும் உண்டாக்கும். ஆனோல் வயிற் றுப் புழு ஒழியும். 5. தினந்ததோறும் உண்டோல் கடுவமனயும் வாயுமவயும் உண்டாக்கும். 6. இக்கீமரயின் சாற் மறப் பிழிந்து மூக்கில் இரண்சடாரு துளி நான்கோம் முமறக் காயச்சல் விலகும். 7. மற் மறய கோலங் களில் உடம் பின் தமல் பூசி வர சவப் பம் ணியும் , மலயிர் பூசி மலமுழுக சவறி நீ ங் கும். 8. சாறு ஒரு பங் கும் த ன் ஐந்து பங் கும் கூட்டி நன் றாயுறவுபடக் கலந்து உச்சியில் விரலால் தடவ குழந்ம கட்குக் காணும் நீ ர்க்தகாதவ தபாம். 9. இம தய மூக்கில் விட நீ ர்க்தகாதவ, மலவலி இமவகள் நீ ரும். 10. இமலமய அமர ்துப் புற் தக சசய் து காயங் களுக்குக் கட்டலாம் அகத்திெ் பூவின் குணை். புழகெ் பித்த முை் ைையாற் பூரிக்குை் அந் த ேழகெ் பித்த முை் ைனலுை் ைாறுை் - ெகுத்துச் சகத்தி அருந் தாத் தனியமிர்வத! நாளுை் ' அகத்தி லருக் கறி. (அ.கு.) மபாருள் : இமலமயச் சமம ்துண்பதுதபால, இ ன் பூதவயும் சமம து ் ண்ண சவய் யிலாதிகளாலும் , புமகயிமல சுருட்டு மு லியமமகளாலும் பிறந் பி ் குற் றம் , உடலிற் தறான் றும் , சவப் பு ணியும். வழக்கு: அக ்திப் பூச்சாற் மறக் கண்ணில் பிழிய கண்தநோய் தபாகும். பசவ் ேகத்தி இழையின் குணை் இது ஐயத்தத உண்டாக்கும். அன்றியும் பற் பல சிந்தூரம் நவநீ த பற் பம் , ாளகசு ்தி இதவகதளெ் சசய் வ ற் கும் உதவும். இம ச் சமம ்துண்டால் ஐயப் சபருக்மக உண்டாக்கும். இக்கீதரயின் இரெத்தோல் கதலக்தகோடு சுத்தியோகும். (த மரயர் கரிசல் ) பசவ் ேகத்திெ் பூவின் குணை் இதுபார்ப்ப ற் கு பயத்தத விமளவிக்குமாறு மூக்கின் வழியாய் விழுகிற இர ் ப் சபருக்மக விதரவில் நிறு ்துவது விர, உள் சவப் ப ்ம யும் தபாக்கும் நாடிற் ெனிெ் பீனுை் நாசிக் கழறக்கதழ் ழே யயாடித் துழைத்துள் பளாளியாற் றுை் ொமடத் தேரகத்தி னுந் துணங் ழகத் தண்ைா யியல துேரகத்திப் பூக்காண் டுதி. பூவின் இரெத் ால் அப் பிரகம் சு தி ் யாகும். (ததரன் கரிெல் ) ைரெ் ெை்ழை அக ்தி மரப் பட்மடமய விதிப் படி குடிநீ ர் சசய் து, அம் மமக் காய் ச்சல் அல் லது அம ப் தபான் ற மற் மறய நஞசுச் சுரங் கள் இவற் றிற் குக் சகாடுக்கலாம். வேர்ெ்ெை்ழை பசய் ழக: துவர்ப்பி ஸங் தகாசனகாரி உரமாக்கி பலகோரி வேர்ெ்ெை்ழையின் குண ் : இது தமகம் , நீ ர்தவட்மக, சமய் சயரிவு, மகசயரிவு, ஆண்குறியினுள் சளரிவு, ஐம் சபாறிகமளச் தசர்ந் எரிவு) ஆகிய இமவகமளப் தபாக்கும். நை் ைகத்தி வேரதழன நாடுங் காை் வைகபைனுை் பசாை் ைாலுந் தாகைறுை் வதாழகவய!-பைை் ைபைை் ை பைய் பயரிவு ழகபயரிவு வைகனத்தி னுள் பளரிவுை் ஐபயரிவுை் வொபைன் றறி அக ்தி தவர்ப்பட்மடமய, விதிப் படி ஊறல் அல் லது குடிநீ ராகதவனும் சசய் து உட்சகாள் ள. தமற் கண்ட பிணிகள் ணியும். சசவ் வக ்தி தவர்ப்பட்மட, ஊம ் ன் தவர் இவ் விரண்மடயும் ஓர் அளவாக எடு ் மர ்து வா வீக்க ்திற் கும் , கீல் வாயுகளுக்கும் பற் றிடலாம். வசருை் ைருந் துகள் சசம் பு பற் பம் ங் க பற் பம் மான் சகாம் பு பற் பம் அக ்திக்கீமரச் சாறு, மு ்துப் பற் பம் , மு ்துச் சிப் பிப் பற் பம் , காந் ச் சசந்தூரம் தபான் ற மருந்துகளுக்கு துமணமருந் ாகப் பயன்படுகிறது. சசவ் வக ்திப் பூச்சாறு அப் பிரக ம ் ச் சசந்தூரிக்கும். சசவ் வக ்தி இமலச் சாற் றால் அப் பிரகம் , அயம் , காந் ம் , மண்டும் மு லியமவ சசந்தூரமாகும். தாேர வேதிெ் பொருை்கள் : Leaves: Vitamin C. Calcium, aliphatic alcohol, Grandifiorol etc. Seeds: Leucocyanidin, Cyanidin-3-glucoside, Saponin. Sesbanimide, galactomannan etc. Flowers: Oleanolic acid and its Methyl ester, Kaemferol-3-rutinoside etc. Bark: Tannin, gum etc. ைருந் தியை் பசயை் ொடுகள் : 1. Crude extract caused CNS Depression in mice, hypotensive effects in cats, histamine like stimulation in isolated guinea pig ileum which was blocked by mepyramine. 2. Methanolic extract of bark shows rapid repair of excision wounds. Aqueous extract of flowers causes haemolysis of human and sheep erythrocytes. 3. Ethanolic extract of flowers significantly stimulates the healing of incision wounds. 4. Methanolic extract of flowers possess strongest anti-viral and cytotoxic effects.

Use Quizgecko on...
Browser
Browser