Podcast
Questions and Answers
பின்வருவனவற்றில் எது ஒரு தாழ்த்தா வெல்லம்?
பின்வருவனவற்றில் எது ஒரு தாழ்த்தா வெல்லம்?
- (1) றைபோசு
- (2) இலக்றோசு
- (3) மோல்ற்றோசு
- (5) சுக்குரோசு (correct)
முதலுருமென்சவ்வு பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
முதலுருமென்சவ்வு பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (1) அது முக்கியமாகக் காபோவைதரற்றுகள், பொஸ்போலிப்பிட்டுகள், புரதங்கள் ஆகியவற்றினால் ஆக்கப்பட்டுள்ளது.
- (2) பொஷஸ்போலிப்பிட்டு மூலக்கூறுகள் அசையத்தக்கனவாக இருக்கும் அதேவேளை மென்சவ்வுக்கு ஒரு பாய்ம இயல்பை வழங்குகின்றன. (correct)
- (3) சுற்றயலுக்குரிய புரதங்கள் மென்சவ்வின் வெளிப்புற மேற்பரப்புடன் இறுக்கமாக இணைக்கப்பட்டூள்ளன.
- (4) இருபடைகளாலான பொஷஸ்போலிப்பிட்டு அண்மையில் உள்ள கலங்கள் ஒன்றோடொன்று தொடர்பாட உதவுகின்றது.
சரியான "உபகலக் கூறு - தொழில்" சேர்மானத்தைத் தெரிந்தெடுக்க.
சரியான "உபகலக் கூறு - தொழில்" சேர்மானத்தைத் தெரிந்தெடுக்க.
- (1) கிளையொக்சிசோம்கள் - மீதமான பதார்த்தங்களைக் கலத்திலிருந்து வெளியே கடத்தல்
- (2) அழுத்தமான அகமுதலுருச் சிறுவலை - கடத்தல் புடகங்களை உற்பத்தி செய்தல் (correct)
- (3) அழுத்தமற்ற அகமுதலுருச் சிறுவலை - காபோவைதரேற்றுக்களின் அனுசேபம்
- (4) ௧௬- கிளைக்கோப்புரதங்களைத் தொகுத்தல்