Summary

These notes describe the rules of Tajweed, a crucial aspect of Quranic recitation. It explains the various rules and examples for correct pronunciation. These guidelines provide a better understanding of Arabic pronunciation.

Full Transcript

TAJWEED RULES ‫الَّلْح ُن‬- லஹ்ன்( அல் குர்ஆன் ஓதும்போது ஏற்படும் தவறுகள் ( ‫الَّلْحُن‬ ‫الَّلْحُن اْلَجِلي‬ ‫ْي‬ ‫ِف‬‫َخ‬ ‫الَّلْحُن اْل‬ அல் லஹ்னுல் ஜலீ அல் லஹ்னுல் கஃபீ (வெளிப்படையான தவறு) (மறை...

TAJWEED RULES ‫الَّلْح ُن‬- லஹ்ன்( அல் குர்ஆன் ஓதும்போது ஏற்படும் தவறுகள் ( ‫الَّلْحُن‬ ‫الَّلْحُن اْلَجِلي‬ ‫ْي‬ ‫ِف‬‫َخ‬ ‫الَّلْحُن اْل‬ அல் லஹ்னுல் ஜலீ அல் லஹ்னுல் கஃபீ (வெளிப்படையான தவறு) (மறைவான தவறு) அல் லஹ்னுல் ஜலீ 1.ஓர் எழுத்தின் இடத்தில் மற்றோர் எழுத்தை மாற்றி ஓதுவது 2.எழுத்துக்களை கூட்டுவது 3.எழுத்துக்களை குறைப்பது 4.ஷத்துடைய எழுத்தை அழுத்தாமல் இலேசாக ஓதுவது அல்லது ஷத்து இல்லாத இடத்தில் அழுத்தி ஓதுவது 5.ஹரக்கத் பெற்ற எழுத்துக்களை ஸுகூன் வைத்து ஓதுவது அல்லது ஸுகூன் உள்ள இடத்தில் ஹரக்கத் வைத்து ஓதுவது. அல் லஹ்னுல் கஃபீ RULES OF HARAKATH ஹரகத்/HARAKATH َ ُ ‫ فتحة‬/ ஃபதஹா َ ‫ كْس رة‬/ கஸ்ரா ‫ ضَّم ة‬/ தம்மா ‫َب‬- ப ‫ِب‬ - பி ‫ ُب‬- பு 1.இம்மூன்றும் "ஹரகத்" எனப்படும்.. 2.ஹரகத் பெற்ற எழுத்தை முதஹரிக் எனப்படும். 3. ஹரகத் பெற்ற எழுத்தை சற்றும் நீட்டாமல் விரைவாக உச்சரிக்கவேண்டும் 4.ஹரகத் பெற்ற அலிஃபை ஹம்சா என்று. சொல்லப்படும் ( ‫ َا‬- ‫)ء‬ ‫ُا ِا َا

Use Quizgecko on...
Browser
Browser