TNPSC Thervu Pettagam January 2024 PDF
Document Details
Uploaded by AffluentGeometry
2024
TNPSC
Tags
Summary
This document contains a collection of important Tamil news and updates. It details several significant events, including awards, appointments, and various other achievements happening in India during the month of January 2024. The content highlights current events and notable happenings.
Full Transcript
TNPSC துளிகள் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் நாடு மற் றும் ககரள முதல் ைர்கள் இவணந்து அதன் நிவனவுச் சின்னத்திவனச் சசன்வனயில் சைளியிட்டனர். மத்திய அரசானது, நினா சிங் வக மத்தியத் சதாழில் துவற பாதுகாப்பு பவடயின் தவலவம இயக்குனராக நியமித்துள் ளது. o இந...
TNPSC துளிகள் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் நாடு மற் றும் ககரள முதல் ைர்கள் இவணந்து அதன் நிவனவுச் சின்னத்திவனச் சசன்வனயில் சைளியிட்டனர். மத்திய அரசானது, நினா சிங் வக மத்தியத் சதாழில் துவற பாதுகாப்பு பவடயின் தவலவம இயக்குனராக நியமித்துள் ளது. o இந்த உயர் நிவல பவடக்குத் தவலவம தாங் கும் முதல் சபண்மணி என்ற ஒரு சபருவமவய அைர் சபற் றுள் ளார். கதசிய சட்ட கசவைகள் ஆவணயத்தின் (NALSA) நிர்ைாகத் தவலைராக உச்ச நீ திமன்ற நீ திபதி சஞ் சீை் கண்ணாவை இந்தியக் குடியரசுத் தவலைர் பரிந்துவரத்துள் ளார். மத்தியப் பிரகதசத்தில் உள் ள குைாலியர் நகரில் 99ைது சர்ைகதச தான்சசன் சமகரா நிகழ் வில் சுமார் 1,300 தகபலா கவலஞர்கள் “மிகப்சபரிய தகபலா குழுமத்தில் ” பங் ககற் றனர். o இதில் திரட்டப் பட்ட சாதவனக்காக இது கின்னஸ் உலக சாதவனப் புத்தகத்தில் இடம் சபற் றனர். விவளயாட்டுத் துவற சதாழிலதிபர் விடா டானி, சர்ைகதச கமவசப் பந்தாட்டக் கூட்டவமப்பின் (ITTF) அறக்கட்டவளயின் நிர்ைாகக் குழு உறுப்பினராக கசர்க்கப்பட்ட முதல் இந்தியர் என்ற சபருவமவயப் சபற் றுள் ளார். ககரள விைசாயப் பல் கவலக்கழகத்தில் (KAU) பணிபுரியும் இந்திய கைளாண் ஆராய் ச்சி சவபயின் ஓய் வு சபற் ற கபராசிரிவய P. இந்திரா கதவிக்கு, 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய கைளாண் சபாருளாதாரச் சமூகத்தின் (ISAE) அங் கத்தினர் என்ற அந்தஸ்து ைழங் கப்பட்டுள் ளது. இலத்தீன் அசமரிக்கா மற்றும் கரீபியன் ைர்த்தக சவபயில் புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநரான திரு. L.P. கேமந்த் K. ஸ்ரீநிைாசுலு என்பைருக்கு, மதிப்புமிக்க “2023 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்” என்ற விருது ைழங் கி சகௌரவிக்கப்பட்டது. அகயாத்தி இரயில் சந்திப்புக்கு அகயாத்தி தாம் எனப் புதிய சபயர் ைழங் கப் பட்டு உள் ளது. ஐகராப்பிய ஒன்றிய ஆவணயத்தின் முன்னாள் தவலைரும் , யூகரா நாணயத்வத உருைாக்குைதில் முக்கியப் பங் கிவன அளித்த நபருமான ஜாகுசைஸ் சடகளார்ஸ் சமீபத்தில் காலமானார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சபறப்பட்ட கச்சா எண்சணய் க்கு இந்திய அரசு முதன்முவறயாக ரூபாய் மதிப்பில் பணம் சசலுத்தியுள் ளது. o இது இந்திய நாணயத்தின் உலகளாவியப் பயன்பாட்வட ஊக்குவிக்கும் நாட்டின் முன்சனடுப்பில் ஒரு குறிப்பிடத் தக்கப் படி நிவலவயக் குறிக்கிறது. புதுக்ககாட்வட மாைட்டத்தில் உள் ள தச்சங் குறிச்சி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனைரி 06 ஆம் கததியன்று தமிழகத்தின் முதல் ஜல் லிக்கட்டு நவடசபற உள் ளது. தமிழக தீயவணப்பு மற் றும் மீட்புப் பணிகள் துவற அதிகாரியான பிரியா ரவிச் சந்திரன், இந்திய ஆட்சிப் பணியில் கசர்க்கப்படும் முதல் அதிகாரியாக மாறியுள் ளார். o தமிழ் நாட்டில் தீயவணப்பு மற் றும் மீட்புப் பணிகள் துவறயில் கசர்க்கப் பட்ட முதல் சபண் அதிகாரி இைகர ஆைார் என்பகதாடு தமிழக தீயவணப்பு மற் றும் மீட்புப் பணிகள் துவறயில் இருந்து இந்திய ஆட்சிப் பணியில் கசர்க்கப்படும் முதல் சபண் அதிகாரியும் இைகர ஆைார். 10 துவண இராணுைப் பவடகள் ஆனது, ஜனைரி மாதத்தின் முதல் ைாரத்தில் இருந்து தனது அவனத்து அதிகாரப்பூர்ைத் தகைல் சதாடர்பு மற் றும் ஆைணங் கவளப் பகிர்வு ஆகியைற் றிற்காக முற்றிலும் ‘சந்கதஸ் சசயலிக்கு’ மாற உள் ளது. சுகாதாரம் மற் றும் குடும் ப நலத் துவற அவமச்சகமானது, ‘சமட்சடக் மித்ரா (மருத்துைத் சதாழில் நுட்ப மித்ரா) என்ற சசயலியிவனத் சதாடங் கியுள் ளது. o இது மருத்துைத் சதாழில் நுட்பக் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரமளித்து சுகாதார நலத் தீர்வுகவள கமம் படுத்துைவதயும் கநாக்கமாகக் சகாண்டுள் ளது. ஜாம் நகரில் உள் ள உலகின் மிகப்சபரிய அடிப்பவட நிவல எண்சணய் சுத்திகரிப்பு ஆவல மற் றும் குஜராத் மாநிலத்தின் பருச் மாைட்டத்தில் உள் ள தகேஜ் எனுமிடத்தில் உள் ள OPaL சபட்கராலிய கைதியியல் ைளாகம் ஆகியவை தற்கபாது இந்தியாவின் ‘சபட்கராலியத் தவலநகராக’ அங் கீகரிக்கப்பட்டுள் ளது. அகயாத்தியில் அவமக்கப்பட்டுள் ள மிகவும் புதிய விமான நிவலயத்திற் கு முனிைரும் கவிஞருமான ைால் மீகியின் சபயர் சூட்டப்பட்டுள் ளது. o முன்னதாக மரியாவத புருக ாத்தம் ஸ்ரீ ராம் சர்ைகதச விமான நிவலயம் என சபயர் சூட்ட முடிவு சசய் யப்பட்டிருந்தது. நிதி ஆகயாக் அவமப்பின் முன்னாள் துவணத் தவலைர் அரவிந்த் பனகாரியா 16ைது நிதி ஆவணயத்தின் தவலைராக நியமிக்கப்பட்டுள் ளார். உத்தரப் பிரகதச மாநிலம் மதுரா மாைட்டத்தில் உள் ள விருந்தாைனம் எனுமிடத்தில் நாட்டின் முதல் அவனத்துப் சபண்கள் வசனிக் பள் ளி சதாடங் கப்பட்டுள் ளது. உஸ்சபகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நவடசபற் ற 2023 ஆம் ஆண்டு உலக சதுரங் க விவரவுச் சுற் று சாம் பியன்ஷிப் கபாட்டியில் இந்தியாவின் ககாகனரு ேம் பி, மகளிருக்கான தனிநபர் பிரிவில் சைள் ளிப் பதக்கத்வத சைன்றார். ஜிகயா நிறுைனமானது, மும் வபயின் இந்தியத் சதாழில் நுட்பக் கல் விக் கழகத்துடன் இவணந்து பாரத் GPT என்ற சசயற் வக நுண்ணறிவு திட்டத்தில் சசயலாற் றி ைருகிறது. உளவு பார்த்ததாகக் குற் றம் சாட்டப்பட்ட எட்டு முன்னாள் இந்தியக் கடற்பவட அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டவனவய கத்தாரில் உள் ள கமல் முவறயீட்டு (உச்ச) நீ திமன்றம் மாற் றியவமத்துள் ளது. அரசின் நலத்திட்டங் கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் சாகர் பரிக்ரமா என்ற 10ைது கடகலார யாத்திவர சசன்வன துவறமுகத்தில் இருந்து சதாடங் கியது. o இந்த யாத்திவரயானது ஆந்திரப் பிரகதசம் மற்றும் புதுச்கசரி முழுைதும் உள் ள கிராமங் களில் கமற்சகாள் ளப்பட உள் ளது. 12ைது ‘திை் ய கலா கமளா’ நிகழ் ைானது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நவடசபற் றது. o மாற் றுத் திறனாளி நபர்களின் (PwD)/திை் யாங் ஜன்களின் மிகவும் சபாருளாதார ைலுவூட்டலுக்கு பங் களிப்பவத இது கநாக்கமாகக் சகாண்டுள் ளது. கத்கதாலிக்கத் திருச்சவபயானது 1968 ஆம் ஆண்டு முதல் கதைனின் தாய் அன்வன மரியாவின் பவித்திரத் திருநாளான ஜனைரி 01 ஆம் கததியிவன உலக அவமதி தினமாக அனுசரிக்கிறது. இந்தியா மற் றும் ஐக்கிய அரபு அமீரகம் இவடகயயான ‘சடசசர்ட் வசக்கலான் 2024’ என்ற கூட்டு இராணுைப் பயிற்சியானது ராஜஸ்தானில் நடத்தப்படுகிறது. 11 குஜராத் மாநிலமானது, கமாகதரா சூரியக் ககாவில் உள் ளிட்ட 108 இடங் களில் 4000க்கும் கமற் பட்கடாரின் பங் ககற் புடன் ஒகர கநரத்தில் மாசபரும் சூரிய நமஸ்கார நிகழ் சசி ் யிவன நிகழ் த்தி கின்னஸ் சாதவன பவடத்துள் ளது. சமீபத்தில் , சசங் கல் பட்டு மாைட்டத்தில் உள் ள கல் பாக்கத்தில் அவமந்துள் ள இந்திரா காந்தி அணு ஆராய் ச்சி வமயத்தில் கசாதவன விவரவு உவல எரிசபாருள் மறுசுழற்சி ஆவல (DFRP) நாட்டிற்குப் பிரதமர் கமாடியால் அர்ப்பணிக்கப்பட்டது. o உலகிகலகய முதல் முவறயாக விவரவு அணு உவலகளில் இருந்து எரிக்கப் பட்ட இரண்டு ைவக எரிசபாருள் களான கார்வபடு மற் றும் ஆக்வசடு ஆகிய இரண்டு ைவகயிவனயும் வகயாளும் சதாழிற்சாவல ைவக உபகரணம் இதுகை ஆகும். புளூம் சபர்க் பில் லியனர்கள் குறியீட்டின்படி, 100 பில் லியன் டாலர்களுக்கு கமல் சசாத்து மதிப்பு சகாண்ட உலகின் முதல் சபண்மணி என்ற சபருவமவய பிரான்சுைா சபட்டன்ககார்ட் கமயர்ஸ் சபற் றுள் ளார். உத்தரப் பிரகதச மாநிலப் கபாக்குைரத்துக் கழகத்தினால் (UPSDTC) நடத்தப்படுகின்ற உத்தரப் பிரகதசத்தின் முதல் குளிரூட்டப்பட்ட மிதவை உணைகம் ஆனது யமுவன ஆற் றின் மீது தனது கசவைகவளத் சதாடங் கியது. கவலஞர் மகளிர் உரிவமத் திட்டத்தில் (KMUT) உள் ள அதிகபட்ச பணி சுவம அளவைக் வகயாளுைதற்காக 109 கூடுதல் ைருைாய் த்துவற அதிகாரிகள் பணியிடங் கவள உருைாக்க தமிழக அரசு அனுமதி ைழங் கியுள் ளது. இந்திய விண்சைளி ஆராய் ச்சி நிறுைனத்தின் (இஸ்கரா) ைணிகப் பிரிவு ஆனது, முதன் முவறயாக ஸ்கபஸ்எக்ஸ் நிறுைனத்தின் ஏவுகலம் மூலமாக GSAT-20 என்ற தகைல் சதாடர்பு சசயற் வகக்ககாவள விண்ணில் ஏைவுள் ளது. சகாச்சி-லட்சத்தீவுகள் நீ ர்மூழ் கி ஒளியிவழ கம் பிைட இவணப்பு (KLI-SOFC) திட்டம் சமீபத்தில் சதாடங் கப்பட்டது. o இந்தத் திட்டம் ஆனது லட்சத்தீவு மக்களுக்கு 100 மடங் கு கைகமான இவணய கசவைவய உறுதி சசய் யும். ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ் ச ் என்கின்ற மாைட்டத்வதச் கசர்ந்தப் பழங் குடியின மக்களால் சிஞ் சிருக்கான் அல் லது வதயற் கார எறும் புகள் சகாண்டு சசய் யப்பட்ட சிமிலிபால் காய் சட்னி புவிசார் குறியீட்வடப் சபற் றுள் ளது. இந்திய கதசிய சநடுஞ் சாவலகள் ஆவணயம் (NHAI) ஆனது, இந்திய நாட்டின் கதசிய சநடுஞ் சாவலகளின் விரிைான ைவலயவமப்பிற் காக "பசுவம பரைல் குறியீட்வட" உருைாக்குைதற் காக கதசியத் சதாவல உணர்வு வமயத்துடன் (NRSC) மூன்று ஆண்டு கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகசயழுத்திட்டுள் ளது. ரிவலயன்ஸ் இண்டஸ்ட்ரஸ ீ ் நிறுைனமானது, சநகிழிக் கழிவு அடிப்பவடயிலான வபகராலிசிஸ் எண்சணவய, சர்ைகதச நிவலத்தன்வம மற் றும் கார்பன் சான்றிதழ் (ISCC)- பிளஸ் திட்டத்தின் சான்றளிக்கப்பட்ட சுழற்சி முவற மீச்கசர்மம் ஆக இரசாயன முவறயில் மறுசுழற்சி சசய் யும் முதல் இந்திய நிறுைனமாக மாறியுள் ளது. சகன்யாவின் பீட்வரஸ் சசசபட், ஸ்சபயினின் பார்சிகலானாவில் நவடசபற் ற புகழ் சபற் ற கர்சா சடல் ஸ் நாகசாஸ் சாவல ஓட்டப் பந்தயத்தில் மகளிருக்கான 5 கி.மீ உலக சாதவனவய 14:13* என்ற கநரக் கணக்கில் நிவறவு சசய் தார். o 2021 ஆம் ஆண்டில் எத்திகயாப்பியாவின் சசன்சபகர சடஃசபரி 14:29 என்ற கநரக் கணக்கிலானச் சாதவனயானது, மகளிருக்கான கபாட்டியில் கமற்சகாள் ளப்பட்ட முந்வதய உலகச் சாதவனயாக இருந்தது. 12 2024 ஆம் ஆண்டு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ் வில் , ஆக்கப்பூர்ைமான சபாருளாதாரப் பிரிவில் , தனது கிராமப்புறத் திறவமகவள சைளிப்படுத்துைதற் காக, தமிழ் நாடு கிராமப்புற சவமயல் யூடியூப் பக்கக் குழுவிவனச் கசர்த்திருந்தது. அடிடாஸ் நிறுைனம் ஆனது, ஆசியாவில் சீன நாட்டிற் கு சைளிகய தனது முதல் மற் றும் ஒகர உலகளாவிய கசவை வமயத்வத (GCC) சசன்வனயில் அவமக்க உள் ளது. விமானப் கபாக்குைரத்து நிறுைனமான கபாயிங் நிறுைனம் , சசன்வனயில் உள் ள அதன் உலகளாவியப் சபாறியியல் கசவை ைழங் கீட்டு வமயத்தில் 300 ககாடி ரூபாய் முதலீடு சசய் ைதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகசயழுத்திட்டுள் ளது. ைட இந்தியாவின் முதல் சதாழில் துவற உயிரி சதாழில் நுட்ப பூங் காைானது ஜம் முவில் உள் ள கதுைா எனுமிடத்தில் திறக்கப்பட்டுள் ளது. மனம் மற் றும் உடல் ஆகியவை இவடகய உள் ள சதாடர்வபப் பற் றி மக்களுக்குத் சதரியப்படுத்துதல் , மக்கள் மத்தியில் சுய-கைனிப்பு, மனம் சதளிந்த நிவல மற் றும் ஆகராக்கியமான நவடமுவறகவள ஊக்குவிப்பதற் காக ஜனைரி 03 ஆம் கததியன்று சர்ைகதச மனம் -உடல் ஆகராக்கிய தினம் அனுசரிக்கப் படுகிறது. மும் வபயின் இந்தியத் சதாழில் நுட்பக் கல் விக் கழகம் ஆனது, பலபடி கசர்மக் கலவைகவளத் தயாரிப்பதற்காக கதவையற் ற சைந்சநகிழி (சைப்பத்தினால் இளகக் கூடிய) பலபடி கசர்மங் கள் மற் றும் கனிம துகள் மப் பிவணப்பிகவள உருக்கிக் கலப்பதற் கு GolDN (ககால் டன்) என்ற கருவிவய உருைாக்கியுள் ளது. குகளாபல் ஸ்கபஸ் சடக்னாலஜிஸ் லிமிசடட் நிறுைனமானது ‘GoRoga’ எனும் மன அழுத்தத்திவனக் குவறப்பதற்கான ஒரு அணிகலச் சாதனத்திவன அறிமுகம் சசய் து உள் ளது. o இது இந்தியாவில் இம் மாதிரியிலான முதல் ைவகயாகும். 2023 ஆம் ஆண்டிற்கான காைல் துவற தவலவம இயக்குநர்கள் மற் றும் காைல் துவற தவலவம அதிகாரிகளின் அகில இந்திய மாநாடு ஆனது ராஜஸ்தானின் சஜய் ப்பூர் நகரில் நவடசபற் றது. 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் , 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழக மாநிலத்திவன 1 டிரில் லியன் டாலர் மதிப்பிலான சபாருளாதாரமாக மாற் றச் சசய் ைதற்கான சசயல் திட்டத்திவனயும் , 2024 ஆம் ஆண்டு குவறகடத்திகள் மற் றும் கமம் பட்ட மின்னணு சகாள் வகயிவனயும் தமிழக முதல் ைர் சைளியிட்டார். நான்கு முவற உலகக் ககாப்வப சைன்ற வீரரும் பயிற்சியாளருமான பிகரசிலிய கால் பந்து ஜாம் பைான் மரிகயா ஜகாகலா சமீபத்தில் காலமானார். அணிகசரா இயக்கத்தின் 19ைது உச்சிமாநாடானது, உகாண்டாவின் தவலநகர் கம் பாலாவில் நவடசபற உள் ளது. மாற் றுத் திறனாளிகளுக்கான உள் ளடக்கம் மற் றும் அதிகாரமளிப்பிவன சைளிப் படுத்தும் ைவகயில் , 2024 ஆம் ஆண்டு சர்ைகதச ஊதா திருவிழா ககாைாவில் சதாடங் கியுள் ளது. பூந்தமல் லியில் 140 ஏக்கர் நிலப் பரப்பில் 500 ககாடி ரூபாய் சசலவில் நவீன திவரப்பட நகரம் கட்டவமக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள் ளது. இந்திய இராணுைத் தளபதி சஜனரல் M.M. நரைகன, “Four Stars of Destiny” என்றப் புத்தகத்வத எழுதியுள் ளார். 13 அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 10,000 சமகாைாட் புனல் மின்சாரம் ைழங் கச் சசய் ைதற்காக கநபாளம் மற் றும் இந்தியா ஆகிய நாடுகள் மின்னாற்றல் ைர்த்தக ஒப்பந்தத்தில் வகசயழுத்திட்டுள் ளன. புகழ் சபற் ற ைங் காள சமாழி எழுத்தாளர் ஷிர்க ந்து முககாபாத்யாய் க்கு 2023 ஆம் ஆண்டு குசைம் பு இரா ் ட்ரிய புரஸ்கார் விருது ைழங் கப்பட்டுள் ளது. இந்தியக் கடற் பவட உயர் அதிகாரியான திகன ் K. திரிபாதி கடற் பவடயின் புதிய துவணத் தவலைராக நியமிக்கப்பட்டுள் ளார். பர்மிங் காம் பல் கவலக்கழகப் கபராசிரியர் அட்ரியன் வமக்ககல் குரூஸ், விண்சைளி அறிவியலுக்கான அைரது கசவைகளுக்காக பிரிட்டி ் கபரரசின் அதிகாரிகளுக்கான சிறந்த விருது (OBE) என்ற விருது ைழங் கி சகௌரவிக்கப்பட்டார். குருகிராமில் உள் ள ஹீகரா கமாட்கடாகார்ப் நிறுைனத்தின் உற்பத்தி நிவலயம் ஆனது, 'Within the Fence' பிரிவில் முதல் இடத்வதப் சபற் று நீ ர் கமலாண்வமயில் சிறந்து விளங் குைதற் காக இந்தியத் சதாழில் துவறக் கூட்டவமப்பின் கதசிய விருவதப் சபற் று உள் ளது. இந்திய உள் நாட்டு நீ ர்ைழிகள் ஆவணயம் (IWAI) ஆனது, சமீபத்தில் அவமக்கப்பட்ட உள் நாட்டு நீ ர்ைழிகள் கமம் பாட்டு சவபயின் (IWDC) முதல் கூட்டத்வத சகால் கத்தாவில் நடத்துகிறது. SVAMITVA திட்டமானது, 2023 ஆம் ஆண்டு மின் ஆளுவகக்கான கதசிய விருது விழாவில் "குடிமக்கவள வமயமாகக் சகாண்ட கசவைகவள ைழங் குைதற் காக ைளர்ந்து ைரும் சதாழில் நுட்பத்வதப் பயன்படுத்துதல் " என்ற பிரிவில் மிகவும் மதிப்புமிக்க தங் கப் பதக்கத்வத சைன்றுள் ளது. ‘பிரசாதம் ’ எனப்படும் இந்தியாவின் முதல் ஆகராக்கியமான & சுகாதாரமான உணவு விற் பவனத் சதரு மத்தியப் பிரகதசத்தின் உஜ் வஜன் நகரில் திறக்கப்பட்டுள் ளது. அசாம் மாநில அரசாங் கம் ஆனது, முழுைதும் மின்சார இருசக்கர ைாகனங் கவளப் பயன்படுத்தும் 'பாயு' என்ற சசயலி அடிப்பவடயிலான ைாடவக ைாகனச் கசவைவய அறிமுகப்படுத்தியுள் ளது. ககரளாவைச் கசர்ந்த சுகசதா சதீ ் என்பைர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நவடசபற் ற பருைநிவலக்கான இவச நிகழ் சசி ் என்ற நிகழ் வின் கபாது சமாத்தம் 140 சமாழிகளில் பாடல் கள் பாடினார். o இதற்காக அைர் கின்னஸ் உலக சாதவன விருதிவனப் சபற் றுள் ளார். இந்தியாவின் மூத்த அரசு முவற அதிகாரியான இந்திராமணி பாண்கட BIMSTEC அவமப்பின் சபாதுச் சசயலாளராக (SG) சபாறுப்கபற் றுள் ளார். AI Odyssey என்ற புதியசதாரு முன்சனடுப்பிவன வமக்கராசாப்ட் நிறுைனம் சதாடங் கி உள் ளது. o இந்தியாவில் 1,00,000 நிரலாக்க ைல் லுநர்களுக்கு சசயற் வக நுண்ணறிவு சதாழில் நுட்பங் கள் மற் றும் பயிற்சிகவள ைழங் குைதற்காக இது ைடிைவமக்கப்பட்டது. ONGC நிறுைனம் ஆனது, ைங் காள விரிகுடாவின் காக்கிநாடா கடற்கவரயில் அவமந்த கிரு ் ணா ககாதாைரி நதிப்படுவக சார்ந்த கடல் சார் KG-DWN 98/2 சதாகுதியில் தனது ‘முதல் எண்சணய் உற் பத்திவய’ சதாடங் கியுள் ளது. ககப்ரியல் அட்டல் பிரான்சு நாட்டின் இளம் மற்றும் முதல் தன்பாலினச்கசர்க்வக ைழக்கம் சகாண்ட பிரதமரானார். 14 o அைர் பிரான்ஸ் நாட்டின் இரண்டாம் சபண் பிரதமரான எலிசசபத் கபார்கன என்பைருக்கு மாற் றாக நியமிக்கப் பட்டுள் ளார். 2024 ஆம் ஆண்டு சடன்னிஸ் ஐக்கிய ககாப்வபப் கபாட்டியின் இறுதிப் கபாட்டியில் கபாலந்து அணிவயத் கதாற்கடித்து சஜர்மனி அணி ககாப்வபயிவன சைன்றது. தமிழகத்தின் அடுத்த தவலவம ைழக்கறிஞராக மூத்த ைழக்கறிஞர் P.S. இராமன் நியமிக்கப்பட உள் ளார். o 2009 மற் றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இவடயில் தவலவம ைழக்கறிஞராகப் பதவியில் இருந்த, இைர் இந்தப் பதவியிவன ஏற் பது இது இரண்டாைது முவற ஆகும். இந்தியாவின் துடிப் பு மிக்க மற் றும் பல் விதமான உணவு சூழலவமப்பிவன சைளிப்படுத்தும் ‘சிந்து உணவு 2024’ என்ற கண்காட்சி உத்தரப் பிரகதசத்தின் கிகரட்டர் சநாய் டா நகரில் நவடசபற் றது. பிரபல இவசக்கவலஞர் உஸ்தாத் ரஷித் கான் சமீபத்தில் சகால் கத்தாவில் காலமானார். உலக சுகாதார அவமப்பானது, 11ைது சர்ைகதச கநாய் கள் ைவகப்பாட்டுத் (ICD) சதாடரின் 2 ைது பாரம் பரிய மருத்துைத் சதாகுதிவய அறிமுகப்படுத்தியுள் ளது. o ஆயுர்கைதம் , சித்தா மற் றும் யுனானி மருத்துைத்தில் கூறப்படும் கநாய் கள் சதாடர்பான தரவு மற் றும் சசாற்கூ றுகள் உலக சுகாதார அவமப்பின் ICD-11 ைவகப்பாட்டில் கசர்க்கப்பட்டுள் ளன. இந்திய அரசானது, யுசனஸ்ககா அவமப்பின் உலகப் பாரம் பரியக் குழுவின் 46ைது அமர்விவன முதன்முவறயாக புது சடல் லியில் நடத்தி அதற் கு தவலவம தாங் க உள் ளது. மத்திய அரசானது, சஜனீைாவில் அவமந்துள் ள உலக ைர்த்தக அவமப்பின் (WTO) அரசுத் தூதராக இந்தியக் குடிவமப் பணி அதிகாரி C. சசந்தில் பாண்டியன் அைர்கவள நியமித்துள் ளது. சஜய் ப்பூர் நகவரச் கசர்ந்த திை் யகிருதி சிங் குதிவரகயற் றப் கபாட்டி விவளயாட்டுகளில் அர்ஜுனா விருது சபற் ற முதல் இந்தியப் சபண்மணி ஆனார். சசன்வனயின் இந்தியத் சதாழில் நுட்பக் கல் வி நிறுைனமானது, இலங் வகயின் கண்டியில் ஒரு புதிய ைளாகத்வதத் திறக்க உள் ளது. ககாைாவில் உள் ள கதசிய துருை மற் றும் சபருங் கடல் ஆராய் ச்சி வமயத்தின் தவலவமயில் கமற் சகாள் ளப்படும் இந்தியாவின் 43ைது அண்டார்டிக் ஆய் வுப் பயணத்தில் சமாரிஷியவஸச் கசர்ந்த இரண்டு அறிவியலாளர்களும் , ைங் காள கதசத்திவனச் கசர்ந்த ஒருைரும் இவணந்துள் ளனர். இந்தியா, ஜப்பான், சதன் சகாரியா, ஆஸ்திகரலியா மற் றும் அசமரிக்கா ஆகிய நாடுகளின் கடற் பவடகள் சீ டிராகன்-24 என்ற பன்னாட்டுக் கடல் சார் பயிற்சியில் பங் ககற் கின்றன. அசமரிக்காவில் ஜனைரி 11 ஆம் கததியன்று கதசிய மனிதக் கடத்தல் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பிளாக்ஃபீட் மற் றும் சநஸ் சபர்ஸ் எனப்படும் பழங் குடியினத்திவனச் கசர்ந்த லில் லி கிளாட்ஸ்கடான், கில் லர்ஸ் ஆஃப் தி ஃப்ளைர் மூன் திவரப்படத்திற் காக சிறந்த நடிவக பிரிவில் ககால் டன் குகளாப் விருவத சைன்ற முதல் பழங் குடியினர் என்ற மிகப் சபரும் சபருவமயிவனப் சபற் றுள் ளார். கதசிய குற் ற ஆைணக் காப்பகத்தின் (NCRB) புள் ளி விைரப்படி, நாட்டிகலகய சபண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சசன்வன உள் ளது. 15 ஸ்ைச் சர்கைக்சன் மதிப்பீட்டில் இடம் சபற் ற 446 இந்திய நகரங் களில் சசன்வனப்\ சபருநகர மாநகராட்சி 199ைது இடத்வதப் சபற் றுள் ளது. சசன்வன சங் கமம் ‘நம் ம ஊரு திருவிழா’வைத் தமிழக முதல் ைர் அைர்கள் சதாடங் கி வைத்தார். o இந்த விழாவில் நகரம் முழுைதும் 18 இடங் களில் தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங் கவளச் கசர்ந்த பல் கைறு கவலஞர்களின் நிகழ் சசி ் கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. கடல் மீது கட்டவமக்கப்பட்டுள் ள மும் வப மற் றும் துவறமுகம் இவடயிலான 22 கி.மீ. நீ ள அடல் கசது நைா க ைா கடல் சார் கபாக்குைரத்து இவணப்பு என அதிகாரப்பூர்ை சபயர் சகாண்ட நாட்டின் மிக நீ ளமான கடல் கமல் அவமந்த பாலம் ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்திய இராணுைம் ஆனது, 2024 ஆம் ஆண்டிவன 'சதாழில் நுட்ப உட்சார்தல் ஆண்டாக' அனுசரிக்க உள் ளது. சசன்வனயின் இந்தியத் சதாழில் நுட்பக் கல் வி நிறுைனம் (IIT-M) மற் றும் ேூண்டாய் கமாட்டார் இந்தியா லிமிசடட் (HMIL) ஆகியவை வேட்ரஜன் சதாடர்பான புத்தாக்க வமயத்திவன நிறுவுைதற்கான ஒப்பந்தத்தில் வகசயழுத்திட்டுள் ளன. தீபா பண்டாகர, ைசந்ததாதா சர்க்கவர உற் பத்தி நிறுைனத்தின் சிறந்த சுற் றுச்சூழல் அதிகாரி விருவத சைன்று, மகாரா ் டிராவின் சர்க்கவர உற் பத்தித் துவறயில் இந்தப் சபருவமவயப் சபற் ற ஒகர சபண்மணி என்ற ைரலாற் றிவனப் பவடத்துள் ளார். இந்திய கதசிய சநடுஞ் சாவல ஆவணயம் (NHAI) ஆனது, ‘ஒரு ைாகனம் , ஒரு FASTag’ முன்சனடுப்பிவனத் சதாடங் கியுள் ளது. o எந்தசைாரு ைாகனமும் பல FASTag குறியீடுகவளப் பயன்படுத்தாமல் இருப்பவத உறுதி சசய் ைகத இதன் கநாக்கமாகும். 27ைது கதசிய இவளகயார் விழா (NYF) ஆனது, மகாரா ் டிர மாநிலம் நாசிக் நகரில் நவடசபற் றது. o இதில் நாடு முழுைதிலுமிருந்து பதிவனந்து இவளஞர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான கதசிய இவளகயார் விருது ைழங் கப்பட்டது. திருப்பூர் மாைட்டத்வதச் கசர்ந்த கமஜர் A. ரஞ் சித் குமார், தனது இரண்டாைது கசனா பதக்கம் (வீர தீர விருது) சபற் றார். o கா ் மீர் பள் ளத்தாக்கில் கமற்சகாள் ளப்பட்ட ஒரு நடைடிக்வகயில் அைர் முக்கியப் பங் கு ைகித்ததற்காக 2020 ஆம் ஆண்டில் அைருக்கு முதல் கசனா பதக்கம் (வீரதீர விருது) ைழங் கப்பட்டது. எதிரி நாட்டு விமானங் கள் , சேலிகாப்டர்கள் மற்றும் ஆளில் லா விமானங் கவள 30 கி.மீ சதாவலவில் இவடமறித்துத் தாக்கும் திறன் சகாண்ட புதிய தவலமுவற சதாழில் நுட்பம் சார்ந்த கண்டம் விட்டு ைானில் உள் ள இலக்குகவள தாக்கும் ஆகா ் ஏவுகவண அவமப்பு ஆனது பாதுகாப்பு ஆராய் ச்சி மற்றும் கமம் பாட்டு அவமப்பினால் சைற் றிகரமாகப் பரிகசாதிக்கப்பட்டது. புகழ் சபற் ற எழுத்தாளர் M.J. அக்பர், இவண ஆசிரியர் K. நட்ைர் சிங் குடன் இவணந்து "Gandhi: A Life in Three Campaigns " என்ற புதிய புத்தகத்வத சைளியிட்டார். கராஹித் சர்மா, 150 சர்ைகதச டி20 கபாட்டிகளில் பங் ககற் ற முதல் ஆண் கிரிக்சகட் வீரர் என்ற சாதவனவயப் பவடத்துள் ளார். 16 ராஜஸ்தானின் பிகாகனர் நகரில் மூன்று நாட்கள் அளவிலான சர்ைகதச ஒட்டகத் திருவிழா நவடசபற் றது. இந்திய மற் றும் ஜப்பானியக் கடகலாரக் காைல் பவடயினர் 'சே்கயாக் வகஜின்' என்ற கூட்டுப் பயிற்சிவய சமீபத்தில் சசன்வனயின் கடற்கவரயில் சைற்றிகரமாக கமற் சகாண்டன. இந்தியக் கடற் பவட மற் றும் தாய் லாந்து நாட்டுக் கடற் பவட (RTN) ஆகியவை இவணந்து 'எக்ஸ்-ஆயுத்தயா' என்ற முதலாைது இருதரப்புப் பயிற்சிவய கமற் சகாண்டன. o இந்தப் சபயர் இந்தியாவில் உள் ள 'அகயாத்தி', தாய் லாந்தில் உள் ள ஆயுத்தயா ஆகியைற் றின் முக்கியத்துைத்வதக் குறிக்கிறது. உக்வரன் அதிபர் விலாடிமிர் சஜசலன்ஸ் கியின் கைண்டுககாளுக்கு இணங் க உக்வரன் நாட்டில் உலகளாவிய அவமதி மாநாட்வட நடத்த சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக் சகாண்டுள் ளது. ஆந்திரப் பிரகதசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாைட்டத்தில் உள் ள பாலசமுத்திரத்தில் அவமக்கப்பட்டுள் ள கதசிய சுங் கம் , மவறமுக ைரிகள் மற் றும் கபாவதப்சபாருள் தடுப்பு கழகத்தின் (NACIN) புதிய ைளாகம் ஆனது திறக்கப்பட்டுள் ளது. கட்ச ் பகுதியின் பூர்வீகப் கபரீச ்சம் பழ ைவகயான கச்சி காகரக் , குஜராத் மாநிலத்தில் புவிசார் குறியீடு சபற் ற இரண்டாைது பழ ைவகயாக மாறியுள் ளது. o 2011 ஆம் ஆண்டில் , கிர் ககசர் மாம் பழத்திற் கு புவிசார் குறியீடு ைழங் கப் பட்டது. ஜனைரி 14 ஆம் கததியன்று, உலக நாடுகள் உலக தர்க்க தினத்வதக் சகாண்டாடியது. o இத்தினமானது காரணம் , பகுத்தறிவு மற் றும் திறனாய் வுச் சிந்தவனயின் மூலக் கல் லாக தர்க்கம் விளங் குைதன் முக்கியத்துைத்வத ைலியுறுத்துைதற்காக ஒரு சகௌரை ைழங் கீட்டுத் தினமாக 2019 ஆம் ஆண்டில் யுசனஸ்ககா அவமப்பினால் நிறுைப் பட்டது. சசன்வனயின் இந்தியத் சதாழில் நுட்பக் கல் வி நிறுைனமானது, மின்சார ைாகனம் குறித்த ஆராய் ச்சி மற் றும் உருைாக்கச் சசயல் பாடுகவள கமம் படுத்துைதற்கான ஒரு ஆய் ைகத்திவனத் சதாடங் குைதற்காக அல் கடர் நிறுைனத்துடன் வகககார்த்துள் ளது. திருைனந்தபுரம் மாைட்டத்தில் உள் ள 42 மீனைக் கிராமங் கள் அவமந்த கடற்கவரயில் சசயற் வகப் பைளப் பாவறகள் அவமக்கும் பணி சமீபத்தில் சதாடங் கியது. o இந்தத் திட்டமானது மீன் ைளத்வதப் சபருக்கச் சசய் ைதற்கும் நிவலயான கமலாண்வமயிவன கமம் படுத்துைதற் காகவும் சதாடங் கப்பட்டுள் ளது. ஊழியர்கள் ைருங் கால வைப்பு நிதி அவமப்பு (EPFO) ஆனது, பிறந்த கததிக்கான (DOB) ஆதாரமாக ஏற் றுக் சகாள் ளக் கூடிய ஆைணங் களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்வடவய நீ க்கியுள் ளது. டி20 கிரிக்சகட் சர்ைகதசப் கபாட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிசளன் கமக்ஸ்சைல் மற் றும் சூர்யகுமார் யாதை் ஆகிகயாவர கராஹித் சர்மா (5) விஞ் சி உள் ளார். ஆஸ்திகரலியா மற் றும் சதன்னாப்பிரிக்கா அணிகளுக்கு இவடயில் நவடசபற உள் ள WT20I கபாட்டியின் கபாதான இருதரப்புத் சதாடரில் இடம் சபற உள் ள, சர்ைகதச கிரிக்சகட் சவபயினால் நியமிக்கப் பட்ட முதல் சபண் நடுநிவல (மூன்றாம் நாட்வடச் கசர்ந்த) நடுைர் என்ற சபருவமயிவன இங் கிலாந்தின் சூயு சரட்ஃசபர்ன் சபற் று உள் ளார். சதன்னிந்தியாவில் கககலா இந்தியா இவளகயார் விவளயாட்டுப் கபாட்டிகள் முதல் முவறயாக நடத்தப்படுகிறது. 17 o சசன்வன, மதுவர, திருச்சி மற்றும் ககாவை ஆகிய தமிழ் நாட்டின் நான்கு நகரங் களில் இந்த விவளயாட்டுப் கபாட்டிகள் நடத்தப்பட உள் ளன. கதசிய லிக்வனட் கழக இந்தியா லிமிசடட் நிறுைனம் ஆனது, எண்ணிமப் பரிமாற் றப் பிரிவில் சபாது நிறுைனங் களிளுக்கான நிவலயான மாநாடு (SCOPE) என்ற அவமப்பின் உயர்நிவல விருவதப் சபற் றுள் ளது. o SCOPE எனப்படும் சபாதுத்துவற நிறுைனங் களின் உச்ச அவமப்பினால் இந்த விருது நிறுைப் பட்டது. அகயாத்தி நகரில் அவமக்கப்பட்டுள் ள இராமர் ககாவில் திறப்பு விழாவை முன்னிட்டு, உலகின் மிகப்சபரியதாக அறிவிக்கப்பட்ட 300 அடி விளக்கு, நகரில் ஒளிரச் சசய் யப் பட உள் ளது. MPLAD திட்டத்தின் கீழ் திருத்தியவமக்கப்பட்ட நிதி ைழங் கீட்டு நவடமுவறக்காக e-SAKSHI என்ற வககபசிச் சசயலி சமீபத்தில் சதாடங் கப்பட்டுள் ளது. டாடா ஆகலாசவன ைழங் கீட்டு நிறுைனம் ஆனது பிராண்ட் ஃவபனான்ஸ் என்ற நிறுைனத்தின் 2024 ஆம் ஆண்டு உலகளாவிய 500 தகைல் சதாழில் நுட்பச் கசவைகள் தர ைரிவசயின்படி, இரண்டாைது மதிப்புமிக்க தகைல் சதாழில் நுட்பச் கசவை ைழங் கீட்டு நிறுைனமாக மதிப்பிடப்பட்டுள் ளது. o 40.5 பில் லியன் டாலர் நிறுைன மதிப்புடன், அசசன்சர் நிறுைனமானது உலகின் மிக மதிப்பு மிக்க தகைல் சதாழில் நுட்ப கசவை ைழங் கீட்டு நிறுைனமாக சதாடர்ந்து இடம் சபற் றுள் ளது. இந்தியாவின் முதல் கிராபீன் புத்தாக்க வமயம் IICG ஆனது சகாச்சியில் அவமந்துள் ள உற் பத்தி ஊக்குவிப்பு வமயத்தில் (கமக்கர்ஸ் வில் கலஜ் ) நிறுைப்பட்டுள் ளது. ஆப்பிள் நிறுைனம் ஆனது, சாம் சங் நிறுைனத்திவன முந்தி இந்தத் சதாழில் துவறயில் முன்னணியில் இருந்து ைந்த சகாரியத் சதாழில் நுட்ப நிறுைனத்தின் 12 ஆண்டுகால முன்னணித்துைத்திவன முடிவுக்குக் சகாண்டு ைந்து உலகின் முன்னணி திறன் கபசி விற் பவனயாளராகத் திகழ் கிறது. NH- 66 மும் வப-ககாைா கதசிய சநடுஞ் சாவலயில் , எஃகு உருக்கு கசடிவனப் பயன்படுத்தி அவமக்கப்பட்ட இந்தியாவின் முதல் கதசிய சநடுஞ் சாவலப் பகுதி சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆனது, சந்வத மதிப்பீட்டின் அடிப்பவடயில் பாரத் ஸ்கடட் ைங் கிவய விஞ் சி நாட்டின் மிகவும் மதிப்புமிக்க சபாதுத்துவற நிறுைனமாக மாறியுள் ளது. இந்தியாவின் முன்னாள் தவலவம நீ திபதியும் , மாநிலங் களவை உறுப்பினருமான ரஞ் சன் ககாகாய் 'அசாம் வபபை் ' எனப்படும் அசாமின் உயரியக் குடிவம விருதிவனப் சபற உள் ளார். கிராண்ட்மாஸ்டர் R. பிரக்ஞானந்தா, விஸ்ைநாதன் ஆனந் த் அைர்கவள விஞ் சி இந்தியாவின் முன்னணி சதுரங் க வீரர் என்ற சபருவமயிவனப் சபற் றுள் ளார். இந்திய இராணுைத்தின் முதல் தவலவமப் பவடத் தளபதியான பீல் ட் மார் ல் K.M. கரியப்பா அைர்கள் 1953 ஆம் ஆண்டில் ஓய் வு சபற் றவத நிவனவு கூரும் ைவகயில் ஒை் கைார் ஆண்டும் ஜனைரி 14 ஆம் கததியன்று ஆயுதப் பவட வீரர்கள் தினமாக சகாண்டாடப்படுகிறது. தூர்தர் ன் ஒளியவல ைரிவசயின் புதுப்பிக்கப்பட்ட தமிழ் சமாழி சார் ஒளியவல ைரிவச சமீபத்தில் சதாடங் கப்பட்டது. 18 o முன்பு DD சபாதிவக என்று அவழக்கப்பட்ட இந்த ஒளியவல ைரிவசக்கு DD தமிழ் என மறுசபயரிடப்பட்டுள் ளது. தமிழ் எழுத்தாளர் சாரு நிகைதிதா எழுதிய ஔரங் கசீப்புடனான உவரயாடல் கள் என்ற புத்தகம் ஆனது, நந்தினி கிரு ் ணனால் ஆங் கில சமாழியில் சமாழி சபயர்க்கப் பட்டு உள் ளது. அவமதிக்கான ஆசிய சபௌத்த மாநாட்டின் (ABCP) 12ைது சபாதுச் சவபயானது புது சடல் லியில் நவடசபற் றது. லீக் கபாட்டிகள் ைரலாற் றில் இதுைவர இல் லாத அளவுக்கு அதிக விளம் பர ஆதரவு சதாவகயுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு IPL கபாட்டிகளின் விளம் பர ஆதரவு உரிவமவய டாடா குழுமம் சபற் றுள் ளது. o TATA குழுமம் இதற் கு முன்னர் 2022 மற் றும் 2023 ஆம் ஆண்டுகளில் IPL கபாட்டிக்கான விளம் பர ஆதரவு உரிவமகவள சபற் றிருந்தகதாடு, அது மகளிர் பிரீமியர் லீக் கபாட்டியின் விளம் பர ஆதரவு உரிவமவயயும் சகாண்டிருந்தது. REC லிமிடெெ் நிறுவனமானது, 2022-23 ஆம் நிதியாண்டிற் கான நிதி அறிக்ககயிெலில் சிறந்து விளங் குவதற் கான ICAI விருகத டவன்றுள் ளது. அயயாத்தி இராமர் யகாவிலுக்கு 400 கியலா எகெயுள் ள உலகின் மிகப்டபரிய பூெ்டு காணிக்ககயாக வழங் கப் பெ்டுள் ளது. REC லிமிடெெ் நிறுவனமானது, 61.1 பில் லியன் ஜப்பானிய டயன் மதிப்பிலான பசுகமப் பத்திரங் ககள டவற் றிகரமாக டவளியிெ்ெது. o இது இதுவகரயில் ஓர் இந்திய நிறுவனத்தினால் டவளியிெப்பெ்ெ மிக அதிக டயன் மதிப்பிலான டவளியீொகும். இந்திய அரசானது, டபண்களின் அதிகாரம் மற் றும் பாலின சமத்துவத்கத யமம் படுத்துவதற்காக "உலகளாவிய நன்கமக்கான உலகளாவியக் கூெ்ெணி - பாலின சமத்துவம் மற் றும் சமத்துவம் " என்ற கூெ்ெணியிகன டவற் றிகரமாக நிறுவியுள் ளது. o டபண்களின் ஆயராக்கியம் , கல் வி மற்றும் நிறுவனங் களின் அகெயாளம் காணப் பெ்ெ சில பகுதிகளில் உலக நாடுகளின் சிறந்த நகெமுகறகள் , தகவல் பகிர்வு மற் றும் முதலீடுககள ஒன்றிகணப்பகத இது யநாக்கமாகக் டகாண்டு உள் ளது. திருவள் ளூர் மாவெ்ெம் டபரியபாகளயத்தில் உள் ள பவானியம் மன் யகாயில் , விழுப்புரம் மாவெ்ெம் யமல் மகலயனூரில் உள் ள அங் காள பரயமஸ்வரி யகாயில் மற் றும் யகாகவ மாவெ்ெம் ஆகனமகலயில் உள் ள மாசானியம் மன் யகாயில் ஆகிய 3 யகாயில் களில் பக்தர்களுக்கு நாள் முழுைதும் அன்னதானம் வழங் கும் திெ்ெத்கத தமிழக முதல் வர் அவர்கள் டதாெங் கி கவத்தார். பிரதமர் அவர்கள் சமீபத்தில் ஸ்ரீரங் கம் ஸ்ரீ ரங் கநாதசுவாமி யகாயிலுக்கு வருகக புரிந்த நிகழ் வானது முதல் முகறயாக பதவியில் உள் ள ஒரு பிரதமர் அக்யகாவிலுக்கு யமற்டகாண்ெ வருகக ஆக குறிக்கப்பெ்ெது. FIFA கூெ்ெகமப்பின் தகலவர், கியான்னி இன்ஃபான்டியனா, இந்த ஆண்டின் மதிப்பு மிக்க சர்வயதச விகளயாெ்டுத் துகற நபர் என்ற விருதிகனப் டபற் றுள் ளார். ஸ்யபஸ்எக்ஸ் நிறுவனமானது, துருக்கியின் முதல் விண்டவளிப் பயணிகய உள் ளெக்கிய, ஆக்ஸியம் ஆய் வுத் திெ்ெம் 3 என்ற சர்வயதச விண்டவளி நிகலயத்திற் கு ஒரு தனியார் துகறயினால் அனுப்பப்படும் விண்டவளி ஆய் வுப் பயணத்கத (Ax3) டதாெங் கியுள் ளது. 19 மதுகர மாவெ்ெத்தில் அலங் காநல் லூரில் அகமக்கப்பெ்டுள் ள ஜல் லிக்கெ்டு அரங் க கமதானத்திகனத் தமிழக முதல் வர் அவர்கள் திறந்து கவத்தார். o உலகியலயய முதல் முகறயாக மற் றும் தமிழகத்தியலயய இத்தககய முதல் வககயான கமதானம் இதுவாகும். தமிழ் நாடு முதலகமச்சர் அவர்கள் , Alt News நிறுவனத்தின் இகண நிறுவனர் முகமது சுகபருக்கு 2024 ஆம் ஆண்டு யகாெ்கெ அமீர் வகுப்புவாத நல் லிணக்க விருதிகன வழங் கினார். மதுகர மாவெ்ெத்தில் அலங் காநல் லூரில் கீழக்ககரயில் உள் ள ககலஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவுதல் அரங் கில் நகெடபற் ற முதலாவது ஜல் லிக்கெ்டு யபாெ்டியில் காகளககள அெக்கும் சிறந்த வீரராக திருப்புவனம் அபி சித்தர் யதர்வு டசய் யப் பெ்டார். ஒடிசாவின் நாயகர் மாவெ்ெத்தில் பரவலாகப் பயிரிெப்படும் கந்யதமுண்டி கத்தரி புவிசார் குறியீடு டபற் றுள் ளது. வர்த்தகம் டசய் யப்பெ்ெ பங் குகளின் எண்ணிக்ககயின் அடிப்பகெயில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் யதசியப் பங் குச் சந்கத உலகின் மிகப்டபரிய முதலீெ்டு ஏற் பாட்டு நிறுவனமாக உருடவடுத்துள் ளது. o இது யமற்டகாள் ளப் பெ்ெ வர்த்தகங் களின் எண்ணிக்ககயின் அடிப்பகெயில் (மின்னணு பதியவடு) பங் குப் பிரிவில் உலகளவில் 3வது இெத்கதப் பிடித்துள் ளது. ஜீ என்டெர்டெய் ன்டமண்ெ் என்டெர்பிகரசஸ் லிமிடெெ் நிறுவனமானது, தனது இந்திய அலகு மற் றும் ஊெக வகலயகமப்பிற் கு இகெயயயான 10 பில் லியன் ொலர் மதிப்பிலான இகணப்கப நிறுத்தத் திெ்ெமிெ்டுள் ளதாக யசானி குழுமம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள் ளது. 2024 ஆம் ஆண்டு இந்திய ஓபன் மகளிர் ஒற் கறயர் பிரிவில் சீன நாெ்டின் கதயப நககரச் யசர்ந்த கத சூ யிங் , சீனாவின் டசன் யூ ஃயபகய வீழ் த்தி சாம் பியன் பெ்ெத்கத டவன்றார். பிரான்சில் நகெடபற் ற கிராண்ெ் பிரிக்ஸ் டி பிரான்ஸ் டென்றி டெக்யலன் மல் யுத்தப் யபாெ்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா டவண்கலப் பதக்கத்திகன டவன்று உள் ளார். கசக்யளான் எனப்படும் 2வது இந்தியா-எகிப்து கூெ்டு சிறப்புப் பகெப் பயிற் சி ஆனது எகிப்தின் அன்ஷாஸ் என்னுமிெத்தில் நகெடபற் று வருகிறது. கஞ் சர் எனப்படும் 11வது இந்தியா-கிர்கிஸ்தான் கூெ்டு சிறப்புப் பகெ பயிற் சியானது, இமாச்சலப் பிரயதசத்தின் பக்யலா என்னுமிெத்தில் டதாெங் கியுள் ளது. நிதியகமச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் , ஐந்தாண்டு நிதிநிகல அறிக்கககள் மற்றும் ஒரு இகெக்கால நிதிநிகல அறிக்கக உட்பட டதாெர்ந்து ஆறாவது நிதிநிகல அறிக்ககயிகனத் தாக்கல் டசய் து வரலாறு பகெக்க உள் ளார். o முன்னதாக இந்தச் சாதகனயிகன முன்னாள் பிரதமரான டமாரார்ஜி யதசாய் மெ்டுயம எெ்டியுள் ளார். டதன் டகாரியாவில் , டமத்தனால் மூலம் இயக்கப்படும் உலகின் முதல் டபரிய டகாள் கலன் கப்பலுக்கு "அயன யமர்ஸ்க் " என்று டபயரிெப் பெ்டுள் ளது. சவூதி அயரபியா நாொனது, தனது தகலநகர் ரியாத்தில் முஸ்லீம் அல் லாத அரசுமுகற அதிகாரிகளுக்கு மெ்டும் பிரத்தியயகமாக யசகவ வழங் கும் தனது முதல் மதுபானக் ககெகயத் திறக்கத் தயாராகி வருகிறது. 20